tag:blogger.com,1999:blog-3765155503035573917.post49300458028433961..comments2023-10-24T04:35:43.178+08:00Comments on பட்டாபட்டி: கடந்..ந்ந்ந்ந்ந்த வருடம் - தொடர் பதிவு(!)முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comBlogger126125tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-52882175658481445912011-01-16T12:49:02.858+08:002011-01-16T12:49:02.858+08:00@ஆல்
என்னா ஆள் ஆளுக்கு பட்டா தொடர்பதிவு எழுதறத ஆச...@ஆல்

என்னா ஆள் ஆளுக்கு பட்டா தொடர்பதிவு எழுதறத ஆச்சரியம பாக்கறிங்க? அருக்கனும் முடிவு பண்ணா எந்த அருவாவுல அருத்தா என்ன.. :)). Moreover, பட்டாவுக்கு தொடர்பதிவு எழுத தெரியாது என்று பந்தையம் கட்டி தோற்று இங்கு வந்து பொலம்பும் பன்னிகுட்டி, ரமேஷ், இம்சை போன்றவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

(மச்சி.. இதுக்கு முன்னாடி நாம எழுதின பதிவுலகில் நான் எவனும் படிக்கலை போல.. )கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-40499945194347185362011-01-15T19:09:02.895+08:002011-01-15T19:09:02.895+08:00Blogger ஞாஞளஙலாழன் said...
>பிடித்த அல்லது...Blogger ஞாஞளஙலாழன் said...

>பிடித்த அல்லது மறக்கமுடியாத >இடங்கள்

யோவ் பட்டா, உம்மா (சாரி, உம்ம) பதில படிச்சி நான் விவகாரமா ஏதேதோ கற்பனை பண்ணிட்டு இருக்கேன்...நீரே சொல்லிடுமையா...

சே...சே அப்படியெல்லாம் இல்ல பாஸு..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-42906484552884357102011-01-15T19:08:24.218+08:002011-01-15T19:08:24.218+08:00Rettaival's said... 124
சிங்கம் இல்லாத கா...Rettaival's said... 124

சிங்கம் இல்லாத காட்டுல நரிங்க துள்ளி விளையாடுதா? இதோ வர்றோம்!

அட நம்ம ரெட்டை.. என்னாய்யா ஆறு மாசமா ஆளே காணோம்....

பல் வலிக்குதுனு , பல் புடுங்க டாக்டர்கிட்ட போனபோது பார்த்தது.. அதுக்குப்பறம் ஆளே காணோம்..

ஹி..ஹி

கண்ணாலம் ஆச்சா?..எம்புட்டு குழந்தைகள?..ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-18798371950432156462011-01-15T16:24:36.131+08:002011-01-15T16:24:36.131+08:00சிங்கம் இல்லாத காட்டுல நரிங்க துள்ளி விளையாடுதா? இ...சிங்கம் இல்லாத காட்டுல நரிங்க துள்ளி விளையாடுதா? இதோ வர்றோம்!Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-72102797641827594492011-01-15T15:29:56.594+08:002011-01-15T15:29:56.594+08:00>பிடித்த அல்லது மறக்கமுடியாத >இடங்கள்
யோவ் ...>பிடித்த அல்லது மறக்கமுடியாத >இடங்கள்

யோவ் பட்டா, உம்மா (சாரி, உம்ம) பதில படிச்சி நான் விவகாரமா ஏதேதோ கற்பனை பண்ணிட்டு இருக்கேன்...நீரே சொல்லிடுமையா....ஞாஞளஙலாழன்https://www.blogger.com/profile/11107279962044479975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-65141820989771677352011-01-15T14:20:29.987+08:002011-01-15T14:20:29.987+08:00//சரி..சரி..விடுங்க.. அருகில் உள்ளவரை ஓட்டுவது.//
...//சரி..சரி..விடுங்க.. அருகில் உள்ளவரை ஓட்டுவது.//

ஹா ஹா ஹாPrabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-82492175672612814272011-01-15T00:13:48.510+08:002011-01-15T00:13:48.510+08:00இனிமே வாரத்துக்கு ஒரு முறை தான் இணையதொடர்பிற்கு வர...இனிமே வாரத்துக்கு ஒரு முறை தான் இணையதொடர்பிற்கு வரும் நிலைமை..

