இந்தப் பதிவை படிக்கும்முன் தயவுசெய்து, கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளியுங்கள்..
- நீங்க அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவரா?
- அடுத்தவர் துயர் கண்டு மனம் துடிப்பவரா?
- உதவி செய்வதையே கடமையாக கொண்டுள்ளவரா?
- ஆமாய்யா ஆமா..என்னானு சொல்லித்தொலை-னு நினைக்கிறிங்களா?..
இதுல , இரண்டு கேள்விகளுக்கு மேல் உங்கள் பதில் "ஆம்" என்றால்,
நீங்கதான் நம்ம ஆள்...........மற்றவங்ககெல்லாம் , அப்படியே இந்தப்
பக்கத்தில் " கீழே வலதுமூலையிலே " ஒருவர் தலைத்தலையா அடிச்சுட்டிருப்பார்..
அவரு செய்ற மாறி , செஞ்சிட்டு அடுத்தபதிவைப் படிக்க போயிடுங்க.. ப்ளீஸ்...
மற்றவற்கெல்லாம் ,
OK.... நேர சப்ஜெட் ஆரம்பிச்சுடலாமா....
எந்த ஒரு " Target "-ய் அடையமுனாலும் , அதுக்கு விடாமுயற்சி, மற்றும் நேர் & குறுக்கு வழிகள் இருக்கும்.
விடாமுயற்சி.
இன்னும் நீங்க இந்தப்பதிவைப் படிக்கிறதாலே , உங்களுக்கு ரத்ததிலேயே "விடாமுயற்சி " ஊறிட்டிருக்கு மக்கா.. அதனாலே நீங்க தைரியமா Continue பண்ணலாம்..
நேர் வழி
நேர்வழியில போற நல்லவங்கெல்லாம் , அந்தப் படத்தப் பார்த்து
தலையில அடிச்சுட்டு , அடுத்தப் பதிவுக்குப்போனதாலே, அவங்களோட சேர்த்து இதையும் ஸ்கிப் பண்ணிடலாம்...
குறுக்கு வழி
எப்படியோ தட்டுத்தடுமாறி குறுக்கு வழிவரை வந்துட்டீங்க.. சபாஸ் மக்கா. ,
" நீங்கதான் நம்மாளு.."
அப்படியே கை கோர்த்திகிட்டு , எங்கூட வாங்க..
கீழ உள்ள கோல்டன் Rules , எப்படியாவது மண்டையில ஏத்திக்கோங்க..
#Rule 1 - எந்த புது "language" கற்றுக்கொள்ளனுமுனா, அதில் உள்ள கெட்ட வார்த்தைகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்..
#Rule 2 - அடுத்தவனுக்கு சொல்லிக்கொடுக்கும் போது, அது அவனோட மண்டையில் ஏறிடுச்சானு க்ராஸ் செக் செய்யுங்க..
#Rule 3 - அப்படி ஏதாவது Screwup ஆயிடுச்சுனா, சடாருனு Shutter -ப் போட்டுட்டு தப்பிச்சுருங்க...
உதாரணத்துக்கு " Holding & Lifting " அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்..
எங்க கம்பெனியில, போனமாதம் கால்பந்து மேட்ச் "Woodlands Statium"-ல நடந்தது..எங்க டீம்ல சின்ராசு , எங்களுக்கு படியளக்கிற கடவுள், மற்றும் சில நண்பர்கள் ஒரு டீம்ல விளையாடினோம்..
இந்த சின்ராசு இருக்கானே...அவன் தமிழில புலி..( தாத்தாவோட பட்டாபட்டிய, அவருக்கே தெரியாம கழட்டி ஆற்காட்டுக்காரருக்கு மாட்ற ஜாதி...)
பிரச்சனை என்னான்னா ,நம்மாளு ஆங்கிலத்தில கொஞ்சம் அரை குறை.
எதை, எங்க, எப்படி யூஸ் பண்ணனும் தெரியாது.
அன்னைக்கு நடந்து முடிந்த மேட்சுல எங்களுக்கும் (எப்பவும்போல ஆறுதல்) பரிசு கிடைத்தது..
எதை, எங்க, எப்படி யூஸ் பண்ணனும் தெரியாது.
அன்னைக்கு நடந்து முடிந்த மேட்சுல எங்களுக்கும் (எப்பவும்போல ஆறுதல்) பரிசு கிடைத்தது..
