மன்னாரு டீக்கடை.
நேரம் : எப்பொழுதும்போல அதிகாலை.
மேலெழுந்துவரத் துடிக்கும் உதயசூரியனை(?) பார்த்து, இலைகள்(?) பதைபதைக்கு நிற்க, பெண்களிடமிருந்து தற்காலிக விடுதலைவேண்டி, காளையர் ட்ராக் சூட்டில் ஓடிக்கொண்டிருக்க.. வயதை குறைக்கவோ, வாலிபத்தை நிலைநாட்டவோ..(யோவ்..விடுய்யா பட்டாபட்டி.. சும்மா, ஏனோதானோனு எழுதுவதை விட்டுவிட்டு மேட்டருக்கு வா..)
ஆங்.. காலையில எழுந்து, மன்னார் கடையில டீ சாப்பிடாதவன் மனுசனா சார்?. பாருங்க. பல்லு விளக்குறோமோ இல்லையோ, டீ உள்ளபோகனும். அப்பத்தான்..ஹி..ஹி..மற்றது வெளிய வருது. இன்னா நைனா .. நான் சரியா பேசறேனா?. (வெளியூரு..நீ மூடிக்கிட்டு இரு. இப்ப நான் கலைஞரை இழுக்கலே. என்னமோ, நான் இழுத்தாத்தான் வருவாரு போல பில்டப் கொடுக்காதே.!!! ஹி..ஹி தள்ளுவியா? அதை விட்டுப்புட்டு.. சரி..சரி.... குட் மார்னிங் தொரை..)
சின்ராசு. என்னாய்யா நல்லா இருக்கியா?.. ரொம்பநாளா ஆளே காணோம்?.
வாய்யா பட்டு. வா.. வா.. தேடிப்போன மூலிகை, பின்புறத்தில ஒட்டிக்கிட்டு இருந்தாப்பல.. உன்னைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன். நல்லா இருக்கியா?.
ஏதோ இருக்கேன் சின்ராசு. வேலை கொஞ்சம் அதிகம். அதுவுமில்லாம ..ஹி..ஹி.. சொல்றேனு தப்பா நினக்கக்கூடாது.. ஹி..ஹி வேலை அதிகம்..
போய்யா வெண்ணை. அதைத்தான் முதல்லே சொல்லிட்டீயே. அப்புறம் என்ன ஹி..ஹி?. சே.. இந்த வெளியூர்பய உன்னைய நல்லாவே மெண்டல் ஆக்கி வெச்சிருக்கான்.
சின்ராசு. அந்த நாதாரிய மட்டும் சொல்லாதே. உள்நாட்டு, வெளிநாட்டு உரிமையெல்லாம் நாந்தான் வாங்கி வெச்சிருக்கேன். அதனால அவனை, ’நாந்தான் வாண்டவாண்டையா திட்டுவேன்’. நீ அவனைப்பத்தி இனிமேல
ஒரு வார்த்தை பேசக்கூடாது. மீறிப்பேசினே, ஒரு ரூபாய் அரிசில பொங்க வெச்சு , பார்த்த இடத்திலெல்லாம் கண்டபடி வாந்தி எடுப்பேன். சாக்கிரதை.
அடப்போடா போக்கத்த பயலே. உனக்கு நல்லது பண்ணலாம்னு வந்தா!!!. சே. எனக்கு, இதுவும் வேணும். இன்னமும் வேணும். வாந்து எடுப்பானாமில்ல வாந்தி?.
மவுனம்.. டீக்கடையைச் சுற்றி, ’கலைஞரின் பாசவலைகள்’ சூழ்வதுபோல மவுனம்.
டிக்..
டிக்..
டிக்..
உஷ்.. இரண்டு நிமிடங்களாயிற்று. சின்ராசு கோபம் தணிய..
( பட்டாபட்டி.. பதிவு எழுதறேனு வாந்தியா எடுத்துக்கிட்டு இருக்கே. பார்த்து.. சூ..சூ..சூ... சூதனமா இருந்துக்க.)
பட்டு, சம்பாரிச்சு ஏதாவது இடம் கிடம் வாங்கிப்போட்டிருக்கியா?. இல்லை ’அரசியல், அட்வைசு’-னு வெளியூர்காரன்மாறி, நாதாரித்தனமா சுத்திக்கிட்டு இருக்கியா?..
ஹி..ஹி.. எங்க பாஸ்.. சம்பாரிப்பது எல்லாம் வாய்க்கும், வயிற்றுக்குமே சரியா இருக்கு. இதுல விலைவாசிவேற, ரம்பா தொடைமாறி ஏறிக்கிட்டு இருக்கு. எங்கபோயி இடம் வாங்கிறது. ?