இருந்தாலும் நன்றி பட்டா..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-25797650163351939962011-01-14T19:20:33.960+08:002011-01-14T19:20:33.960+08:00இனியவை பொங்கட்டும்..
இனிதே துவங்கட்டும்...
பொங்கலோ...இனியவை பொங்கட்டும்..
இனிதே துவங்கட்டும்...
பொங்கலோ! பொங்கல்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-37135438068848904432011-01-14T17:28:46.877+08:002011-01-14T17:28:46.877+08:00//பட்டாபட்டி.... said...
அங்க, அடிக்கடி வந்துக்கிட...//பட்டாபட்டி.... said...
அங்க, அடிக்கடி வந்துக்கிட்டு தான் இருக்கேன் தொரை...
கமென்ஸ் போட மட்டும் ஹி..ஹி வெக்கமா இருக்கு..அதான்..ஹி..ஹி//

ஏன் பாசு இப்படி..?
அப்பப்ப உங்க பொன்னான கருத்துகளையும் அள்ளித் தெளிச்சாதானே..
இந்த பச்சப் புள்ள குசியா இருக்கும்அஹமட் சுஹைல்http://aiasuhail.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-73891419381052956442011-01-13T03:46:34.478+08:002011-01-13T03:46:34.478+08:00எனக்கு தெரியும் பட்டா யாரா சொல்றார்னு.
அந்த நாய் ...எனக்கு தெரியும் பட்டா யாரா சொல்றார்னு.

அந்த நாய் தான் 2010 ல ரொம்ப அடிவாங்கினது.. :-)Selvamanihttps://www.blogger.com/profile/16419141830202111082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-4869452614998513302011-01-13T03:46:03.799+08:002011-01-13T03:46:03.799+08:00சி.பி.செந்தில்குமார் said...
>>>>நாய் ...சி.பி.செந்தில்குமார் said...
>>>>நாய் வளர்ப்பது. சமீபத்தில் ஒரு நாயை, பாலும் தேனும் ஊட்டி வளர்த்தோம். வெறி பிடித்ததால், மங்குனியின் ஆலோசனைப்படி துரத்திவிட்டோம்

I THINK THIS IS DOUBLE MEANING. BUT I DIDNT UNDERSTAND. BECAUSE I AM A TUBE LIGHT.PATTAA PATTI ,PLS EXPLAIN IN SEPARATE MAIL.
//Selvamanihttps://www.blogger.com/profile/16419141830202111082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-75962703594674509082011-01-12T17:53:55.481+08:002011-01-12T17:53:55.481+08:00நண்பிகள் லிஸ்டில் ரஞ்சிதா பெயராவது போட்டிருக்கலாம்...நண்பிகள் லிஸ்டில் ரஞ்சிதா பெயராவது போட்டிருக்கலாம்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-18931957187796082522011-01-12T12:51:02.875+08:002011-01-12T12:51:02.875+08:00அண்ணாதே, எங்க அகில உலக புகழ் பெற்ற டுபாக்கூர் யுனி...அண்ணாதே, எங்க அகில உலக புகழ் பெற்ற டுபாக்கூர் யுனிவர்சிடியின் பெருமைய கெடுக்காதீங்க.
பட்டாப்பட்டி (Dr in ஆடு அறுப்பு... 2 வருட அனுபவம்) இப்டி ப்ராகேட்ல போட்டா? தீசஸ் இன்னும் பாக்கி வெச்சிருகீங்களா?? அப்படீன்னா நீங்க ஆடு வெட்ட இன்னமும் தயார ஆகல.குட்டி பன்னி கள மட்டுமே வெட்ட முடியும்.
(ஆனா திருட்டதனமா ஆடு வெட்டலாம்).பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-39936934045886337222011-01-12T12:41:54.398+08:002011-01-12T12:41:54.398+08:00// பிடித்த அல்லது மறக்கமுடியாத இடங்கள் //
அது எனக...// பிடித்த அல்லது மறக்கமுடியாத இடங்கள் //

அது எனக்குத் தெரியும் கக்கூஸ் தானே :) வெளங்கிடும்...//
// Philosophy Prabhakaran said...

சாமீ நித்தியானந்தா என்ன காப்பாத்து. முடியலடா சாமிகளா.... எல்லாம் ஜாடிகேத்த மூடியாவுள்ள வந்து வாச்சிருக்கு?!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-44686108408624699912011-01-12T11:22:55.682+08:002011-01-12T11:22:55.682+08:00@நாகராஜசோழன் MA said...
கோவை வரும்போது சொல்லுங...@நாகராஜசோழன் MA said...
கோவை வரும்போது சொல்லுங்க. நாம சந்திக்கலாம்..

லாம்..... ஆனா நீங்கதான் பாட்டில் வாங்கித்தரனும்.. ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-10629693621347484752011-01-12T11:22:17.027+08:002011-01-12T11:22:17.027+08:00@வெளங்காதவன் said...
யாரு எங்க வந்தாலும், பொள...@வெளங்காதவன் said...

யாரு எங்க வந்தாலும், பொள்ளாச்சி வந்தா, என்னை தயவு செஞ்சு துன்பப்படுத்தாதீக.........

(அனைவரும் வருக..... அருள் பெருக.... ஜெய் ஸ்ரீ நித்யானந்தா)

ரைட்டுமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-90631947124857870302011-01-12T11:18:30.033+08:002011-01-12T11:18:30.033+08:00Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
...Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோமாளி செல்வா said... 109

//ஹி..ஹி.. தம்பிக்கு எந்த ஊரு?//

Gobi..

