Pages

Friday, February 26, 2010

போட்டோ காமெடி - 11...

//
kamma சொன்னது...
    அப்புறம்.. கஸ்மாலம்... "யூஸ் பண்ணனுன டிஸ்யூ பேப்பர்ல",  ந்னு என்னமோ சொல்லியிருக்கே?    அந்த பேப்பரு! கர்மம்... கர்மம்.... உனக்கு எங்கய்யா பொகுது புத்தி?
 லவலேசமும் லஜ்ஜை இல்லே வுனுக்கு....

    நீ அந்த பதிவுல ,  படம் ஒண்னு போட்டிருக்கே பாரு..... நீ காட்டுலே பீடி குடிச்சிட்டே கதை  புஸ்தகம்   படிச்சிகிட்டே பேண்டுட்டு  இருக்கற மாதிரி... நல்ல ரசனைய்யா வுனக்கு............
    சில பேருக்கு ஐடியாவயே அங்கிருந்து தா வருமாமா?  வுனக்கும் அப்பிடித்தாமன் போல!
//


அருமை அண்ணன் 'காமா' ( காமன் மேனாமா...!!) அவர்கள்
என்னைப்பற்றி பெருமையாக பின்னூட்டமிட்ருந்தார்..

அவருக்கு,  பதில் கைமாறு செய்யாவிட்டால் , 'பட்டாபட்டியாரின்' ( அட நாந்தான்.. )
பெருமை காற்றில் பறந்துவிடும் என்பதால்,  அவர்   , மின்னஞ்சலில் அனுப்பி வைத்த படத்தை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்

பய புள்ள , என்னோட 'உக்காந்திட்டு, லெட்டர் படிக்கிற',  போட்டோவை
கிழி கிழி-னு கிழிச்சதாலே, அன்புத் தம்பியின்,  பரிசு இது ...ஹா..ஹா
.
.
.
தாய் குலங்களே......
கூடி நின்று குமற வேண்டுமா?
குலவையிட வேண்டுமா...?
கொத்து புரோட்டா  (அ)   கறி  செய்ய பழகவேண்டுமா?
அணுகுங்கள் அண்ணன் 'கமா'வை...

( குஷ்பு மேட்டருக்கு வரிந்துகட்டிட்டு வந்தீங்க இல்ல...
அதனால,  எதுனாலும் அண்ணனை கேளுங்க...)




'Bar' - அப்படினு சொன்னா , ஆண்/பெண் மனதில் உடனடியாக தோன்றுவது...

 சே.. வடை போச்சே...
நம்ம பதிவப் படிக்கிற தாய்குலங்கள் கம்மி..
ஒண்ணு , ரெண்டு பேரு தப்பி வந்தவங்களை ,
இந்த நாதாரிகள் போட்ட போடுல ,   ' காணோம் '   என  உளவுத்துறை
ரிப்போர்ட் சொல்லுது ..ம்....

அதனால , போயி அடுத்த பதிவுக்கான  பொழப்ப பாரு...
வரட்டா......
.
.
.


சாரி சார்.. இது எனக்கு.....

( பட்டாபட்டி.  பழச மற............
அடுத்தது உன்னோட  100வது பதிவு...
ரொம்பத்தான் கிழிச்சுட்டனு தலை கனத்தில ஆடாம ,
யாராருக்கு  சொல்லனுமோ , அவங்களுக்கு ஒரு நன்றியப் போட்டுட்டு ,
Poll ரிசல்ட்க்காக வெயிட் பண்ணு....)
.
.
.
.

87 comments:

  1. செஞ்சுரி அடிக்க போகும், தானை தலைவனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. @ சைவகொத்துப்பரோட்டா said...
    செஞ்சுரி அடிக்க போகும், தானை தலைவனுக்கு வாழ்த்துக்கள்.
    //

    நன்றிங்கண்ணா...

    ReplyDelete
  3. @சி. கருணாகரசு said...
    நல்லாயிருக்குங்க....
    //

    நன்றி திரு.கருணாகரசு அவர்களே..

    ReplyDelete
  4. இன்னும் நிறைய செஞ்சுரி போட வாழ்த்துக்கள். எதையுமே விட்டு வைக்க வேண்டாம்..

