.
.
தர்மபுரி: தர்மபுரியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் மாநில தலைவர் யுவராஜ் நிருபர்களிடம் கூறியது: "அவசர கால ஆம்புலன்ஸ் சேவை 108க்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் பெயர் மற்றும் படம் வைக்க வேண்டும்' என்ற இளைஞர் காங்கிரஸின் கோரிக்கை விரைவில் நிறைவேறும். இளைஞர் காங்கிரஸின் ரதயாத்திரை பயணம் பல இடங்களில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். தர்மபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் ஜனவரி 24ம் தேதியிலிருந்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
------------------------------------------------------------------------------------------
அன்றே கூவினோம்....
”தேசிய நெடுஞ்சாலையில், ஒவ்வொரு கி.மீ-க்கும் அன்னையின் திருவுருவப்படத்தை வைக்கவேண்டுமென !!”..
யாராவது செவிமடுத்தார்களா...?.... இல்லை..
அந்தோ பரிதாபம்..
அந்தத்தீ அணைந்து விட்டது என்று கொக்கரித்த, ஆர்ப்பாட்டக்கார கயவர்களின் முன்னால், “இல்லை..இல்லை.. ’காந்திகள்’ ஏற்றிவைத்த தீ..என்றுமே அணைவதில்லை” என்று நிருபிக்க, சீறி எழுந்த, எங்கள் தங்கத்தலைவன்... தவப் புதல்வன்.... தென்னக காந்தி- யின் அறிக்கையை பாருங்கள். படியுங்கள்... உணருங்கள்... தெளிவு பெறுங்கள்.
பாலங்களாம், விளக்குகளாம்...
அரிசியாம்.. வெங்காயமாம்..
சீறும் சிந்தனைகளை, சீந்திவிட்டு(?) கைதுடைத்து..
செங்குருதி சிந்த நாம்.. சிந்தனையில் சேர்ந்திடுவோம்....
மீனவர்கள் ஒரு புறமும், தமிழ் இனம் மறுபுறமும்..
சிரிக்கட்டும். அழுகட்டும்.. சீர்கெட்டுப்போகட்டும்...
கேடுகெட்ட மக்களே.. சிந்தைனையில் மண்போட்டு..
குடும்பத்தை ஒதுக்கிவிட்டு , பாடுபட வாருங்கள்.
வாருங்கள்.. வாருங்கள்.. நகைத்தபடி வாருங்கள்..
நாளைய சரித்திரம்.. நம்மவர்கள் குணம் அறிய..
டிஸ்கி..
யுவராஜ் அண்ணே.. இத்துடன் நமது போராட்டம் முடிந்துவிடக்கூடாது.
நமது அடுத்த தாக்குதல்.. அனைவரும் தூங்கியபின்..!!
“பொதுக்கழிப்பிடத்திலும், தமது தலைவர்களின் படம் வைக்கவேண்டும்.. ”, இது வேண்டுகோள் அல்ல.. நான்கு கால்களையும் தூக்கியபடி, நான் வைக்கும் கோரிக்கை.....
”பிரச்சனைகளை பிரித்துமேய.. கடவுள் அனுப்பிய அவதாரம்..
வாழ்க நீவீர்.. வையகம் வாய்பிளக்க...”
.
.
.
வடை.. ஓட்டை வடை-னு சொல்லீட்டு வந்தா.. அண்ணனை விட்டு கடிக்க வெச்சுடுவேன்..
ReplyDeleteஎங்கள் தலைவர்கள் படம் வைக்கும்வரை... ஊணும் இல்லை.எங்களுக்கு உறக்கமும் இல்லை..
வடை...
ReplyDelete// வடை.. ஓட்டை வடை-னு சொல்லீட்டு வந்தா.. அண்ணனை விட்டு கடிக்க வெச்சுடுவேன்.. //
ReplyDeleteசொல்லி முடிக்கிறதுக்குள்ள ஆப்பு வச்சிட்டீங்களே :-)
அடப்பாவி.. இப்பதான் கமென்ஸ் போட்டேன்..அதுக்குள்ளவேயா?..ஹி..ஹி
ReplyDelete// டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ReplyDeleteஓய்..அந்த அருவாளை எடுறா..!!!! //
கவிதை அருமை...
நெகிச்சி... ச்சே... நெகிழ்ச்சி...
ReplyDelete// ஆகா.. சூப்பர்..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
அருமை நண்பா..
