Pages

Saturday, April 2, 2011

டெக்னாலஜி முண்டங்கள்.

.
.
.
விசயகாந்த்..

இந்த பதிவை எழுதியதால், நான் ’அம்மா’ ..அதாம்ம்ம்ம்மா.. கொடநாட்டு மாமியின் விசுவாசியோ!.. ,தற்போதய முதல்வரின், ஒன்றுவிட்ட துணைவியின், தூரத்து சித்திமகனின் அல்லக்கையோ! ,தமிழகக்காவலன் மருத்துவரின் அடிவருடியோ!... இல்லை என்பதை சுயநினைவுடன்  சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

கண்ணால் காண்பதும் பொய்.
காதால் கேட்பதும் பொய்.
கனிமொழியின் பொய்யே.. மெய்
-னு கதை சொல்லவும் தயாராக இல்லை.

இந்த பதிவு.... ”படித்த..பண்பான...பகுத்தறிவுமிக்க... பன்னாடைகளுக்கு” மட்டும்.    ங்கொய்யாலே.. படிக்கும் காலத்தில் ஒழுக்க ம&^%$யிரா படிச்சிருந்தா, மூளைய கால் சந்துல வெச்சுக்கிட்டு திரியும் நிலமை வந்திருக்குமா?        
கேட்கிறேன் கேள்வி.


மக்கள் டீவி.. இது யாருடையது?.. ’அய்யா ராமதாஸு அண்ணன் சார்’ மற்றும்,  அவரது சீமந்திரபுத்திரன் ..ஆங். என்னமோ ’மணி’-னு வரும்.. அந்த பீஸு.
அவர்களுடையது.
பேண்ட் போட்டுக்கொண்டு செய்திகள் வாசிக்கும் கலியுகத்தில், வேட்டி கட்டிக்கொண்டு தமிழை வளர்க்கும் மகத்தான சேவையை புரியும் அவரது சானலில், இவ்வளவு கேவலமான கிளிப்பிங்க் போட்டால், நாடு ரணகளமாகாமல், என்ன ஆகும்?

ஏய்யா. மார்பிங் மூலமாக, விஜயகாந்துக்கு ’மூலம்’ வரும் அளவுக்கு, பிரச்சனையை கிளப்பூறீங்க. ஒத்துக்குறேன். ஆனா அதை ஒழுக்கம%^$#யிரா பண்ணத்தெரியாதா?

மக்களுக்கு தொண்டு புரிய, சமூதாயத்தை முன்னேற்ற, களம் இறங்கி பாடுபடும் எங்கள் தலீவனின், ’மக்கள் சானல்’-லில், இப்படிப்பட்டி கேடுகெட்ட வீடியோ.
காலக்கொடுமையடா சாமி.. வீடியோவை திரும்பவும் பார்த்து அறிவை வளர்த்திக்கொள்ளுங்கள்.










வீடியோவை மார்பிங் பண்ணிய, மகாஜென்மங்களே...அடுத்ததடவை இந்த மிஸ்டேக் இல்லாம, மக்களை குனிய வெச்சு குமறுங்கள்.. சின்ன வட்டத்துக்குள் இருக்கும், ஏதோ ஒரு அல்லக்கை, விசயகாந்து அடிக்கும்போது, முன்னாடி பின்னாடி ஆடிக்கிட்டே இருக்கான். நாதாறி.

இப்படியாய்யா வீடியோ கிளிப்பிங்கை சேர்ப்பது.?
நல்லவேளை. மக்கள் அதைப்பற்றி யோசனை பண்ணாமல், இலவச கிரைண்டருக்கு அல்லாடிக்கிட்டு இருப்பதால் தப்பிச்சீங்க.. இல்லை..உலகத்தின் பார்வையில்  தமிழனின் நிலமை என்ன ஆகியிருக்கும்..


ஆகவே அடுத்த தடவை, வாங்கும் சம்பளத்து, ஒழுக்கமா விடியோவை பப்ளீஸ் பண்ணுங்க தொரைகளா...!!





கனிமொழி

எங்களில் யாருக்காவது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு -கனிமொழி : செய்தி

தேர்தல் சூறாவளியில்  பரபர என பயணித்துக் கொண்டிருக்கும், கழக கனிமணிகளுக்கு,   மனதை புண்படச்செய்த அறிக்கை இது.  அஞ்சாநெஞ்சன் சார்-ம் இதோமாறி அறிக்கை விட்டிருக்கார்..  மனசு ரொம்ப கஷ்டமாயிருக்கு தாயி.!!.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்க தறிகெட்டுவிட்டதா?...

ம்.. ..அக்கா........ ஊர் ஊராப் போகும்போது.. (தேர்தல் பணிக்காக- என்று படிக்கவும்),  தாகம் எடுத்தால்,  ’கண்ட தண்ணீரை குடிக்கவேண்டாம்’. வேறுவழியே இல்லையென்றால், ’சிறு மடக்கு’ மட்டும் குடிக்கவும்..
உடம்பு முக்கியம்.. ’சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்’..


(மேடம்.. அவரு கிரிக்கெட் பார்க்க , இங்க வராரு.  பிரச்சனைகளை,
ஓரம் வைத்துவிட்டு, மரியாதை(?) நிமித்தம், போய் பாருங்க...)



கிரிக்கெட்..

தற்போதைய பதிவர்கள், பெண்களை மதிப்பதில்லை. பொதுவெளிக்கு வரும் பெண்களை சீண்டிக்கொண்டும், சீரழித்துக்கொண்டும் , ஆங்.. எள்ளி நகையாடிக்கொண்டு இருக்கும் பதிவர்களே... நீங்கள் மனிதர்கள்தானா?..


இதில், வெளிநாட்டில் இருக்கும் சில பதிவர்கள்...’அங்கு பெண்கள் எப்படி மதிக்கப்படுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டும்’, கிண்டல் செய்வதைப்பார்த்தால், மனம் வலிக்கிறது.. ஆகவே..உங்களுக்கான எச்சரிக்கை..


”திருந்துங்கள்.. இல்லை திருத்தப்படுவீர்கள்..”


இன்று கிரிக்கெட் பைனல்.
இந்தியா ஜெயித்தால்,  ’ பூனம்  பாண்டே’, அம்மணக் கு^%$#ண்டியா மைதானத்தில் ஓடுவதாக  , அறிக்கை விட்டிருக்கிறார். அவரது பெற்றொரும் ஆமோதித்திருக்கின்றனர்.   பொதுவெளிக்கு வரும் பெண்களை , ஆபாசமாக பார்ப்பதோ, இல்லை சீண்டுவதோ சைபர் கிரைமின் சட்டப்படி, மிகப்பெரிய குற்றமாகும்.

அந்தப் பெண்ணும் மனிதர்கள் ரகத்தை சேர்ந்தவர்தான். அவர்களுக்கு குடும்பம் உள்ளது.. அதை மனதில் நிறுத்தி... தயவுசெய்து.........  அந்த காட்சி ஒளிப்பரப்பாகும்போது, கண்களை மூடிக்கொண்டு, நடுநிலையாக இருக்குமாறு, ஆணாதிக்கவாதி பதிவர்களை........ இருகரம்  குப்பி.......சே..கூப்பி, கேட்டுக்கொள்கிறேன்.
.
சமுதாயத்தை சீர்திருத்த, உங்கள் வலதுகையை மட்டுமே...எதிர்பார்க்கும் பட்டாபட்டி..

.
.