ஏலேய். சென்னையில, இப்ப 80 சைட் பிரிச்சுப்போட்டிருக்காங்க.. விலையும் சல்லிசா இருக்கு. நல்லா, நடு செண்டர்ல.... சுற்றி பாதுகாப்பா உடன்பிறப்புகள் வேற, புழங்கிட்டு இருக்காங்க.
யோவ்.. சின்ராசு.. ப்ளீஸ்யா.. வேற யாருக்காவது சொல்றதுக்கு முன்னாடி , நாம போய் வாங்கிப்போட்டுடலாமையா.. வா.. வா.. கிளம்பு..
இரு..இரு அவசரப்படாதே. ”பொண்ணு பார்ப்பதும் பூமி பார்பதும்” , யோசனை பண்ணிப் பண்ணனும். இல்ல.. மகனே வாழ்க்கைபூரா.. உய்ய்ய்ய்.உய்ய்ய்.. சங்குதாண்டீ.
என்னாய்யா. சரி.சரி. பூமியப் பற்றி சொஞ்சம் சொல்லேன். யாரு ஓனரு?. பரம்பரை சொத்தா?. இல்லை புறம்போக்கா?. கட்சிக்காரனை புடிச்சா வளைச்சு போட முடியுமா?..
ஓ.. அதுவா?.. (சின்ராசு விளக்க, நான் விளங்க...)

.
.
.
சாரி சார்.. “யாம் பெற்ற இன்பம் யாவரும் பெறுக” என்ற உயர்கருத்தினை மனதில்கொண்டு , இதைபற்றிய மேல்விளக்கங்கள் வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.
மேலும் சின்ராசு சொன்ன இடத்தை , பப்ளிக்கா வெளியே சொன்னால், கட்சிக்காரர்கள் ( மரியாதை.. மரியாதை..), இரவோடு இரவாக, பட்டா வாங்கினாலும் வாங்கிவிடுவார்கள்.
ஆகவே, தமிழகத்தில் இருக்கும் பதிவர்களின் நலம் கருதி அதை கீழே குறிப்பிட்டுள்ளேன்.. வாங்கிப்பயனடையவும்...அதாவது இடத்தை..ஹி..ஹி)
மேலும் மதுரைவாழ் பதிவர்களுக்கு
நான் போனமுறை மதுரை வந்திருந்தபோது, கடைவீதியில், ”கோல்கேட் பற்பசை” வாங்கியிருந்தேன். அது தீரும் தறுவாயில் இருப்பதால், கடந்த சிலமாதங்களாக, பற்களை குளிப்பாட்ட முடியாத நிலையில் உள்ளேன்.
இந்த பதிவை படிக்கும், மதுரை, தேனி, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி பதிவர்கள், உங்கள் வேலையை அப்படியே விட்டுவிட்டு, மதுரை சென்று, பற்பசைய வாங்கி, கூரியரில் அனுப்பி வைத்தால் உங்களுக்கு எல்லா செல்வமும் கிடைக்க, சிங்கை பெருமாள் கோயிலில் தனிபூசை நடத்த ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும்.
நன்றி வணக்கம்.
#############
இடம் பற்றிய விளக்கம்.
- சென்னைக்கு அருகில்
- களிமண் பூமி
- அஸ்திவாரத்துக்கு ஆழத்தோண்டவேண்டும்.
- பரம்பரை சொத்து
- விற்பனைக்கான நோக்கம் :ஓனர் மகன் வெளிநாடுப் பெண்ணைப் பார்ப்பதால்.
- நில உரிமையாளர் : வெளிநாட்டுப்பெண், வசிப்பது நம்நாட்டில்
- தண்ணீர் தேங்காத நிலப்பரப்பு.
- வயதானவர்கள் சாக்கிரைதயாக நடக்கவேண்டும். வழுக்கும்.
- விற்பனைக்கு கடைசிதேதி : தேர்தலுக்கு ஒரு வாரம் முன்.
![]() | |
| .. |
( அண்ணனை ”அடுத்த முதல்வராக்க”, அரும்பாடுபடும், பாரம்பரிய நல்ல உள்ளங்களுக்கு, இந்த பதிவு சமர்பணம்..
வரும் சனிக்கிழமை, அவர்தம், கனியை பறித்திட,அதாவது.. வெற்றிக்கனியை பறித்திட, அண்ணன் பட்டாபட்டி.. காலை 10மணிமுதல் 11 மணிவரை உண்ணா நோன்பு இருப்பார் எனத்தெரிவித்துக்கொள்கிறோம்.))
.
.
.
.