கலக்குங்க..
எப்படி சார் இப்படி?..
ஹா..ஹா
:-)
:-(
ம்..ம்..
Online...
வடை எனக்கு...
வடைபோச்சே.... //
டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போட வேணாம்னு சொல்லிட்டு இந்த மாதிரி வச்சா பயபுள்ளைங்க ஈசியா காப்பி பேஸ்ட் பண்ணிட்டு போயிடுவாங்களே....
//“பொதுக்கழிப்பிடத்திலும், தமது தலைவர்களின் படம் வைக்கவேண்டும்..//
ReplyDeleteகரெக்டு! அங்கிட்டு தானே காசு வசூல் பண்ணுறாய்ங்க! சனநாயகத்தோட ஊற்றுக்கண்ணாச்சே!
அண்ணாத்தை இம்புட்டு கடுப்பா.... சொன்ன நிருபர் பாவம்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்
இந்திய-இத்தாலி கூட்டுக்குடும்ப தயாரிப்பு அண்ணன் ராகுல் வழி நடக்கும் யுவராஜ் வாழ்க...
ReplyDeleteடெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போட வேணாம்னு சொல்லிட்டு இந்த மாதிரி வச்சா பயபுள்ளைங்க ஈசியா காப்பி பேஸ்ட் பண்ணிட்டு போயிடுவாங்களே....
ReplyDelete//
பண்ணட்டும்..பண்ணட்டும்..
அவங்க வந்ததும்.. அதை(?) பூசி , பூசை செய்வோம்” பாருங்க..
என் கண்ணுலயே தண்ணி வந்துடும்..அப்படி ஓடும் எங்க பூஜை...ஹி..ஹி
ரஹீம் கஸாலி said... 10
ReplyDeleteஇந்திய-இத்தாலி கூட்டுக்குடும்ப தயாரிப்பு அண்ணன் ராகுல் வழி நடக்கும் யுவராஜ் வாழ்க...
//
வாழ்க..வாழ்க...
:-)
சேட்டைக்காரன் said...
ReplyDelete//“பொதுக்கழிப்பிடத்திலும், தமது தலைவர்களின் படம் வைக்கவேண்டும்..//
கரெக்டு! அங்கிட்டு தானே காசு வசூல் பண்ணுறாய்ங்க! சனநாயகத்தோட ஊற்றுக்கண்ணாச்சே!
//
ஹா.ஹா.. சிரிக்க வைக்காதீங்க சேட்டை...
:-)
Blogger ம.தி.சுதா said...
ReplyDeleteஅண்ணாத்தை இம்புட்டு கடுப்பா.... சொன்ன நிருபர் பாவம்...
//
ஏண்ணே.. வருங்கா(ள) பிரதமரை , எப்படி புகழ்ந்திருக்கேன்...
பொசுக்னு, கடுப்புனு சொல்லீட்டீங்க..!!!
பட்டா அண்ணா உங்க பவர யூஸ் பண்ணி அந்த கக்கூஸ் கான்ட்ராக்ட் ட நம்ம பசங்களுக்கு வாங்கி கொடுங்க. ப்ளீஸ்
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteபட்டா அண்ணா உங்க பவர யூஸ் பண்ணி அந்த கக்கூஸ் கான்ட்ராக்ட் ட நம்ம பசங்களுக்கு வாங்கி கொடுங்க. ப்ளீஸ்
//
ஓ.. பண்ணிடலாம்..
ஆனா..அந்த படத்துக்கு... தினமும், மூணு வேளை பூஜை பண்ணனும்..
ஓ.கே-னு நினச்சா..நம்ம டோல் ப்ரீ நம்பருக்கு( "1800-ங்கொய்யாலே") போன் பண்ணுங்க...
:-)
பட்டாபட்டி.... said...
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பட்டா அண்ணா உங்க பவர யூஸ் பண்ணி அந்த கக்கூஸ் கான்ட்ராக்ட் ட நம்ம பசங்களுக்கு வாங்கி கொடுங்க. ப்ளீஸ்
//
ஓ.. பண்ணிடலாம்..
ஆனா..அந்த படத்துக்கு... தினமும், மூணு வேளை பூஜை பண்ணனும்..
ஓ.கே-னு நினச்சா..நம்ம டோல் ப்ரீ நம்பருக்கு( "1800-ங்கொய்யாலே") போன் பண்ணுங்க...
