Pages

Saturday, December 26, 2009

ப.மு.க முதலாண்டு நிதி அறிக்கை...

ப.மு. கழகத் தொண்டர்களுக்கு,

புதுவருட நல்வாழ்த்துக்கள்.



முதல் செயற்குழு வெற்றிகரமாக நடந்து முடிந்தது..




















ஏதோ உங்களால் ஆன
அன்பளிப்பினால் , கட்சி வளர்ந்துகொண்டே போகிறது..
கீழே உள்ள போட்டோ , நம்ம R & D கொடுத்த "Inventory List "
















விரைவில் நம்ம தொண்டர்கள், மீண்டும் துண்டேந்தி 
வருவார்கள்..( 2010 -க்கு )

இப்படியே போனா, உங்கள் பட்டாபட்டி சீக்கரம் "Life" -ல செட்டிலாயிடுவேன்..

ஹி.. ஹி.. ஹி..



நம்ம  " R & D "  & "Secret Dept"  பதிய கட்டடதிற்க்கு மாற்றப்பட்டுள்ளது...







8 comments:

  1. ஹி.. ஹி.. ஹி..

    panam pothuma machi???

    ReplyDelete
  2. பட்டாபட்டி,
    இது உங்களுக்கே நல்லா இருக்கா?.
    என்னையும் கொஞ்சம் கவனிங்க..

    ReplyDelete
  3. தலைப்பை பார்த்து ஏமாந்து போயிட்டேங்க.

    ReplyDelete
  4. எப்போ அடுத்த அறிக்கை ?

    ReplyDelete
  5. Tsunamai vanthapa neee enga machi iruntha.... :(

    ReplyDelete
  6. //Tsunamai vanthapa neee enga machi iruntha//

    ஏம்பா இந்த கொல வெறி...?

    ReplyDelete
  7. அப்பு.. உங்க நக்கல் எனது மனச மாத்திடுச்சு...
    உங்களுக்காக ஒரு நல்ல பதிவைப்போட்டுள்ளேன்..
    http://pattapatti.blogspot.com/2009/12/1.html

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!