Pages

Wednesday, September 22, 2010

அரசியலும் அல்லக்கைகளும்..

.
.
.
சமீபத்தில்  என்னுடைய பழையபதிவில், ஒரு நலம்விரும்பி(?) சொல்லாமகொள்ளாமல், வாந்தி எடுத்துவிட்டு போய்விட்டார்.

அய்யா..ஜாம்பவான்களே. உங்களுக்கு, உங்கள் தலைவன் ஒரு மகானாகவோ இல்ல  கடவுளாகவோ தோன்றலாம். என்னுடைய பார்வையில், எல்லா மயி%$^#ரும் மனிதர்கள்தான். அவருடைய தலைவர்

"அன்று, அப்படி புடிங்கினாரு.. "
"இன்று இப்படி புடிங்கினாரு.."

 
"அந்த பிரச்சனையில் அப்படி சொன்னாரு.. "
"இந்த பிரச்சனையில் இப்படி சொன்னாரு.."


ரைட்டு.. அதுக்காக.. அவருக்கு, ஓட்டு போடும் மக்கள் சொம்பு தூக்கனுனா?..

அவரவர்..அவரவர்களின் வேலைய செய்தால் பிரச்சனை எங்கேயா வரும்?.
அரசியல் போர்வையில், ஊரான் வீட்டு சொத்தை அபகரிப்பார்களாம். மைக் பிடித்து  ”அடுத்த ஆட்சியில் அமர்ந்தால்”, ஊரையே பாலும் தேனும் விட்டு கழுவுவார்களாம்.  கேட்பவர்கள் கேண^$%$யனு நினைத்து என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். எல்லோரும் மூடிக்கிட்டு.. ஆமாஞ்சாமி போடனும்.

எனக்கு என்ன டவுட்டுனா?. சின்னவீட்டோட, கொழுந்தியா மச்சானோட மருமகன் ரோட்ல போனாலே, சல்யூட்  வைத்து அனுப்பி வைக்க ஒரு படையே இருக்கு. ஏன்?.
”சுயநலம்.”

வருங்காலத்தில ஏதாவது உதவினு, போனால்.. பண்ணுவாங்களாம்(!)..
அதனால எதுக்கும் இருக்கட்டுமேனு ஒரு பல்ல காண்பித்து வைத்துகொள்கிறார்கள்.  ஏய்யா.. நான் ஒண்ணு கேட்கிறேன்.  அரசியல்வாதி என்றால்,
  • 24 மாதம்  வயிற்றில் இருந்தார்களா?. 
  • பரம்பரையே ராஜவம்சமா?.  
  • இல்லை.. அவர்களுக்கு , காலையில் சந்தனமா கொட்டுமா? 
கொஞ்சம் சிந்தியுங்க மக்களே..

ஒரு கட்சி தலைவனா இருந்தா, மக்களுடைய பிரச்சனைய முன்னின்று தீர்ப்பதுவும், ஆட்சியில் இருந்தா, வருங்கால நலனுக்காக, புது திட்டங்களை தீட்டுவதும்  அவர்களின் தொழில். மற்றும் கடமை.

அதை திறம்படச்செய்யும் உமா சங்கர் மற்றும் சகாயம் அவர்களுக்கு, என்னுடைய மரியாதை கலந்த வணக்கம்...

ஆனால் இங்கு என்ன நடக்கிறது?. ஆட்சிக்கு வரனும்.. அள்ளனும்..
மக்களா?..  அவர்கள் மயி^%$ருக்கு சமானம்.. ஓட்டு போட்டுவிட்டு, வருடாவருடம் வருமானவரியை கட்டினா போதும்..

போதை ஏற சரக்கு கடை....ஏன்னா அதுல வருமானம் வரும்..
வீதிக்கு வீதி பள்ளிக்கூடம் திறந்தால்.. ம%^$#ரா வரும்..

இதிலவேற.. அல்லக்கைகளின் அலும்பு..
ஒரு நாதாரி(?), மருத்துவரை பற்றி சொன்னாலே, அருள்(?) வந்ததுபோல,
பல்லுகூட விளக்காம.. சண்டைக்கு வருகிறது.