படம்...
அப்போது எங்க கடவுள் , கைல டீம் கொடியப் பிடித்துக்கொண்டு ,
சுற்றியும் பெண்கள் படைசூழ, யாரிடமோ உரக்கப் பேசிட்டுருந்தார்.. ..
சின்ராசு பெண்கள் முன்னாடி, படம் போடலாமுனு முடிவுபண்ணி சத்தமா
" டேய்..Boss is lifting our Team Flag... " கத்த, எங்களுக்கு ரொம்ப அவமானமா போயிடுச்சு..
அவன தனியா கூப்பிட்டு , காச்சியெடுத்துட்டேன்....
சின்ராசு மெதுவா "ஏன்டா நான் சொன்னதில என்ன தப்பு"னு கேட்க,
" சின்ராசு.. Boss is holding our Team Flag " னு சொல்லனும் நானு பெரிய மனுசன் மாறி சொல்ல , சின்ராசு தலையாட்டிட்டுப் போயிட்டான்..
இது நடந்து ஒரு வாரம் இருக்கும்..ஒரு நாள் மதிய வேளையிலே, உண்ட மயக்கத்திலே ரிலாக்ஸா பேசிக்கிட்டுருந்தோம். திடீருனு பார்த்தா கடவுள் , எங்க பின்னாடி நின்னுக்கிட்டு யாரோடவோ போனில
பேசிக்கிட்டுருக்கார்.

நாங்களும் எவ்வளவு நேரம்தான் வேலை செய்றமாறி நடிக்கிறது..
அவரு கை வேற, நாங்க அலங்காரமா வைத்திருந்த பரிசு மேல டான்ஸ் ஆடிட்டுருக்கு..
திடீர்னு சின்ராசு Boss-ப் பார்த்திட்டு, "Boss is holding our Balls " -னு போட்டான் பாரு ஒரு போடு...
ங்ககொய்யா...எங்க சொல்லிக்கொடுத்ததை , எங்க விட்டான் பாருங்க...
அவனாலே இந்த வருசமும் எங்களுக்கு இன்கிரிமெண்ட் கட்..
அதனாலே , கோல்டன் ரூல்சை மறந்துராதிங்க..
i am the first...
ReplyDelete.நல்லா இருக்கு பாஸ்..
super appu
ReplyDeleteaduthavana yosika vidama noodles gapla mokka pani hospitala paduka vekkarathuthan pattaapatiyaaroda style..Ithu konjam iluvaya irukku machi..adutha pathivula sariya paarthukonga... :)
ReplyDeleteசரியாச்சொன்னீங்க அப்பு..
ReplyDeleteஎழுதுன எனக்கே கண்ல நீர் கோத்துருச்சு..
நீங்க எப்படி அப்பு புல்லா படிச்சீங்க..?
IDD போட்டு அரைமணி நேரம் பேசரதவிட, அண்ணண் அழகிரி மாறி, மிஸ்ட் கால் கொடுத்தே
காரியத்த முடிக்கனும்னு சொல்றீங்க.. சரியா.?..
உங்களுக்கு என்னோட நாலூ காலையும் தூக்கி
ஒரு சலாம் வைக்கிறேன்..
நாளைக்கு ஒரு முக்கியமான பதிவைப் போடுகிறேன்..
யாருகிட்டேயும் சொல்லாதிங்க...
ஹி..ஹி...ஹி..
ReplyDeleteஅப்பு ! கலக்குறீங்க போங்க! அப்புடியே இங்க்ளிபிஸ் கத்துக்கிறதுக்கு ஒரு வாழப்பூ சாரி வலைபூ ஆரம்பிச்சுருக்கேன் இதேன் மொகரை வரி அதாங்க அட்ரெஸ்
ReplyDeletehttp://educations-educations.blogspot.com/
// shan said...
ReplyDeleteஅப்பு ! கலக்குறீங்க போங்க!
http://educations-educations.blogspot.com/ ///
நல்ல useful stuff..தொடர்ந்து எழுதுங்க...
உங்க Blog-ல Comments Window config..யில் பிரச்சனை
உள்ளது என் நினைக்கிறேன்..
உங்கள் Blog-ல கமென்ஸ் போட்ட பின் என்னால் போஸ்ட் செய்யமுடியவில்லை...