- ஜெயங்கொண்டம்: வன்னியர்கள் வன்னியர்களுக்கு மட்டுமே, குறிப்பாக பாமகவுக்கு மட்டுமே ஒட்டு போட்டால் தமிழகத்தில் உள்ள 120 சட்டசபை தொகுதிகளில் பாமக வெற்றிக் கனியை பறித்து ஆட்சியை பிடிக்கும்
- தமிழகத்தில் உள்ள 6 கோடி பேரில் 2 கோடி பேர் வன்னியர்கள் உள்ளனர். வன்னியர்கள் வன்னியர்களுக்கே ஒட்டு போட்டால் தமிழகத்தில் 120 சட்டசபை தொகுதிகளில் வெற்றிக் கனியை பறித்து ஆட்சியை பிடிக்கலாம். இதற்கு அனைத்து வன்னியர்களும் ஒன்று சேர வேண்டும்.
- 1987 -ல் போராட்டம் நடத்தி மற்ற சாதிகளுடன் இணைந்து 20 சதவீத இடஒதுக்கீடு பெற்றோம்.ஆனால் அதில் 7 சதவீதம் கூட நமக்கு பலன் கிடைக்கவில்லை.
- வன்னியர்களுக்கு என தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அறவழியில் போராட்டம் நடத்தி சிறை செல்ல 20 வயது முதல் 30 வயது வரையுள்ள ஒரு லட்சம் இளைஞர்கள் தயாராக வேண்டும்.
- சிறையில் இருந்து வெளியில் விட்டாலும் மீண்டும் அதே போராட்டத்தை நடத்தி சிறைக்கு செல்ல வேண்டும். நான்கூட 6 மாதம் சிறைக்குச் செல்ல தயாராக உள்ளேன் என்றார்.
ஏனய்யா. உங்கள் அரசியல் அனுபவமென்ன..நீங்கபோயி 6 மாத விசா அப்ளை பண்ணீட்டு......நீங்கமட்டும் "உம்" -னு சொல்லுங்க.... காடுவெட்டிகிட்ட சொல்லி பர்மனெண்ட் விசாவுக்கு , பேப்பர்ச மூவ் பண்ணிடலாம்..)
.
பட்டாபட்டியாரே..இன்னும் கொஞ்சம் ராவா கலாய்ச்சிருக்கலாம்...இன்னும் குஷி ஆய்ருப்பேன்..சொக்கா கீதுமே.... :)
ReplyDeleteஅப்பு. எனக்கு அவசரமா உங்க உதவி தேவைப்படுது..
ReplyDeleteநம்ம அன்புமணி , டாஸ்மார்க்ல தண்ணியப் போட்டுட்டு , ஒரே அலம்பர பண்றாரு..
அதப் பார்த்திட்டு, அய்யாவேற, "நான் ஜெயிலுக்குப் போறேன் ... 6 மாசம் யாரு
மூஞ்சியில முழிக்கமாட்டேன்.." ஒரே அழுகை..
எவனாவது எம்.பி உங்க ஏரியாவுல சாகறமாறி இருந்தா,
எனக்கு S.M.S பண்ணுங்க..
அப்படி சிங்கையில முடியலேனா " பிரியமுடன் வசந்த் " தம்பிய கேட்டுப்பாருங்க..
நானும் அடுத்தவாரம் காரமடை ஜோசியகாரருகிட்டே ,ஏதாவது பண்ணமுடியுமானு கேட்கறேன்..
ஆளாளுக்கு எங்க அய்யாவ நக்கல்
ReplyDeleteபண்ணிறீங்க..நல்லாயில்ல.. சொல்லிட்டேன்..
இப்படியே பண்ணிருந்தா நான் தீ குளிக்க முடிவுபண்ணிடுவேன்..
யோவ்..யாரய்யா அந்த காரமடை ஜோசியக்காரரு..அட்ரஸ்-ச குடுப்பா..
ReplyDeleteHearty New Year Wishes... :)
ReplyDeletethank you..
ReplyDeletehappy new year boss..!
ReplyDeletehappy new year
ReplyDelete