Pages

Sunday, June 10, 2012

உடும்பன் வருங்கால் நகுக...

சமீபத்தில் எதேச்சையா ஒரு ப்ளாக் படிக்க நேர்ந்தது.
எடக்கு மட்க்கா அது என்னா ம$%^யிறு ப்ளாக்னு கேட்காதீங்க அப்புகளா..!!

அதில் ஒரு அறிவுஜீவி, கமென்ஸ்-ல என்னமோ உளரிக்கிட்டு இருக்கு...

அட முட்டாப்பயலுகளா...

நான் எண்டா அனானியா வந்து வாந்தி எடுக்கனும்?.
சிங்கப்பூர்ல இருந்து எவன் வந்து உங்க ப்ளாக் படிச்சாலும் அது பட்டாப்பட்டி கணக்குல சேர்த்துகனும்னு உங்க
கணக்கு வாத்தி.. ஆங்.. மோரன் சொல்லிக்கொடுத்தானா?..

உங்களுக்கு வரட்டி வெச்சு.. 'வருணு.. வருணு' இழுத்தாலும் உறைக்காதா!!!


பிரச்சனை ஒண்ணுமில்ல சார்.. யாரோ ஒரு பதிவராம்.. மூக்கு சீந்தினாகூடா, மூணு பதிவா போடுவாராம். எங்க போனாலும், சில பல பிரச்சனைகளை உருவாக்கி
அதை பதிவா வேற எழுதுவாராம்.. அதுகூட என்னைய எய்யா சேர்க்கிறீங்க?..

நான் என்ன ஹிட் ரேட் வாங்கிட்டு , கு%^$&ண்டியிலா செருக்கிக்கிட்டா இருக்கேன்?..
உஙகளுக்கு மகுடம்னா.. அது எனக்கு மயி%^$&ருக்கு சமானம்..

நல்லா வருது.. கொஞ்சநாளா எழுதாததால சின்ன தயக்கம்...

சரி விடுங்க .. மேட்டருக்கு வருவோம்..

அதுல சில பன்னாடை, ”பட்டாபட்டி டவுசரை கழட்ட ரெடியா இருக்கோம்”னு உதார் விட்டுக்கிட்டு இருக்கானுக..
எனக்கு ரெண்டு நிமிசம் டயம் கொடுங்க சார்.. அடி வாயில  சிர்ச்சுக்கிறேன்....

பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...


ஏய்யா.. இஷ்டப்பட்டு கேட்டா, நானே கழட்டி கூரியர்ல அனுப்பி வைப்பேனே.. நீ இன்னா வந்து கழட்டுறது?..


எனக்கு சண்டைனா அலர்ஜி...

அதனால ஒரு ரெண்டு மாசம் டைம் கொடுத்தா.. அக்குள்ல அரையடிக்கு முடி வளர்த்துக்கிட்டு.. கட்டியணைக்க வரேன்..

”பொறுத்தார்..என்னத்தையோ ஆழ்வாராம்”..


இப்படிக்கு
பட்டாப்பட்டி...

74 comments:

 1. என்னய்யா இது நானும் ஒரு மணிநேரமா இங்கே தான் குத்த வச்சு உக்காந்திருக்கேன் ஒரு பக்கியும் ஆரம்பிக்க காணோம்..

  ReplyDelete
 2. பட்டாஜீ, பட்டாஜீ கியாஜீ கீயாஜீ.............?

  ReplyDelete
 3. தக்காளி இது தான் சங்கதியா.. அதனால தான் முந்தாநாளு அண்ணன் என் ஊட்டு பக்கம் வந்து பொங்கிட்டு போனாரா

  ReplyDelete
 4. பட்டா உன் கூட பிரண்டுகப்பல் வச்சிருந்தா நிறைய பிரச்சனை வருது. அதனால புதுசா கட்டியிருக்கிற ஹன்சிகா கோவில்ல வச்சு காசு வெட்டி போட்டு நாம பிருஞ்சுக்கலாம்

  ReplyDelete
 5. சார் உங்க ஐபிநம்பர் என்ன சார்? அது இல்லாம நான் எங்கேயும் கமெண்ட்டு போடுறதில்ல சார்

  ReplyDelete
  Replies
  1. என்னோட ஐபி நம்பர் இதுதான்...: 111.111.111.111

   Delete
 6. @பன்னி

  ஐ பி நம்பர்நனா அஞ்சாவது தெரு பிகர் நம்பரா சார்..