:-)///
மளிகை கடைக்கு அழகு பல சரக்கு
கக்கூசுக்கு அழகு பல சரக்கு...
அதனால வர்றவங்களை போட்டோ மேலையே சரக்கு இறக்க சொல்லி பெருமை படுத்திடுவோம். கண்டிப்பா கான்ட்ராக்ட் வேணும்.
மளிகை கடைக்கு அழகு பல சரக்கு
ReplyDeleteகக்கூசுக்கு அழகு பல சரக்கு...
அதனால வர்றவங்களை போட்டோ மேலையே சரக்கு இறக்க சொல்லி பெருமை படுத்திடுவோம். கண்டிப்பா கான்ட்ராக்ட் வேணும்.
//
ஹா.ஹா... சிரிக்கவெச்சுப்புட்டியே மக்கா...
( நாந்தான் , இம்சை பாபுனு கண்டுபுடிச்சிட்டியா?!!!)
எலேய் ரமேஷ் நீ மட்டும் தான் கவிதை எழுதுவியோ ...நானும் எழுதுறேன் பாரு
ReplyDeleteபொதுக்கழிப்பிடத்திலும், தமது தலைவர்களின் படம் வைக்கவேண்டும்
தண்ணீர் ஊற்றும் குவளையில் கூட படம் வைக்க வேண்டும்
அப்ப தான் திருக்குவளை தீய சக்தி கூட கூட்டு என்று தெரியும் ......
ஆஹா.... பொது கழிபிடங்களிலும் ராஜீவ் பெயரும் படங்களும் வைக்க ஐடியா தந்த நம்ம பட்டா பட்டி அண்ணாதே வால்க..... வால்க..............
ReplyDelete// ரொம்ப கிண்டல் வேண்டாம் நாங்க ஆச்சிய புடிச்சா செஞ்சே காட்டுவோம் //
// ராசீவ் என்ன அந்த குத்து ரோச்சி பெயரைக்கூட வெப்போம் .இது அவக நாடு. எல்லாரும் வாய , சூ*******த.மூடிட்டு இருக்கோணும் //
பட்டா பட்டி ப்ளாக் எங்க அன்னை படம் வைக்க வேண்டும்....மாபெரும் போராட்டம் நடை பெரும் என தெரிவித்து கொள்கிறேன் ஆனால் 10 ரூபாய் கொடுத்தாள் போராட்டம் நிறுத்த படும்
ReplyDeleteபின் மாநில தலைவர் யுவராஜ் நிருபர்களிடம் கூறியது:///
ReplyDeleteஇங்கோய்யாலே பட்டா , நீ சும்மா இருந்தாலும் இந்த நாதாரிக உன்னைய சொறிஞ்சு விட்டுக்கிட்டே இருப்பானுக போலையே???? உன்கிட்ட திட்டு வாங்காட்டி காங்கிரஸ் காரனுகளுக்கு தூக்கம் ., கக்கா எதுவும் வராது போலேயே???
சௌந்தர் said...
ReplyDeleteபட்டா பட்டி ப்ளாக் எங்க அன்னை படம் வைக்க வேண்டும்....மாபெரும் போராட்டம் நடை பெரும் என தெரிவித்து கொள்கிறேன் ஆனால் 10 ரூபாய் கொடுத்தாள் போராட்டம் நிறுத்த படும்///\
நானும் இதை வன்மையாக ஆமோதிக்கிறேன் .......... பட்டாப்பட்டி பிளாக்கில் அன்னையின் போடோ வைக்கும் வரை நமது பன்னிகுட்டி சுச்சா போகமாட்டார் என்று தெரிவித்துக் கொள்கிறேன்
யுவராசனுக்கு போட்டியாக முதியோர் காங்கிரசின் தமிழ்நாட்டுத்தலைவர்(???) வ.மண்டையன் தங்கபாலு அனைத்து தமிழ்மக்கள் வீட்டு கழிப்பறைகளிலும் அன்னைஜீ மற்றும் ராகுல்ஜீ படங்களை வைக்கக்சொல்லி வலியுறுத்தி தனது ஆதரவாளர்களுடன்(???) சிங்கையில் சாலைமறியல் போராட்டம் கட்சியின் போர்ப்படைத்தளபதி அண்ணன் பட்டாபட்டி தலைமையில் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
ReplyDeleteபோக்குவரத்து,உணவு மற்றும் கழிப்பறை ஏற்பாட்டுக்கு தொடர்பு கொள்ள,
அன்னைஜீயின் உண்மைத்தொண்டன் பட்டாபட்டி.