அடுத்த அல்லக்கை.. ’என்னுடைய தலைவர், அந்த பிரச்சனையில், அப்படி கிழிச்சாரு.. இப்படி கிழிச்சாரு.. நீ என்ன கிழிச்சே?’-னு கேள்வி கேட்குது..

உன்னோட லாஜிக் சூப்பரு அப்பு.. ’கம்யூட்டரும் , இண்டர்நெட்-ம் இருந்தா, என்ன வேணா எழுதுவியா? .. எங்க தலைவர்மாறி உன்னால பண்ணமுடியமா?’-னு எதிர்கேள்வி கேட்டு, மறுமலர்சியாயிடுச்சு...

வெண்ணைகளா..  ”ஏண்டா.. ஏரோபிளேனை, லாரி மாறி ஓட்டுறே?”னு கேட்டா, ”நீ வந்து ஓட்டு”-னு பதில் வருது..

ங்கொய்யாலே... உன்னையமாறியே நானும் பேச வேண்டியதுதான்..
உங்க தலைவன் வந்து , என்னையமாறி பாலம் கட்டுவானா?.. இல்ல கம்யூட்டர் புரோக்கிராம் எழுதுவானா?.  அவனவன் அவனவனுடைய வேலைய ஒழுக்கமா செய்யுங்கய்யா.. நாடு விளங்கும்..

உன்னுடைய தலைவன், பொதுப்பணிக்கு வராம, அரிசிமில் வைத்திருந்தால், நான் எதுக்குயா கேள்வி கேட்கப்போறேன்?

இல்ல.. ”என்னோட குலத்தொழில், சொம்பு தூக்கி சொறிஞ்சுவிடுவது”-னு சொன்னா...
ரைட்டு.. சந்தோசமா செய்.. மேலும் உன்னோட குடும்பத்தையே கூட்டிக்கொண்டு  போய், சேவை செய்.. யாரு வேண்டானு சொன்னாங்க?
ஆனா.. எல்லா பயலும், உன்னோட தலைவனுக்கு, உன்னைப்போல சொம்பு தூக்கனுமுனு ஆசைப்படாதே.. ஏன்னா.. எங்க முதுகெலும்பு இன்னும் வளையவில்லை..

..
.
டிஸ்கி..

அடுத்தவனை, சொறியனுமுனு ஆசைப்பட்டா..... உன்னை சொறியவும்  ஆள்  இருக்கும்..

அது வேற யாரும் சொல்லலே.. நாந்தேன்...
.
.
.
.
.
.
.

47 comments:

  1. ///// சமீபத்தில் என்னுடைய பழையபதிவில், ஒரு நலம்விரும்பி(?) சொல்லாமகொள்ளாமல், வாந்தி எடுத்துவிட்டு போய்விட்டார்.///////

    யாரு? யாரு ?

    ReplyDelete
  2. ///// அடுத்தவனை, சொறியனுமுனு ஆசைப்பட்டா..... உன்னை சொறியவும் ஆள் இருக்கும்..

    அது வேற யாரும் சொல்லலே.. நாந்தேன்.../////

    இது ஜூபரு ...தல ..இன்னைக்கு சிலம்பம் சுத்த வேண்டியது தான் ...,

    ReplyDelete
  3. கட்சிக்காரனுவ என்னிக்கும் ஒரே பேச்சு தான் பேசுவானுங்க.

    ReplyDelete
  4. எல்லாரையும் காரசாரமா பெண்டு எடுத்து ப்ரேக் போட்டிருக்கீங்க போல இருக்கே பட்டாபட்டி!

    Hero Workship அதிகமா இருக்கு இங்க! தலைவன் சொல்றது சரியா தப்பான்னுக் கூட கவனிக்கிறது இல்ல

    நல்லா சூடுக் கொடுத்திருக்கீங்க நண்பா!உங்களைக் பாராட்டாமல் இருக்க முடியாது!

    ReplyDelete
  5. ஏண்டா.. ஏரோபிளேனை, லாரி மாறி ஓட்டுறே?”னு கேட்டா, ”நீ வந்து ஓட்டு”-னு பதில் வருது.///


    இது ரெம்ப உண்மை....அவர்களின் தவறை உணரவே மாட்டார்கள்..அது என்ன காரணமோ தெரியலை...