  ReplyDelete
 7. @வெறும்பய,
  சார் நீங்களும் இங்க கமெண்ட் போட்டிருக்கீங்க, உங்க ஐபிநம்பர் இருக்கா சார், ஒரு சேஃப்டிக்காகத்தான் கேக்கிறேன். ஐபிநம்பர் இல்லேன்னா பரவால்ல சார், உங்க ரேசன் கார்டு காப்பி கொடுங்க சார்!

  ReplyDelete
  Replies
  1. டாஸ்மாக் சரக்கடிச்ச பில் இருக்கு காட்டடுட்டுமா சார்!

   Delete
 8. யோவ் பேசாம பட்டாவை தூங்க விடுங்கயா... இந்த ஐ.பி ட்ராக்கர் கருமத்தை பத்தி யாராவது ஒரு பதிவு போட்டு விளக்கி தொலைங்க ஆள் ஆளுக்கு அதை வச்சிகிட்டு ஊர்ல இருக்கவன் எல்லாம் மிரட்டிகிட்டு.

  ReplyDelete
 9. சார், ஐபி நம்பரை வெச்சிட்டு ஒருத்தர் என்ன கோமணம் கட்டி இருக்கார்னு கூட கண்டுபுடிக்கலாமாமே? அப்புறம் என்ன சிக்கல்?

  ReplyDelete
  Replies
  1. என்ன கண்ராவியா நடக்குது?.. இப்ப எதுக்கு என்னிய இழுக்குறானுக.. .. அவனுகள கேட்டுச்சொல்லு மச்சி.. நான் யாருக்கு சப்போர்ட்டாம்?..

   கண்றாவி அதை சொல்லாம சஸ்பென்ஸா வெச்சுக்கிட்டு இருக்கானுக..

   சொல்லீட்டா அதுக்கு தகுந்தமாறீ ஆடலாமே!!!

   Delete
  2. பட்டா..கனிமொழிய விட ராசாவுக்கு ஒரு ஆள் கூடன்னு தலீவர் சொல்லிருக்காரே? அங்க ஆடுனது நீதானாயா? :-)

   Delete
  3. அவனுகளுக்கே அது தெரியாமத்தானே நம்மகிட்ட வந்து வாய கொடுத்திருக்கானுங்க..........

   Delete
  4. தக்காளி ஆத்துலையா செத்துலையான்னு தெரியாம தான் இப்படி குதிக்கிரானுங்களா.. சரி சரி அவனுங்க எந்த பக்கமின்னு கேளுங்க முதல்ல

   Delete
 10. தெரியாம தான் கேக்குறேன் அதேன்னையா ஐபி நம்பரு.. சொல்லி தொலைங்கையா

  ReplyDelete
 11. சார், ஐபி நம்பரை வெச்சிட்டு ஒருத்தர் என்ன கோமணம் கட்டி இருக்கார்னு கூட கண்டுபுடிக்கலாமாமே? அப்புறம் என்ன சிக்கல்?//

  அப்படின்னா டெரர் & பாபுவ கண்டுபுடிச்சிருவாங்களா...

  ReplyDelete
  Replies
  1. அவனுங்கதான் எதுவுமே போடுறதில்லையே?

   Delete
  2. ஓஹோ அதனால தான் இவங்க எந்த வம்பிலையும் சிக்குரதில்லையா... ரெண்டு பேருக்கும் வசூல் பண்ணி ஒவ்வொரு கோவணம் வாங்கி கொடுத்து ஐபி நம்பர் ரெடி பண்ண சொல்லிடுங்க..

