Pages

Tuesday, December 29, 2009

கணிதம் பழகலாம் வாங்க..-> 1

ரொம்ப நாளா மொக்கையா எழுதி, எழுதி , வெறுப்பாயிடுச்சு..
இதுல வேற நம்ம வெளியூர்காரன் ," சுனாமி டைம் , எங்க மச்சி இருந்தீங்க " -னு கையில அருவா வெச்சுட்டு , பின்னூட்டம் போட ஆரம்பிச்சுட்டார்.

சரி.. மக்களுக்கு Useful-லா ஒரு நல்ல பதிவைப்போடலாமுனு முடிவு பண்ணிட்டேன்..
நீங்க ஸ்கூல SIN , COS & TAN  எல்லாம் படித்திருப்பீர்கள்.

சரி.. சரி.. மண்டைய குழப்பிக்கவேண்டாம்..
உங்க கணித அறிவை மீண்டும் புதிப்பித்துக்கொள்ள
எளிய வழிமுறைகளுடன் வருகின்றான் உங்கள் பட்டாபட்டி..( சரி அப்பு.. கொஞ்சம் உட்டுப் பார்த்தேன்  கோவிச்சுகாதீங்க....)கேள்வி 1 :  கீழ் கண்ட  படத்தில்  X- ய்  கண்டுபிடி....
 


இதுல X-யை கண்டுபிடிக்க எப்போதும் மாறி ,    "    Scientific Calculator  , பேனா , பென்சில்"      எல்லாம் எடுத்துகிட்டீங்களா...OK...
இதுல அந்த கால்குலேட்டர எடுத்து , பக்கத்தில உள்ள குப்பைத்தொட்டியில போடுங்க...

போட்டாச்சா..??


மச்சி..நான் நிசமா நக்கல் பண்ணல..இந்த  கணக்குக்கு இதெல்லாம் வேண்டாம்...அப்படியே கீழ போங்க..விடை ரொம்ம ஈஸி...
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

இதுதான்  X...


நான் அப்பவே சொல்லல..இதுக்கு கால்குலேட்டர் எல்லாம் வேண்டாமுனு....
இப்பவாவது  நம்புங்க அப்பு.. நம்புங்க...

.
.
.
.


16 comments:

 1. Hallo pattapatti, ippadiyellam kanakku solli kodukkara vathiyarathan romba nalaa thedikittu irukkom.........soopparu....Eppa koleju
  torakkaratha planu???

  ReplyDelete
 2. நல்லா இருக்குதுங்க

  ReplyDelete
 3. உன்ன சுனாமிய தூக்க விடக்கூடாது மச்சி....வாயையும் கையையும் கட்டி, தொப்புல்லேர்ந்து முட்டி வரைக்கும் மீன் ரெத்தத்த தடவி பொம்பள முதலைகிட்ட தூக்கி போட்டுறனும்....ங்கோயாள....எலேய்...என்னைக்கோ சிக்கரடி நீ என்கிட்டே....சிங்கபூர்ல ஓட ஓட உன்ன வெட்டல...நான் வெளியூர்காரன் இல்லலே... :)

  ReplyDelete
 4. என்னையே மெரட்டிட இல்ல..
  இரு..இரு.. கனிமொழி அத்தைகிட்ட
  போட்டுக்குடுக்கறேன்..

  அப்படியே தாத்தா கிட்ட சொல்லி,
  எங்க ஆத்தா சோனியா சிங்.. இல்ல..இல்ல..
  சோனியா காந்திக்கு , தந்தியடிக்க சொல்றேன்..

  ReplyDelete
 5. என் கழக உடன்பிறப்பே...என் கட்சிக்காரனா செல்லமே நீ...சொல்லுவதில்லையா இதை...நீ உன் அரஜாகத்தை தொடர்ந்து அரங்கேற்று...என் வெறித்தனமான ஆதரவு என்றென்றைக்கும் உண்டு... :)

  ReplyDelete
 6. யோவ்.. நல்லாவே நக்கலடிக்கிற வெளியூர்கார...எப்படியோ ...

  எனக்கே டார்ச் அடிக்கிறே...


  ரைட்... விடு...எப்ப நேர்ல பார்க்கலாம்?...

  ReplyDelete
 7. ellarume thuppuvanganu eanga ethir parkuringa? nalla iruku.. engalukum change venumla.. keep it up..