    ReplyDelete
  5. §Â¡ù ¼ôÀ¡ ¼ôÀ¢!!!! ÁýÉ£îÍ째¡!!!!!!!!!!!! À𼡠ÀðÊ ( Á¨Ä¡Äò¾¢ø «÷ò¾õ ¦ºïÍ째¡! Ò¡¢Ô¾¡!! ¦†‹††‹‹) ×ý¦É¡¼ À¾¢Ä À¡ò§¾ý. ¿¡ý §¸ð¼ÐìÌ À¾¢Ä ¦º¡øÄ¡Á §Åà ±ýɧÁ¡ ¸¨¾ ±øÄ¡õ ¦º¡øø¡¢§Â ¸ýÉ¡??? ±ý§É¡¼ ¦ÀÕ¨Á þÕì¸ðÎõ! ×ý§É¡ð ð×ºÕ ¸Äñμ §À¡ÌÐ. Àò¾¢Ãõ. ç§Ã ¸ÄÅÃÁ¡ âÎﺡÁ¢!!!!!!!!!!!! ¦¸¡Ä ÀÆ¢ ×ý §ÁÄ ¾¡ý ÅÕõ!!!
    «ôÒÃõ, «ó¾ º£É¡ì¸¡Ãý À¼ò¾ ±ó¾ ÒŠ¾ìÐÄ þÕóÐ Íðð¼!!! 1950-ìÌ ÓýÉ Åó¾ À¼õ Á¡¾¢¡¢ ¦¾¡¢ÔÐ????? ÀÃÅ¢øÄ!!! ¸÷ôÀ¨É ¿øÄ¡ ÅÕÐ ×ÛìÌôÀ¡!!

    ReplyDelete
  6. @ ஜெய்லானி said...
    இன்னும் நிறைய செஞ்சுரி போட வாழ்த்துக்கள். எதையுமே விட்டு வைக்க வேண்டாம்..
    //

    நன்றிங்கையா...
    ரிசல்ட் பார்த்துட்டு முடிவு பண்ணலாம் சார்..

    ReplyDelete
  7. @ kamma said...
    §Â¡ù ¼ôÀ¡ ¼ôÀ¢!!!! ÁýÉ£îÍ째¡!!!!!!!!!!!! À𼡠ÀðÊ ( Á¨Ä¡Äò¾¢ø «÷ò¾õ ¦ºïÍ째¡! Ò¡¢Ô¾¡!! ¦†‹††‹‹) ×ý¦É¡¼ À¾¢Ä À¡
    //

    கமா சார். வாங்க..
    உங்க கோபம் புரியுது..
    நான் என்ன சார் பண்ணுவேன்...?

    சும்மா ஒரு அன்புதான்..
    ( அதுக்காக யாருக்கும் புரியாத தேவ பாஷையில ,

    கெட்ட கெட்ட வார்த்தை யூஸ் பண்ணி திட்டக்கூடாது..)

    ReplyDelete
  8. ///ரிசல்ட் பார்த்துட்டு முடிவு பண்ணலாம் ///

    சார் இதில் கள்ள ஓட்டு நிறைய போடலாம். நம்பாதீங்க

    ReplyDelete
  9. பட்டாபட்டியாருக்கு வெளியூர்காரனின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..பட்டாப்பட்டி இல்லாத பதிவுலகம்,, நாடா இல்லாத பட்டாப்பட்டி மாதிரி என்பதை இங்கே தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.கள்ள வோட்டு போட தகவல் அனுப்பிவிட்டதால் இனி நீங்கள் தோற்க்க வாய்ப்பில்லை எனவும் ராணுவ அமைச்சகம் அறிவித்திரிக்கிறது...!! :)

    ReplyDelete
  10. pattapatti, unnoda 100-vathu pathiva potthathum umakku kat out vacchi paatabhisegham panrathukku magalir anikitta pesiyirukkum. Rediya iruppu..aana onnu, namba kani akkathan malhai poduvannggo...itali attai than aaratthi yeduppango kiratha ippaye announce panrum...oke ya...
    umathu elutthukku emathu vhalthukkal. entha pannadaiya patthiyum kavalapadama neeru
    eluthuvoi...

    ReplyDelete
  11. @ஜெய்லானி said...
    சார் இதில் கள்ள ஓட்டு நிறைய போடலாம். நம்பாதீங்க
    //


    நான் என்ன அழகிரியா சார்..( கன்பார்மா இவ்வளவு ஓட்டு கிடைக்கும்னு சொல்றதுக்கு..)
    கடைசி நாள் , என்னா ரிசல்ட்டோ , அதுக்கு தலை வணங்கலாம் சார்..

    ReplyDelete
  12. @Veliyoorkaran said...
    பட்டாபட்டியாருக்கு வெளியூர்காரனின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..பட்டாப்பட்டி இல்லாத பதிவுலகம்,, நாடா இல்லாத பட்டாப்பட்டி மாதிரி என்பதை இங்கே தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.கள்ள வோட்டு போட தகவல் அனுப்பிவிட்டதால் இனி நீங்கள் தோற்க்க வாய்ப்பில்லை எனவும் ராணுவ அமைச்சகம் அறிவித்திரிக்கிறது...!! :)
    //

    யோவ்.. அஞ்சா நெஞ்சன மீறிடுவ போலிருக்கே..
    கள்ள ஓட்டு வேண்டாமையா...
    பொறுத்திருந்து பார்ப்போம்..