   Delete
 12. யோவ் பட்டா... கருமம் நானுந்தான்யா சிங்கபூர்ல இருக்கேன், என்னைய ஒரு பயலும் சந்தேகப் படலியே? தக்காளி... நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டேன்னு முடிவு பண்ணிட்டானுங்கலோ? :-)

  ReplyDelete
  Replies
  1. தம்பி சிங்கப்பூர்ல இருந்தா மட்டும் போதாது, சிங்கப்பூர் ஐபீ நம்பர் வேணும்...........

   Delete
  2. நானும் இங்க முஸ்தபா.. ஹனீபா ஸ்டோர் எல்லாம் கேட்டு பார்த்துட்டேன்... தக்காளி அந்த நம்பர் மட்டும் இல்லைன்னு சொல்றானுங்க

   Delete
  3. ஹாஹா.. இருக்கலாம்.. அதான் பட்டாப்பட்டினு கூவரானுகளே.. இருந்துட்டு போகுதுனு ..கழுதய விடுங்க.. ஆனாலும்.. தக்காளிக கடைசி வரை இன்னா பிரச்சனை சொல்லாம இழுத்துக்கிட்டு இருக்கானுக..

   ஒருவேளை அந்த அமெரிக்காகாரன்.. மேஜர் மாறீ தமிழ் மற்றூம் ஆங்கிலத்தில பினாத்திக்கிட்டு இருப்பானே.. அவந்தான் ஆடுரான் போல..

   கடக்கிறானுக விடுங்க.. ஆனா அவார்ட் கிடைச்சா.. காலை அகட்டி அவனுகளையே செருகிக்க சொல்லுங்க.. பன்னாடைக...

   Delete
  4. தானே சொறிஞ்சிகிட்டு சுகம் கான்றது ஒரு வகை... அடுத்தவன சொறிஞ்சிவிட்டே சுகம் கான்றது இன்னொரு வகை... இப்ப ரெண்டாவதுதான் நடக்குது... ஆனா அறிக்காமலே வாலண்டியரா வந்து சொறிஞ்சா?

   Delete
  5. அரிக்காம சொறிஞ்சாலும் சரி, அரிச்சு சொறிஞ்சாலும் சரி டேமேஜ் கன்பர்ம்

   Delete
 13. TERROR-PANDIYAN(VAS)June 10, 2012 8:48 PM
  யோவ் பேசாம பட்டாவை தூங்க விடுங்கயா... இந்த ஐ.பி ட்ராக்கர் கருமத்தை பத்தி யாராவது ஒரு பதிவு போட்டு விளக்கி தொலைங்க ஆள் ஆளுக்கு அதை வச்சிகிட்டு ஊர்ல இருக்கவன் எல்லாம் மிரட்டிகிட்/

  மச்சி... இந்தமாதிரி நல்ல காரியமெல்லாம் பண்ண உன்னை விட்டா இந்த பதிவுலகத்திற்கு நாதி ஏது மச்சி? நீ களத்துல இறங்க வேண்டிய நேரம் வந்துருச்சு மச்சி :-))

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ கைப்புள்ளைய கெளப்பிவிட்டுட்டாய்ங்களே.............. இனி எத்தன தல உருள போகுதோ..............? ஓடுல..... ஓடுல..........!

   Delete
  2. அப்போ நெசமாலுமே இங்கே சண்டை வருமா.. ஐ ஜாலி.. நான் போய் முறுக்கு பாக்கெட் வாங்கிட்டு வரேன்

   Delete
  3. அப்போ சண்ட வரலேன்னாலும் ஓசில முறுக்கு கெடைக்கும் போல, அதுவரைக்கும் இங்கயே தங்கிட வேண்டியதுதான்

   Delete
  4. க்கும்...மேல இருக்க உருவத்த பார்த்தா நமக்கு காலி பாக்கெட் கூட மிஞ்சாது போல?

   Delete
  5. அப்போ முறுக்கு பாக்கெட்டுக்கு பதிலா முறுக்கு மூட்டை கொண்டு வர சொல்லு.........