சரி கோபி கண்ணா.. ஊரு எது..( நாங்களும் மொக்கைய போடுவமில்ல..)//

அசிங்கப்பட்டான் கோமாளி

வன்மையாக கண்டிக்கிறேன். “போட்டு கொடுக்கும் கலாச்சாரத்தை”முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-30761200725009127712011-01-12T11:17:35.585+08:002011-01-12T11:17:35.585+08:00Philosophy Prabhakaran said...
// பிடித்த அல்...Philosophy Prabhakaran said...

// பிடித்த அல்லது மறக்கமுடியாத இடங்கள் //

அது எனக்குத் தெரியும் கக்கூஸ் தானே :) வெளங்கிடும்...

தவறான புரிதல்..ஹி..ஹி

ஆனால், உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.. ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-17724991695301301352011-01-12T11:16:03.098+08:002011-01-12T11:16:03.098+08:00@DrPKandaswamyPhD said...
ஆஜர், அருவாள எடுக்க...@DrPKandaswamyPhD said...

ஆஜர், அருவாள எடுக்க வேண்டாம், நானே கொண்டு வந்திருக்கிறேன்.

ஹா..ஹா...
குசும்பு சார் உங்களுக்கு...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-82420347882652783992011-01-12T10:48:58.943+08:002011-01-12T10:48:58.943+08:00ஆஜர், அருவாள எடுக்க வேண்டாம், நானே கொண்டு வந்திருக...ஆஜர், அருவாள எடுக்க வேண்டாம், நானே கொண்டு வந்திருக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-56151930943293187022011-01-12T09:29:47.464+08:002011-01-12T09:29:47.464+08:00// பிடித்த அல்லது மறக்கமுடியாத இடங்கள் //
அது எனக...// பிடித்த அல்லது மறக்கமுடியாத இடங்கள் //

அது எனக்குத் தெரியும் கக்கூஸ் தானே :) வெளங்கிடும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-31531860075731037022011-01-12T03:20:37.072+08:002011-01-12T03:20:37.072+08:00யாரு எங்க வந்தாலும், பொள்ளாச்சி வந்தா, என்னை தயவு ...யாரு எங்க வந்தாலும், பொள்ளாச்சி வந்தா, என்னை தயவு செஞ்சு துன்பப்படுத்தாதீக.........

(அனைவரும் வருக..... அருள் பெருக.... ஜெய் ஸ்ரீ நித்யானந்தா)வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-31784578581804531412011-01-12T03:05:58.795+08:002011-01-12T03:05:58.795+08:00கோவை வரும்போது சொல்லுங்க. நாம சந்திக்கலாம்..கோவை வரும்போது சொல்லுங்க. நாம சந்திக்கலாம்..NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-38692426663703277372011-01-11T20:51:19.466+08:002011-01-11T20:51:19.466+08:00கோமாளி செல்வா said... 109
//ஹி..ஹி.. தம்பிக்கு எந...கோமாளி செல்வா said... 109

//ஹி..ஹி.. தம்பிக்கு எந்த ஊரு?//

Gobi..

சரி கோபி கண்ணா.. ஊரு எது..( நாங்களும் மொக்கைய போடுவமில்ல..)//

அசிங்கப்பட்டான் கோமாளிரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-31270657885606403462011-01-11T18:22:38.927+08:002011-01-11T18:22:38.927+08:00Blogger சி.பி.செந்தில்குமார் said...
>>...Blogger சி.பி.செந்தில்குமார் said...

>>>>நாய் வளர்ப்பது. சமீபத்தில் ஒரு நாயை, பாலும் தேனும் ஊட்டி வளர்த்தோம். வெறி பிடித்ததால், மங்குனியின் ஆலோசனைப்படி துரத்திவிட்டோம்

I THINK THIS IS DOUBLE MEANING. BUT I DIDNT UNDERSTAND. BECAUSE I AM A TUBE LIGHT.PATTAA PATTI ,PLS EXPLAIN IN SEPARATE MAIL.

எல்லா வார்த்தைகளையும் Captial Letters-ல போட்டா, கோபம் என அர்த்தம்...

ஹி..ஹி..

ஆமா...இதில் என்ன பாஸ் டபுள் மீனிங் இருக்கு?... சரி உங்க பாயிண்டுக்கு வரேன்... மீதி ஆளுகளை கண்டுபிடிச்சீடிங்களா?..ஹி..ஹி.. இதற்கு பதில் வந்தா அதற்கு பதில் வரும்.. ஹி..ஹி

( ஏம்மா.. மங்குனி.. இதுக்கு ஏதாவது நோட்ஸ் வெச்சிருப்பியே.. அவருக்கு எடுத்து விடு..)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com