    ReplyDelete
  6. /////// சமீபத்தில் என்னுடைய பழையபதிவில், ஒரு நலம்விரும்பி(?) சொல்லாமகொள்ளாமல், வாந்தி எடுத்துவிட்டு போய்விட்டார்./////////

    ங் கொய்யால அவ்ளோ மட்டமான சரக்கா வாங்கி கொடுத்தே...

    ReplyDelete
  7. என்ன காமெடின்னா, தலைவருங்க சும்மா இருந்தாலும் இவங்க ஆ ஊன்னு கிளம்பிடுவாங்க!

    ReplyDelete
  8. எப்பா நண்பா சாட்டையடி பதிவு. அனைவரும் இதற்க்கு ஓட்டு போட்டு பிரபலமாக்கவும். அனைவரின் கவனத்திற்கும் செல்லும்.

    ReplyDelete
  9. பஸ்ட்டு ஆஜர் போட்டுகிர்றேன் ,
    எங்கப்பா அந்த ரெண்டு சொம்பு தூக்கிகளையும் காணோம் ?
    ஐ யாம் வெயிடிங் பார் தட் சொம்பு தூக்கீஸ்

    ReplyDelete
  10. செம்பை நல்லா நசுக்கிட்டே போல பட்டா..:)

    ReplyDelete
  11. இப்பெல்லாம், கட்சித் தொண்டன் கட்சி + அதன் தலீவர்ஸ் பண்ற அத்தனை கூத்துகளுக்கும் சப்பை கட்டு கட்ற வேலைய செய்ய ஆரம்பிச்சிட்டானுக.

    எவ்வளவு கூவுரானுகளோ அதுக்கு தகுந்தா மாறி சன்மானம்.

    அதான் உன்னோட பிலாக்ல வந்து சன்மானத்துக்காக வாந்தி எடுத்திருக்காப்ல போல.
    இவனுக திருந்த மாட்டானுக. அப்பப்ப நசுக்கனும் அப்பதான் சரிப்பட்டு வருவானுக.

    ReplyDelete
  12. என்னப்பா இது இன்னும் கலைகட்டலையே ?

    ReplyDelete
  13. அவங்க கட்சி பற்ற இங்கும் வந்து காட்டீடான்களா? இவங்கள திருத்தவே முடியாது! இவங்கள மொத்தமா எங்கயாவது வேற கிரகத்துக்கு கடத்திற வேண்டியதுதான்.வேற வழியே இல்லை.

    ReplyDelete
  14. //உங்க தலைவன் வந்து , என்னையமாறி பாலம் கட்டுவானா?.. இல்ல கம்யூட்டர் புரோக்கிராம் எழுதுவானா?. அவனவன் அவனவனுடைய வேலைய ஒழுக்கமா செய்யுங்கய்யா.. நாடு விளங்கும்.//

    யாரோ யாரையோ புகழ்ந்துக்குற மாதிரி தெரியுதே..

    ReplyDelete
  15. //இல்லை.. அவர்களுக்கு , காலையில் சந்தனமா கொட்டுமா?

    விட்டா சில பேரு அதையும் சந்தனமும்னு நெனச்சி கரச்சி நெத்தியில பூசுவாணுக தல ...

    ReplyDelete
  16. யார் அந்த சொம்பு தூக்கீஸ்??

    நீங்களா வந்து உங்க மொகரக்கட்டைய காமிங்க பார்ப்போம்...

    ReplyDelete
  17. ஒரு நாதாரி(?), மருத்துவரை பற்றி சொன்னாலே, அருள்(?) வந்ததுபோல,
    பல்லுகூட விளக்காம.. சண்டைக்கு வருகிறது.
    /////////////////////////

    இந்த பாட்டாளி யாருன்னு தெரியும்.

    இன்னொருத்தன் யாருய்யா???

    ReplyDelete
  18. நமக்கு மட்டுமல்ல அவருக்கும் சேர்த்துதான் நாம் கேள்வி கேட்கிறோம் ...

