Pages

Tuesday, December 1, 2009

அப்பு..நானும் கட்சி ஆரம்பிக்கப்போறேன்.....

ரொம்ப நாளா எனக்கு மண்டக்குள்ள ஒரு விசயம் ஓடிட்டிருக்கு...
யாராரோ , குடும்பக்கட்சி ( Private Ltd ) நடத்திட்டிருக்கும்போது , நாம ஏன் சும்மா சுத்திட்டிருக்கனும்?.
நாமளும் ஒரு பிரைவேட் கம்பெனி ..Sorry.. Sorry.. Tongue Slip ஆயிருச்சு...ஒரு கட்சி ஆரம்பித்து , நாட்டு நலன்-க்கு
பாடுபடலாமுனு முடிவு பண்ணிட்டேன்..
என் கம்பெனியின் விபரங்கள் பின்வருமாறு...

கட்சியின் பெயர்             : பட்டாபட்டி முன்னெற்றக் கழகம் " ப மு க ",
கட்சியின் கொள்கை     : ஹி..ஹி..ஹி...கம்பெனி R & D தயாரித்துக்கொண்டுள்ளது... விரைவில் வெளியாகும்...
மாநாடு நடக்கும் இடம் : மெட்ராஸ்  சென்னை.. ( Looking for sponsers in Overseas )
இன்ன பிற நிபந்தனைகள் ( எத்தனை சூட்கேஸ்..) : Refer tomorrow  " THE HINDU "
வட்ட , மாவட்ட டேமேஜர் நியமனம் : Same as above
மற்ற விவரங்கள் அடுத்த பதிவில் வெளியாகும்...

ஆகவே, என் உயிரினும் மேலான ஞானஒளிகளே..
உங்களின் பொன்னான ஆதரவை எதிர்பார்க்கும்... பட்டாபட்டி..

2 comments:

  1. நான் தான் தலைமைக்கழகப் பொறுப்பாளர்...சரியா??

    ReplyDelete
  2. // *

    இன்ன பிற நிபந்தனைகள் ( எத்தனை சூட்கேஸ்..) : Refer tomorrow " THE HINDU "

    *//


    அப்பு.. சூட்கேஸ் ரெடியா இருக்கா?..

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!