   Delete
  6. பேச்ச குறச்சுகிட்டு நடக்கவேண்டியது கவனிங்கையா நோன்னைங்களா... அண்ணன் போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வரேன்

   Delete
 14. தன் ஐபீநம்பர் தனக்கே தெரியாவிட்டால் மாற்றான்
  ஐபீநம்பரை மண்டியிட்டு வாங்கு

  ReplyDelete
 15. எக்ஸ்கிஸ்மீ, இங்கே என்ன நடக்குது?

  ReplyDelete
  Replies
  1. யாருக்கோ பட்டாபட்டி வேணுமாம், அதான் பட்டாகிட்ட இருந்து வாங்கி கொடுக்கலாம்னு வந்திருக்கோம்........

   Delete
  2. யார் பட்டாவ யாருக்யா பட்டா போட்டு குடுக்குரீங்க.. ஆளாளுக்கு பட்டா போட்டு கொடுக்க பட்டா என்ன பட்டா இல்லாத எம்ட்டிலேண்டா..

   Delete
  3. @வெறும்பய
   யார் பட்டாவ யாருக்யா பட்டா போட்டு குடுக்குரீங்க.. ஆளாளுக்கு பட்டா போட்டு கொடுக்க பட்டா என்ன பட்டா இல்லாத எம்ட்டிலேண்டா..
   //

   நீ பேசு மச்சி...:-))))

   Delete
 16. எதுக்கும் உம்ம லாண்டரி பில்லு கொடும்.. பொறவு பாக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. யோவ் லாண்டரி பில்ல காட்டி அப்படியே டவுசரை உருவிட்டு போயிடலாம்னு பாக்குறியா? அதுக்கு ஒருத்தரு மூணு நாளைக்கு முன்னாடியே முக்கி முக்கி அட்வான்ஸ் புக்கிங் பண்ணிட்டு போய்ட்டாரு , அவருக்குத்தான் இந்த பதிவே.......... போய் பொழப்ப........ ஆமா அதைத்தான்.... பாருமய்யா..............

   Delete
  2. யோவ் பன்னி.. நீயாவது சொல்லு...
   முக்கி முக்கி ஒரு நாளைக்கு மூணு பதிவ போட்டா உருவமாட்டானுகளா?...

   சரிய்யா .. உருவட்டும்.. ஆனா பல்லு விளக்கிட்டுத்தான் உருவனும்.. ஏன்னா நானும் டீசண்ட்டு....:-)))

   Delete
  3. யோவ் மூணாம் மூணு, அந்தக்காலமெல்லாம் முடிஞ்சு போச்சிய்யா.......... இப்பல்லாம் மினிமம் எட்டாம்............. ஒரு நாளைக்கு............!

   Delete
 17. யோவ், பட்டா, அந்த லிங்க்கை குடுமையா. நானும் தெரியாத்தனமா ”பட்டாபட்டி டவுசரை கழட்ட ரெடியா இருக்கோம்” அப்படின்னு கூகிள்ல தேடித் பார்த்தா கருமம் என்னென்னமோ கண்றாவி லின்க்லாம் வருது.

  ReplyDelete
  Replies
  1. கூகுள்காரன் பொய் சொல்லமாட்டான் ஓய்.. :-)))

   நாமதான் ”கண்றாவி ப்ளாக்ர்”னு சொல்லி போர்ட் வெச்சுட்டுத்தானே எழுதவே வந்திருக்கோம்..

   இங்க நான் இலக்கியம் எழுத்தப்போயி... சாரு.. எங்காவது ஜம்ப் பண்ணிடுச்சுனா.. பாவம்.. :-)))

   Delete
 18. @வெறும்பய
  //யார் பட்டாவ யாருக்யா பட்டா போட்டு குடுக்குரீங்க.. ஆளாளுக்கு பட்டா போட்டு கொடுக்க பட்டா என்ன பட்டா இல்லாத எம்ட்டிலேண்டா..//

  இதைப் பார்ரா, இந்த பயபுள்ள கிட்டயும் ஏதோ ஒண்ணு இருக்கு போல!
  A Rose is a rose is a rose!

