Pages

Saturday, September 12, 2009

மயிரு கொடுத்த மகராசன்

நவரச நாயகனே,
என்ன கொஞ்ச நாளா , சததமே காணம்..
தமிழக மக்களுக்கு உழைத்து களைப்பாகி விட்டீர்களா? அல்லது வேற பெரியதிட்டம் ஏதாவது போட்டுக்கொண்டு இருக்கிறீர்களா?.
என்னடா இவன் , இவ்வளவு உரிமையா பேசறானே என மண்டை குழம்புதா?..
எனா, நான் உங்களுக்கு மயிரு கொடுத்த மகராசன்..(உங்க விக்-ல சில மயிரு என்னொடது.. )
மீண்டும் மயிரு வேணுனா கூச்சபடாம கேளுக்க..
மொட்டை பொட்டு, மயிரு கொடுக்க நாங்க ஆச்சு...
அண்ணே, சும்மா இருக்கிற நேரத்தில, தாத்தா கிட்ட சொல்லி ஒரு டாக்டர் பட்டம் வாங்கறது..
பின்னாடி, கிளினிக் வைக்க உதவுமில்ல..கொஞ்சம் ரொசன பண்ணுங்க...
மீண்டும் பார்ப்போம்..

3 comments:

 1. §Â¡ù!!! À𼡠ÀðÊ!!! ¸ºÁ¡Äõ!!! ¯ÉìÌ ¦Ã¡õÀ ¾¡ý ÌÍõÒ¡!!!!
  ±ÉìÌ ±ýɧÁ¡ ¿£ ×ý ¾Ä ÁÍà ÌÎò¾ Á«¾¢¡¢ ¦¾¡¢ÂÄ!!! §Åà ±ó¾ ±¼òÐ Áͦá ÌÎòÐÒðÊ§Â¡Û ¦¿¨É즸§Ãý.

  ReplyDelete
 2. யோவ்!! பாட்டா!!! கசிமால்ம்!!! நீ அந்த ஆளுக்கு தலை மயிர குடுத்த மாதிரி தெரியல. வேர எங்கயோயோயோ இருந்து ப்புடுங்கி குடுத்த மாதிரி தெரியுது!!! ஏதோ கூசும்பு வேல செஞ்சு போட்டியா????????????

  ReplyDelete
 3. ஏதோ ஓரு மயிரு.. ஆனா என்னொடது...

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!