தொலைபேசி:1800-ங்கொய்யாலே
அப்பாடா, இப்பத்தான் என் தானைத்தலைவன் பட்டா தன் சொந்தக் கட்சியைப் பற்றி கவலைபட்டிருக்கிறாரு மறுபடியும்...... இது இல்லாம 2-3 நாளா கக்காவே சரியா வரலைய்யா...
ReplyDelete/////மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteசௌந்தர் said...
பட்டா பட்டி ப்ளாக் எங்க அன்னை படம் வைக்க வேண்டும்....மாபெரும் போராட்டம் நடை பெரும் என தெரிவித்து கொள்கிறேன் ஆனால் 10 ரூபாய் கொடுத்தாள் போராட்டம் நிறுத்த படும்///\
நானும் இதை வன்மையாக ஆமோதிக்கிறேன் .......... பட்டாப்பட்டி பிளாக்கில் அன்னையின் போடோ வைக்கும் வரை நமது பன்னிகுட்டி சுச்சா போகமாட்டார் என்று தெரிவித்துக் கொள்கிறேன்////
ஏற்கனவே அப்படித்தான்யா இருக்கு....
ஆமா கக்கூசுல நம்ம தானைத்தலைவன் ராகுல்ஜீயோட படம் வெக்கப் போறதா இந்தப் பயலுக பேசிக்ககிறாய்ங்களே,அத ககக்ககூசு பீங்கானல தானே வெக்க போறாங்க? (அப்போ வாடடர் ப்ரூஃப், ஆசிட் ப்ரூஃபா வெக்க சொல்லிடுங்க அணணாத்தே)
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅப்பாடா, இப்பத்தான் என் தானைத்தலைவன் பட்டா தன் சொந்தக் கட்சியைப் பற்றி கவலைபட்டிருக்கிறாரு மறுபடியும்...... இது இல்லாம 2-3 நாளா கக்காவே சரியா வரலைய்யா...////
இதுக்காகத்தான் உங்க வீட்டு கக்கூசுலயும் அந்தப்படங்களையெல்லாம் மாட்டி வச்சுக்கணும். நாளபின்ன இப்படி ஆச்சுன்னு பிரச்சன பண்ணப்படாது.
////வானம் said...
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்பாடா, இப்பத்தான் என் தானைத்தலைவன் பட்டா தன் சொந்தக் கட்சியைப் பற்றி கவலைபட்டிருக்கிறாரு மறுபடியும்...... இது இல்லாம 2-3 நாளா கக்காவே சரியா வரலைய்யா...////
இதுக்காகத்தான் உங்க வீட்டு கக்கூசுலயும் அந்தப்படங்களையெல்லாம் மாட்டி வச்சுக்கணும். நாளபின்ன இப்படி ஆச்சுன்னு பிரச்சன பண்ணப்படாது.////
ஆமா ஆமா, அந்தப் படத்த பார்த்த உடனே அபிடியே பிச்சிக்கிட்டு போகனும்....
ராகுல்ஜீ படத்த முன்னாடியும், அன்னைஜீ படத்த பின்னாடியும் பிரிண்டு போட்ட பட்டாபட்டியும், ஜட்டியும் தமிழ் மக்களுக்கு இலவசமா கொடுக்கப்போறதா உளவுத்துறை தகவல் சொல்லுது.
ReplyDelete:)))))).
ReplyDelete“பொதுக்கழிப்பிடத்திலும், தமது தலைவர்களின் படம் வைக்கவேண்டும்..
ReplyDeletehaahahahahaha
நானும் உங்க தலைவர்களை வாழ்த்தி
ReplyDeleteகவிதை அந்த மாதிரி ஏதும் சொல்லனும்னு நீங்க யாரும் ஆசப்படுறிங்களா...?
கம் ஓன் டெல் மீ
http://aiasuhail.blogspot.com/2011/01/blog-post.html
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 15
ReplyDeleteபட்டா அண்ணா உங்க பவர யூஸ் பண்ணி அந்த கக்கூஸ் கான்ட்ராக்ட் ட நம்ம பசங்களுக்கு வாங்கி கொடுங்க. ப்ளீஸ்//
இது நீங்க பட்டா அண்ணனுக்கு வைக்கிற கோரிக்கையா??? நடக்கட்டும் நடக்கட்டும்....