  ReplyDelete
 19. //Nagarajachozhan MAJune 10, 2012 9:14 PM
  எக்ஸ்கிஸ்மீ, இங்கே என்ன நடக்குது?//

  ஒண்ணும் இல்ல, எம்எல்ஏ! இடைத்தேர்தல் மாதிரி, இதுவும் ஒரு தேர்தல் தான் ஆனா இடைக்கும் கொஞ்சம் கீழேன்னு சொல்றாங்க!
  :))
  (

  ReplyDelete
 20. ஐ ..............பீ நம்பர் கொடு பட்டா ...........

  ReplyDelete
  Replies
  1. யோவ் ஏன் காலைல போகலியா? அப்புறமா போகும்போது நல்லா உத்துப்பாருய்யா ஏதாச்சும் நம்பர் தெரியுதான்னு........... !

   Delete
 21. இயா ஊக்கியா...கூவகர்கியா...ஒரு மண்ணும் புரியல!

  ReplyDelete
 22. அகில ஒலக உள்குத்து வல்லுனர், வெளிகுத்து பதிவுகளின் நிபுணர், பிரபல பதிவர் விக்கி அவர்களுக்கே புரியாதபடி ஒரு மாபெரும் உள்குத்து ச்சே வெளிகுத்து பதிவை போட்ட சிங்கை ஆதீனம் பட்டாபட்டி அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.

  ReplyDelete
 23. பட்டா சார்...பட்டா சார் உள் பாக்கட் வச்ச பட்டாபட்டி ஒன்னு தெச்சு எனக்கு கூரியர் அனுப்புங்க சார்....எவன் எவனுக்கோ அனுப்புறீங்க...நான் உங்க பக்கத்து ஊர்க்காரன் அனுப்புங்க சார்!

  ReplyDelete
 24. எனக்கு சண்டைனா அலர்ஜி.../////

  நம்பிட்டோம் தல.....

  ReplyDelete
  Replies
  1. யோவ்வ்வ்...பட்டா.....போயா.....எனக்கு வெக்க வெக்கமா வருது....
   :)))))))))))

   Delete
 25. அதனால ஒரு ரெண்டு மாசம் டைம் கொடுத்தா.. அக்குள்ல அரையடிக்கு முடி வளர்த்துக்கிட்டு.. கட்டியணைக்க வரேன்..////////

  செம.....ஆமாம் தல......அம்மாஆஆஆஆஆஆ வேகமாவா வளருது.....????????

  ReplyDelete
 26. @வெளியூர்! வழக்கம் போல ஒன்னுமே புரியல...உனக்கு ஏதாவது தெரிதா?

  ReplyDelete
  Replies
  1. யோவ்.. எழுதுன எனக்கே புர்யலே.. உனக்கு பெரிய ஆசைய்யா..

   Delete
  2. உனக்கு ஏதாவது தெரிதா?
   //

   ஹிஹி.. வெளியூரு மை போட்டுப் பார்க்கப் தெர்ஞ்சிக்கப்போறாரா?... சொல்லவேயில்ல.... ஹிஹி

   Delete
  3. @Rettaivals///ஏண்டா.. இதுவரைக்கும் ஒரு லட்சம் பேரு வந்து பட்டாபட்டியாரோட இலக்கிய பணிய வாய் நெறைய பாராட்டிட்டு போயிருகாணுக...!! அவனுங்கல்லாம் புரிஞ்சா பாராட்டிருக்காணுக...?? அறிவில்ல உனக்கு ராஸ்கல்...பட்டாப்பட்டி ப்ளாக் புரியலைன்னு புதுசா வந்து பொதுவுல சொல்லிட்டு...அவன் பதிவு எவனுக்குடா புரிஞ்சிருக்கு...!! எழுதுனவுனுக்கே புரியாத ஒரே படைப்பு பட்டாபட்டியோட இலக்கிய படைப்புகள் மட்டும்தாண்டா...!! இன்னொரு தடவ நீ இப்டி சொல்றத பார்த்தேன்...!!!

   @பட்டாப்பட்டி....// அருமையான பதிவு தோழர்...தோடரட்டும் உங்கள் இல்லலகிய பன்னி...!! :)

   Delete
  4. டேங்ஸ் தோழரே.. என்னுடைய கடமையதானே செஞ்சேன்...!!!