  ReplyDelete
 8. // ராதா //
  இல்லை ராதா..
  ஆனா சீக்கிரம் கல்பாக்கம் போயிடுவேன்..( நம்ம தாத்தா ஆட்சியிலே ,
  மதுரைய அஞ்சாநெஞ்சன் எடுத்துட்டார்.
  கோவைய கனிமொழி அக்கா எடுத்துக்குச்சு..
  சென்னைய தளபதி எடுத்துட்டார்.
  எனவே நமக்கெல்லாம் கீழ்பாக்கம்தான்..
  ஹி..ஹி..ஹி..
  // திவ்யாஹரி //
  நன்றிங்க அம்மிணி...
  // வேலு //
  ரொம்ப டாங்ஸ்ங்கண்ணா..  // வெளியூர்காரன் //
  அப்பு..உனக்கு இருக்குது நக்கல்..
  சீக்கிரம் அடுத்தபதிவு வரும்.. ஜாக்கிரதை..

  ReplyDelete
 9. @சென்னைய தளபதி எடுத்துட்டார்.
  எனவே நமக்கெல்லாம் கீழ்பாக்கம்தான்..///
  மாப்ள கீழ்பாக்கம் சென்னைலதான்யா இருக்கு..அண்டர் தளபதி கண்ட்ரோல் :) ..(மெட்ராஸ் பத்தி தெரியாத இந்த ஊர்நாட்டான்களே வெச்சுகிட்டு வரவர ரொம்ப தொந்தரவா போச்சுப்பா ஆஞ்சநேயா...)

  ReplyDelete
 10. @// வெளியூர்காரன் //
  அப்பு..உனக்கு இருக்குது நக்கல்..
  சீக்கிரம் அடுத்தபதிவு வரும்.. ஜாக்கிரதை..///
  @அப்பு நாங்கல்லாம் சந்தானத்த ஷூட்டிங் ஸ்பாட்லயே வெச்சு கலாய்ச்சவங்கே....பட்டாபட்டி என்னவோ நக்கல்ல பெரிய ஆளுதான்....ஆனா நாங்களும் சளைச்சவங்கே கெடயாது...வாடி செல்லம் சோடி போட்டு பார்ப்போம்..ஆனா செல்லமா சோடி போடுவோம்.. :)
  @கூடிய சீக்கிரம் பார்ப்போம் மச்சி...காதலுக்கு மரியாதை ஸ்டைல்ல சில பேரு காதல வளர்த்தாங்க..சில பேரு நட்ப வளர்த்தாங்க...நாம நக்கல வளர்ப்போம்... :)
  @மச்சி சிங்கபூர்ல நியூ இயர் செலிப்ரேசன் எங்கயா நல்லாருக்கும்...ஆர்ச்சர்டா இல்ல மெரீனா பே வா... ?....நாளைக்கு குடிக்க போறத நெனைச்சா இப்பவே கை காலெல்லாம் உதறுது... :)

  ReplyDelete
 11. /..(மெட்ராஸ் பத்தி தெரியாத இந்த ஊர்நாட்டான்களே வெச்சுகிட்டு வரவர ரொம்ப தொந்தரவா போச்சுப்பா ஆஞ்சநேயா...) //

  அப்பு... வாப்பா வா..பேப்பர் படிக்கிறதில்லையா..
  கொஞ்ச நாளா ," தெலுங்கான , தெலுங்கான.. " எங்க பாத்தாலும் , கத்திக்கிட்டு இருக்காங்க..

  நானும் எங்க கட்சி ப.மு.க மூலமா , தளபதிகிட்ட பேசிட்டேன் ..
  சீக்கிரமா , நமக்கே நமக்குனு கல்பாக்கத்தப் பிரிச்சுட்டு , மீதி தமிழ் நாட்ட,
  தாத்தாவுக்கு கொடுத்திடலாம்..
  ஆதித்யா வேற ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சுட்டார்.. சரி.. சரி...
  யாரு ஆதித்யா-னு மண்டையப் பிச்சுக்கவேண்டாம்..


  நம்ம அத்தை மகன் தான்..

  ReplyDelete
 12. அண்ணே! ஏதோ தப்பு இருக்கு உங்க கணக்கிலே! மேலே இருக்கிற X-க்கும் கீழே இருக்கிற X-க்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கு. ஒண்ணுலே மட்டும் தான் சுத்தி வட்டம் போட்டிருக்கீங்க! ரெண்டும் ஒரே X தானுங்களா இல்லே வேறே வேறேயா? சொல்லுங்கண்ணே! நான் கணக்குலே ரொம்ப வீக்கு....!

  ReplyDelete
 13. ஆகா.. தப்பு இருந்தா சபையில சொல்லக்கூடாது அப்பு..
  சரி.. சரி.. நம்ம கணக்குப் புள்ளையா சேர்ந்துக்குங்க

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!