Pages

Friday, July 27, 2012

வந்துட்டேன்....

பதிவு எழுதலாம் என்ற நல்ல எண்ணத்தில் வந்த எனக்கு...
எழுத ஒரு ம^%&ரும் தோணாததால்...


Pls grand me leave for another two more days...


நன்னி..
வணக்கம்...

கடைசியா ஒரு செய்தி...

ரோகித்தின் தந்தயாம் நம்ம திவாரி...

ஆடுங்கய்யா.. ஆடுங்க

37 comments:

 1. வா செல்லம்... வா... வா...

  ReplyDelete
 2. வாங்க, தங்கள் வரவு நல்வரவாகுக.

  ReplyDelete
  Replies
  1. என்ன சார்.. மதியம் சுகமா ஒரு தூக்கம் போட்டுக்கிட்டு இருப்பீங்கனு நினச்சேன்...

   :-)

   Delete
 3. //எழுத ஒரு ம^%&ரும் தோணாததால்...///

  தாங்கள் இதற்கு முந்தி எழுதிய ஆகச் சிறந்த இலக்கியக் காவியங்களைப் படித்து வரவும்...

  ReplyDelete
 4. யோவ்...

  என்னோட பாஸ்வேர்ட சொல்லுயா!!!

  என்னோட பிளாக்கு உன்னோட கஷ்டடில இருக்கா? இல்ல அதையும் உள்வாடகைக்கு வுட்டுட்டியா?

  ReplyDelete
  Replies
  1. என்னோட பாஸ்வேர்ட சொல்லுயா!!!
   //
   மறந்துட்டியா...

   பாஸ்வேர்ட் ”டோமர்” ...
   தயவு செஞ்சு .. இனியாவது யாருக்கும் சொல்லாதே....

   Delete
  2. காத்தா'வே போவ!!!!!

   #ஆடு எதுவும் இல்லாத காரணத்தால், என்னை பலிபோடும் அபாயம் இருப்பதால், பிளீஸ் கிராண்ட் மீ லீவ் பார் ஒன் டே!
   நன்னி

   Delete
 5. ///கடைசியா ஒரு செய்தி...

  ரோகித்தின் தந்தயாம் நம்ம திவாரி...////

  இன்னும் எத்தன செய்திகள் வரவேண்டி இருக்கோ, இத போய் கடைசி செய்தின்னு சொல்லிட்டா எப்படி?

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா..... வாயாக்கராவ வழிச்சு சாப்பிட்டிருப்பார் போல...!!!!

   Delete
 6. ஆகா.. சூப்பர்..
  வாழ்த்துக்கள்..
  அருமை நண்பா..
  கலக்குங்க..
  எப்படி சார் இப்படி?..
  ஹா..ஹா
  :-)
  :-(
  ம்..ம்..
  Online...
  வடை எனக்கு...
  Present..
  வடைபோச்சே....
  கடைசியா கிழிச்சதாம்..!!!!...

  வந்துட்டேன்....  :-))))))))))))

  ReplyDelete
  Replies
  1. இதெல்லாம் எங்கேயா பார்த்தமாறி இருக்குண்ணே....!!

   Delete
 7. அதுக்குள்ளே விட்டுடீங்களே...!!!!!!!!!!

  யோவ்வ்வ்வ்வ்வ் விளங்காதவா....
  வாயா.....
  சார் காத்துக்கிட்டு இருக்கார் பார்....

  ReplyDelete
 8. நன்னி..
  வணக்கம்...


  இங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்.....

  ஆங்....
  அதே தான்...

  ReplyDelete
 9. ஆங்...இலக்கியம்...இலக்கியம்.....

  அதேதான்....படி...

  ReplyDelete
 10. யாம் பதிவுலகில் வந்த நாள் முதல் எதிர்பார்த்த ஒரு அருமையான பதிவு - முதலில் வாழ்த்துக்கள்

  என்ன ஒரு எலக்கியம்......சொல்லவந்ததை ஆத்தி சூடி போல் சொன்ன விதம் அருமையிலும் அருமை

  ரெண்டு நாளைக்கு பின் வாங்க விலா வாரிரியா அலசுவோம்

  ReplyDelete
  Replies
  1. சே..சே.. ரொம்ப புகழாதீங்கண்ணே...
   நான் வெக்கப்பட்டு நீங்க பார்த்ததில்லையே.....


   ஹிஹி..


   ஜட்டி வாங்கனுமுனு ஒரு ஐடியா இருக்கு சார்.... என்னோட ஐசிஐசிஸ் நம்பர் கொடுக்கட்டுமா?...ஹிஹி

   Delete
 11. எதுக்கும் அருவாளை எடுத்து பக்கத்துல வச்சிக்கிறேன் ஒரு சப்போட்டுக்கு.........

  என்னாது, சப்போட்டுக்கு வயாக்ராவா பிச்சிபுடுவேன் பிச்சி....

  ReplyDelete
 12. திவாரிய, சவுதி தூதரா அனுப்ப ரெகெமெண்டு பண்ணு பட்டா, அவைய்ங்க ட்ரீட்மெண்டுக்குதான், சரிப்பட்டு வருவாரு.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க...