    ReplyDelete
  19. என்ன தைரியம் உனக்கு??? என் கட்சி கண்மனிகளே வாருங்கள் வந்து இந்தா பட்டாபட்டியை கிழியுங்கள்...


    (வாங்க வாங்க பட்டா விருந்து வைக்குதாம்...)

    ReplyDelete
  20. நடுத்தெருவிற்கு வந்தா நாலு நாய்கள் குலைக்கத்தான் செய்யும் ..'
    பதிவுலகம்னாவே பல பைத்தியகாரர்களும் சுத்திட்டு தான் இருக்காங்க !
    சும்மா சொல்லகூடாது தலைவரே ,, நல்லாத்தான் விரட்டி அடிக்கிறீங்க

    ReplyDelete
  21. //
    போதை ஏற சரக்கு கடை....ஏன்னா அதுல வருமானம் வரும்..
    வீதிக்கு வீதி பள்ளிக்கூடம் திறந்தால்.. ம%^$#ரா வரும்..//

    சரியா சொல்லிடீங்க .. !! அவுங்களுக்கு வருமானம் தான் முக்கியமா இருக்கு ..?!
    என்ன கொடுமையோ ..?!?

    ReplyDelete
  22. ஒண்ணும் சொல்லத் தெரியலயே?

    ReplyDelete
  23. என்ன பட்டா? இந்த கிழி கிழிச்சு இருக்கே! தக்காளி அவனுங்க இனி வருவானுங்க????


    (அடி குடுத்த கைபுள்ளைக்கே இவ்வளவு காயம்னா, அடி வாங்குனவன் உசுரோட இருப்பானு நினைக்குற நீ!)

    ReplyDelete
  24. அதெல்லாம் சரிதான். எவனும் கேட்க மாட்டான். எல்லாரும் "சுயமரியாதை " சொம்பு தூக்கி கூட்டங்கள்தான்.
    அதுசரி, திரும்பவும் சிங்கை போயாச்சா? சென்னை வந்து சொல்லாமல் கொள்ளாமல் திரும்பிவிடீர்கள்?!

    --

    ReplyDelete
  25. //ஏரோபிளேனை, லாரி மாறி ஓட்டுறே?”னு கேட்டா, ”நீ வந்து ஓட்டு”-னு பதில் வருது..//

    பட்டு!செம!

    ReplyDelete
  26. ஆஹா! அரசியலைப்பத்திப் பேசுனா பட்டாபட்டிக்கு சாமி வந்திடும்-னு தெரியாம எதோ ஒரு பீஸு உள்ள வந்து இப்புடி அடி வாங்கியிருக்கே!!! யாருப்பா அது?

    ReplyDelete
  27. //ஆட்சிக்கு வரனும்.. அள்ளனும்..//

    யாரு எதை அள்ளுறாங்க பட்டு? ;)
    போட்டோ கலக்கல்.

    ReplyDelete
  28. யோவ் பட்டாப்பட்டி..நீ இவ்ளோ சீரியஸா சொல்றத பார்த்தா எந்திரன் படம் சுத்தமா நல்லாருக்காது போலருக்கே...! :)
    - எவனாச்சும் மாட்டுவான் பட்டாபட்டியை அவுக்கலாம் என பட்டாபட்டியில் ஆர்வமாய் காத்திருப்போர் சங்கம்... :) :)

    ReplyDelete
  29. ஏஞ்சாமி இந்த கொலவெறி...

    ஆனாக்காட்டியு டோஸ் சரியான டோஸ்ல..

    தீட்டுங்க.. தீட்டுங்க..

    ReplyDelete
  30. @@வெட்டிப்பேச்சு said...ஆனாக்காட்டியு டோஸ் சரியான டோஸ்ல..
    தீட்டுங்க.. தீட்டுங்க..///


    அது தீட்டுங்க இல்ல..திட்டுங்க..! -

    -ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை இம்மிடியட்டாய் கரெக்ட் பண்ணுவோர் சங்கம்...! :)

    ReplyDelete
  31. எங்கண்ணே.. அந்த ரெண்டு தூக்கிகளும் காணோம்..

    ஒருவேளை தூங்கின பிறகு வருவாங்களோ?...