பொது கழிப்பிடத்திலும் தம் தலைவனின் படத்தையோ அல்லது தலைவியின் படத்தையோ வைக்கச் சொல்லி மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தால் ஆண்கள் கக்கூசில் தலைவன் படத்தையும் பெண்கள் கக்கூசில் தலைவி படத்தையும் ஒட்டிட வேண்டியதுதான்.
ReplyDeleteஇந்த ஐடியா ஒன்னும் யாருக்கும் தெரியலைப் போல,ஒருநாளைக்கு சராசரியாக தமிழ்நாட்டில் பொதுக் கழிப்பிடங்களுக்கு நாப்பது லட்சம் பேரு போகிறார்கள் என்று ரகசிய போலிசு தகவல் கொடுத்தால் முட்டாள் அரசியல் வாதிகள்,படத்தை வைக்கச் சொன்னாலும் வியப்பு இல்லை.
நல்லதொரு பதிவு.
//“பொதுக்கழிப்பிடத்திலும், தமது தலைவர்களின் படம் வைக்கவேண்டும்.. ”, இது வேண்டுகோள் அல்ல.. நான்கு கால்களையும் தூக்கியபடி, நான் வைக்கும் கோரிக்கை.....//
ReplyDeleteஇப்பிடி கூடவா வேண்டுகோள் வைக்குறாங்க ?
>நான்கு கால்களையும் தூக்கியபடி, >நான் வைக்கும் கோரிக்கை.
ReplyDeleteஅய்யய்யோ, எனக்கு ரெண்டு கால் குறைஞ்சு போச்சே:-)
//“பொதுக்கழிப்பிடத்திலும், தமது தலைவர்களின் படம் வைக்கவேண்டும்..
ReplyDeleteநீங்க வேற..நம்ம ஊரு புரச்சி தலைவனுங்களுக்கு அதுக்கும் போட்டி வரும்...:))) அப்புறம் யாரும் நிம்மதியா அங்கேயும் போக முடியாதுங்க பட்டா :)))
இவனுங்க வேறே புதுசா கிளம்பிட்டானுங்க, இருக்கிற கூட்டம் போதாது என்று, என்ன செய்வது நம் தலை எழுத்து.
ReplyDeleteas usual kalakkal
ReplyDeleteராகுல் அண்ணன் வாழ்க ..............எல்லோரும் இத்தாலி பேரரசுக்காக உழைப்போம்........ச்சா சாரிப்பா இந்திய பேரரசுக்காக உழைப்போம்.............
ReplyDeleteயார்ர அங்க எல்லோரும் கெளம்புங்க காந்திய சுட்டுட்டாங்கலாம்......
ரெண்டு நாளா சிரிக்காம இருந்த குறையை இன்று நீங்கிடுச்சு.
ReplyDeleteடிஷ்யூ பேப்பர்-ல யாரு படம் போட்டா நல்லாயிருக்கும்?
ReplyDeleteஇலவச கழிப்பிடவசதி செஞ்சுகொடுத்தது யாரு? அவருக்கும் அங்க போட்டோ வைக்கணும்...
தக்காலி ராக்கெட் ஏவுறதுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செஞ்சா அதுலயும் இவனுக படம், கொடிக்கலரும் இருக்கணும்னு சொல்லுவாய்ங்க போல...
கவிதை எழுதியிருக்கதை வச்சு பார்க்கும்போது நீயும் தமிழ் வளர்த்து எதிர்காலத்தில அரசியலுக்கு வந்திடுவியோன்னு பயமா இருக்கு... :-))
ReplyDeleteச்சே ..,மிஸ் ஆயிடிச்சி பட்டா ,நேத்திக்கி நீ போட்ட பதிவுல காங்கிரஸ் காரனுவ தான் சுதந்திரம் வாங்கி குடுத்த மாதிரி சொல்லியிருந்தே அந்த கடுப்புல ஒரு பதிவ ரெடி பண்ணி இன்னிக்கி தான் அதுக்கு ஒரு லேபில் வைக்காலம்னு இருந்தேன்..,இந்தியா ,இத்தாலி ,பட்டாபட்டி னு ..,கவுத்து பிட்டியே மக்கா
ReplyDeleteஆஜர்.
ReplyDelete