   ஜாமீன்-ல மச்சி?...

   Delete
 13. டேய் பன்னி என்னப்பா ஆளையே காணோம்...
  ரெண்டுநாளா FB-la பொழுது போகுது.....

  ReplyDelete
 14. இதுவரை எழுதிய இலக்கியங்கள் எல்லாம் ஏங்கி நிற்கும்வண்ணம் புதிதாய் பல புதினங்கள் படைத்திட விளையும் பட்டாபட்டியை வரவேற்கிறேன். :P

  //grand me leave//

  லீவக் கூட கிராண்டா கேட்டு கிரகத்த சேத்துக்க உன்னால தான் மச்சி முடியும்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு ’ஏழரை’னு உனக்கு எப்படியா தெரியும்?..
   ஒட்டுக்கேட்டியா?...

   ராஸ்கல்...
   :-)

   Delete
 15. ஆமா,ரோஹித்ன்னா யாருய்யா? எதிர்வீட்டில புசுபுசுன்னு இருக்குமே,அதுவா? :)

  ReplyDelete
 16. இதுக்கு முன்னாடியெல்லாம் ஆதரங்களை வச்கிக்கிட்டு டைம் மேகசின்ல வர்ற மாதிரிதான் எழுதுவாப்ல..இப்போ தான் ஒன்னும் தோணாததால விட்டுட்டு போறாப்ல..

  எலேய்! கேக்கறவன் கேனையனா இருந்தா சமந்தாவுக்கு சின்னம்மா த்ரிஷான்னு சொல்லுவலே நீ!

  ReplyDelete
  Replies
  1. வாய்யா வா.. எம்பூட்டு தப்பு தப்பா தமிழ-ல கமெண்ட் போட்டிருக்க!!!...

   அதான் என்னை மாறீ.......... அடிக்கடி ஏதாவது எழுதனும்னு சொல்றது....

   Delete
 17. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete
 18. என்னது ரோஹித் ஷர்மாவோட அப்பா மனோஜ் திவாரியா !!!!

  ReplyDelete
 19. Leave granted. Athuvarai namma bloggai padiththu tholaiyavum.

  http://newsigaram.blogspot.com

  ReplyDelete
 20. தல இது என்ன மெட்டர்னிட்டி லீவா?

  ReplyDelete
  Replies
  1. குசுப்பூ ஓய் உமக்கு...
   ஆபீஸ்ல.. ரத்தம் வரமாறி பிழியுறானுக!!!..

   ராகுல்காந்தி பிரதமர் ஆனாதான்.. எனக்கு விடியும்போல!!!!


   Delete
 21. வணக்கம் திரு பட்டாப்பட்டி அவர்களே..! திரு.ராகுல் காந்தி பிரதமர் ஆவதை பற்றி தங்கள் கருத்து..? தவிர தற்பொழுதைய அரசியல் சூழலில், பட்டாப்பட்டி முன்னேற்ற கழகம் ( ப மு க ) எந்த கட்சியை ஆதரிக்கிறது...? தயவு செய்து விளக்கவும்...??? - CNN, IBN,BBC, America seithi niruvanangal, Australia Seithi Nirvanangal, Antaarticaa Seithi Niruvanangal. matrum Pothigai tholaikatchi..!!

  ReplyDelete
  Replies
  1. திரு.ராகுல் காந்தி பிரதமர் ஆவதை பற்றி தங்கள் கருத்து..? //

   அடப்பாவி.. இம்பூட்டு நாளா.. இவர்தான் பிரதமர்னு நினச்சு.. நிம்மதியா இருந்துட்டேன்....

   அவ்வ்வ்வ்வ்வ்...

   சரி விடு மாம்ஸ்...இனிமேல அடிக்கடி பேப்பர் படிக்கறேன்!!!

   Delete
 22. தெரியாமல் வந்துவிட்டேன் சேட்டைக்காரன் வலி பூவில் அறிமுகம் செய்திருந்தார் நிச்சயம் அடுத்து முறை வரமாட்டேன்

  ReplyDelete
  Replies
  1. விடுங்க.. விடுங்க.. மேடம்..

   நம்ம சேட்டை தெரியாம செய்திருப்பார்..:-)))

   Delete
 23. //டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
  ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!// இங்க பாருங்க இந்த கருத்தை நான் படிக்காமல் வந்துவிட்டேன் அதற்காக அரிவாளால் வெட்ட வந்துடாதீங்க

  ReplyDelete
 24. அண்ணே வணக்கம்ணே ...... நான் புதுசா ப்ளாக் எழுத வந்துருக்கேன் எனக்கு ஏதாவது அட்வைஸ் ச அள்ளி விடுங்கண்ணே

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு முன்னாடி ஒரு அக்கா.. துப்பிட்டுப்போனதை பார்த்தும்.. என்னிய பார்த்து அட்வைசு.....கேக்குறீங்கனா..

   அண்ணே.. நீங்க எங்கேயோ போயிட்டீங்க...!!!
   :-)))

   Delete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!