   Delete
 27. http://velangaathavan.blogspot.in/2012/06/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. யோவ்.. அங்க இருப்பது கவிதையா.. அதையும் நாந்தான் எழுதியிருக்கனா?.. விளங்கும்,,,,

   மச்சி.. நானும் தூங்கும்போது.. திடீர்னு என்னிய ஜனாதிபதியா அறிவிச்சா..
   போன் போட்டு சொல்லு மச்சி.. டெல்லி டிக்கெட் புக் பண்ணனும்...

   :-)

   Delete
 28. @@@முனைவ்வ்வர் பட்டாபட்டி....
  என்னை திட்டீட்டான், கிள்ளீட்டான்னு அழுதீங்க.. தக்காளி.. அப்பால இருக்கு டான்ஸ்..!! அம்புட்டுதேன்...

  ///Any Questions? ..///

  Yes sir...One question..முனைவருக்கு இத்தன "வ்வ்வ்" போட்ருக்கீங்களே...அது ஏன் சார்...? முனைவர அரியர் வெச்சு பாஸ் பண்ணீங்களா...? :)

  ReplyDelete
  Replies
  1. ஹிட் ரேட் குறைஞ்சதாலே....உனக்கு ஏற்கனவே வெண்டைக்காய் விக்கமாட்டிங்கிறானுக..

   இதுல வேற என்னிய சொறியறே..
   மச்சி.. அடுத்தாப்புல பெருமாள் கோயில் உண்டக்கட்டிக்குக்கு ஆப்பு வெச்சிறப்போறானுக...

   போய் பதிவ எழுதி... ஹிட் வாங்கி..உன்னோட உண்டக்கட்டிக்கான... உரிமையை நிலை நாட்டு மச்சி..:-)))

   Delete
 29. முனைவர் பட்டத்தை இவர் அரியர் வச்சு தள்ளுனாரு...போய்யா..ங்க..!

  யாரோ ஒரு முனைவர் பையைப் பார்த்துக்கங்கன்னு சொல்லிட்டு பாத்ரூம் போனாப்டி! திரும்பி வந்து பார்த்தா பையைக் காணோம்! அன்னிலேர்ந்து பட்டாபட்டி முனைவ்வர்ன்னுட்டு அலையுது! முனைவர் ஆனதுக்கப்புறம் அங்கங்க போயி கவிதையெல்லாம் எழுதி வச்சுட்டு வருது மச்சி இது!

  பாவம் அந்த ஒரிஜினல் முனைவ்வர் நடிகன் படத்துல வர்ற வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரி எங்க அலைஞ்சிட்டு இருக்கோ?

  ReplyDelete
  Replies
  1. என்னைக்கு அந்த ஒரிஜினல் முனைவரு.. வெளியூரானை unfollow பண்ணிக்கிட்டு போனாரோ.. அன்னியிலிருந்து மளிகை கடைக்காரன்.. வெளியூரானுக்கு வெண்டைக்காய் விக்கமாட்டிங்கிரான்...

   அந்த பிரச்சனைய பைசல் பண்ணும்போது மளிகைகடைகாரன்... எனக்கு கொசுறா கொடுத்த பட்டம்தான்.... இந்த முனைவ்வ்வரு..
   அங்காங்...

   Delete
 30. நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையததிற்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .

  ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
  http://www.YahooAds.in/publisher_join.php

  ReplyDelete
  Replies
  1. வேண்டாண்ணே.. ஏற்கனவே சம்பாரிச்சதை சுவிஸ் பேங்குல போட விடமாட்டிங்கிறானுக..

   என்னமோ .. காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அட்டை இருந்தாத்தான்
   பேங்க் உள்ள விடுவானுகளாம்..

   அட்டை இல்லாம..சுவிஸ் பேங்க் உள்ள போற வழியிருந்தா மட்டும் சொல்லுங்க.. மீதிய நான் பார்த்துக்கிறேன்...:-)

   Delete
 31. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!