    பி.கு......
    எப்ப வேணா வரலாம்.. சிங்கிளாவோ.. இல்ல சில்லறையாவோ(!)...

    ஆனா ஒண்ணு மட்டும்.. பளாகே மூடினாலும் சரி.. கிழிச்சு வீசப்போறேன்...

    இது உங்க தலைவன்(!?) மீது ஆணை..

    ( சும்மா கிடந்தவனை..ஊதிவிட்டுட்டீங்களே...)

    ReplyDelete
  32. //This blog does not allow anonymous comments.//

    கமண்ட் போடுற இடத்துல இப்படி ஒரு லைன் இருந்தா நாலூ பெரிய மனூஷன் எப்படி வந்து கருத்து சொல்லுவான்?? இதுலாவேற சைடுல ஆன்லைன் 8 காட்டுது (ங்கொய்யால ஆடு வரும் சொல்லி 8 பண்ணாடைங்க ஒளிஞ்சி இருக்கு).

    ReplyDelete
  33. padaththukku poruththama idugaiya. idugaikku poruthama padama. superb:)

    ReplyDelete
  34. கேனைப் பயலுக. இப்படி அல்லக்கை வேலை பாத்து தான் மூணு அப்பாவி பொண்ணுங்கள எரிச்சு, இப்ப கழுத்துக்கு மேல கயிறு தொங்கி, பேச தெரிஞ்ச அத்தனை பேரிடமும் திட்டு வாங்கி, உலகத்துலேயே கேவலமான ஜென்மமா இருக்காங்க.

    ReplyDelete
  35. அருமை பின்னி பெடல் எடுதிடிங்க

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. பட்டாவை பற்றி தெரியாமல் வாயை கொடுத்து புண் ஆக்கிகிட்டான்களே,இனி அவனுக தலைவனின் அருள் கிடைத்தால் கூட காப்பாத்த முடியாது

    ReplyDelete
  38. அது சரி யாரது ரெண்டாவது சொம்பு தூக்கி

    ReplyDelete
  39. என்ன ஒரு பய புள்ளையும் காணோம்

    ReplyDelete
  40. சே இப்பவும் லேட்டா வந்துட்டேனே (டிராவல் பண்ணிக்கிட்டு இருந்ததுனால படிக்க முடியாம போயிடிச்சி தல)

    ReplyDelete
  41. இந்த அல்லக்கைங்க பண்ற இம்சை தாங்கமுடியலப்பா! இவனுங்கள எல்லாம் நாடு கடத்தனும்! அந்த மொத அல்லக்கை நம்ம கடைல வந்து வால ஆட்டிச்சி (நீ கூட அங்கேயே வால நறுக்கிவிட்ட!), அப்பவும் திரும்ப வந்து வாந்தி எடுத்திருக்கானுங்க, தக்காளி, அல்லக்கையாயிட்டனுங்கன்னா இவனுங்களுக்கு சுய நினைவு போயிடுது மாப்பு அதான் இப்பிடி திரியறானுங்க!

    ReplyDelete
  42. அல்லக்கைகளுக்கு அனுமதி இல்லைன்னு போர்டு போட்டும் வந்துட்டானுங்க நாதாரிங்க! நல்லா பிச்சிட்டே பட்டா!

    ReplyDelete
  43. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
    ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
    தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

    வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

    ReplyDelete
  44. Thala,

    Kumbaluku porantha pasanga than antha group- a support pannum.

    Nee kizhi thal nanga kodi katarom....

    Always ruling party wont give the direct answer.....
    They will blame the previous government...

    ReplyDelete
  45. சுயமரியாதை என்று ஒன்று இல்லாத கூட்டத்திடம் என்ன பேசுவது?
    இந்த லட்சணத்தில் இவர்கள் இந்த "சுயமரியாதை"யை வளர்ப்பதாக சொல்லித்தான் கூட்டத்தையே கூட்டினார்கள். இன்று இந்த கூட்டம்தான் சுயமரியாதை என்பது கிலோ என்ன விலை என்ற கேட்கிறது.நல்லாத்தான் வளந்தாங்க 40 வருஷத்தில... நீ கிழிச்சு நாறா தொங்கவிடு பட்டா!!!

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!