    ReplyDelete
  13. ///நான் என்ன அழகிரியா சார்..( கன்பார்மா இவ்வளவு ஓட்டு கிடைக்கும்னு சொல்றதுக்கு..///

    கடைசி நாளை சொல்லுங்க சார். கன்பார்ம நான் சொல்கிறேன்.

    ReplyDelete
  14. பார் படம் அருமை பட்டு... அந்த படத்துல இன்னொன்னு கவனிச்சியா...

    மேலிருந்து கீழ வரும்போது... ஒவ்வொரு உடைக்கா மாறி... கடைசியில தண்ணி...

    கீழிருந்து மேல போ... புல்லா தண்ணி... அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கழட்டி... ச்சீ ... உனக்கு ரொம்ப குசும்புயா....

    ReplyDelete
  15. -வது பதிவு எழுத போவதற்கு வாழ்த்துகள் ராசா...

    பதிவுல நீ என்னத்த எழுதி கிழிச்சே-ன்னு யாரும் உன்னைய கேக்கமுடியாது... ஏன்னா... நீ அவ்வளவு ஆளுங்க வண்டவாளத்த எழுதி கிழிச்ச... (இன்னும் சோனா-ஆஸ்திரேலியா மேட்டரைத்தான் விட்டு வைச்சிருக்க)

    எதோ பாத்து செய்-யா... புள்ளைங்க எல்லாம் ஆசை ஆசையா ஏங்கி கிடக்கு...

    ReplyDelete
  16. ///இன்னும் சோனா-ஆஸ்திரேலியா மேட்டரைத்தான் விட்டு வைச்சிருக்க//

    மனுஷன் சஸ்பென்சாவே வச்சிருக்காரே! இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா ??

    ReplyDelete
  17. பட்டாப்பட்டி அசத்திட்ட . என்னவோ போட நீ எப்படியும் போலசுகுவ உன்ன மாதிரி நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியே நடகும்டா (வடிவேலு மாதிரி படிக்கவும் )

    //ரோஸ்விக் said...
    பார் படம் அருமை பட்டு... அந்த படத்துல இன்னொன்னு கவனிச்சியா...

    மேலிருந்து கீழ வரும்போது... ஒவ்வொரு உடைக்கா மாறி... கடைசியில தண்ணி...

    கீழிருந்து மேல போ... புல்லா தண்ணி... அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கழட்டி... ச்சீ ... உனக்கு ரொம்ப குசும்புயா....//

    ரோஸ்விக் சாமி என் குலதெய்வமே உன்னோட சிந்தன ஆபிரகாம்லிங்கம்(ஆமா யார் அவரு ) சிதனைய விட உசந்ததுபா கலகிட்ட தல இதுதான் ஹைலைட்

    ReplyDelete
  18. @ ஜெய்லானி said...
    கடைசி நாளை சொல்லுங்க சார். கன்பார்ம நான் சொல்கிறேன்.
    //

    ஏப்ரல் 10 சார்...

    ReplyDelete
  19. @ ரோஸ்விக் said...
    பார் படம் அருமை பட்டு... அந்த படத்துல இன்னொன்னு கவனிச்சியா...
    மேலிருந்து கீழ வரும்போது... ஒவ்வொரு உடைக்கா மாறி... கடைசியில தண்ணி...
    கீழிருந்து மேல போ... புல்லா தண்ணி... அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கழட்டி... ச்சீ ... உனக்கு ரொம்ப குசும்புயா....
    //

    அடப்பாவிகளா..
    இபடியெல்லாமா யோசனை பண்ணுவிங்க..
    கெட்ட பசங்கங்களா..

    ReplyDelete
  20. @ ரோஸ்விக் said...
    100 -வது பதிவு எழுத போவதற்கு வாழ்த்துகள் ராசா...
    பதிவுல நீ என்னத்த எழுதி கிழிச்சே-ன்னு யாரும் உன்னைய கேக்கமுடியாது... ஏன்னா... நீ அவ்வளவு ஆளுங்க வண்டவாளத்த எழுதி கிழிச்ச... (இன்னும் சோனா-ஆஸ்திரேலியா மேட்டரைத்தான் விட்டு வைச்சிருக்க)
    எதோ பாத்து செய்-யா... புள்ளைங்க எல்லாம் ஆசை ஆசையா ஏங்கி கிடக்கு...
    //

    அதெல்லாம் எலெசக் ஷன் ரிசல்ட் பொறுத்து அப்பு..

    ReplyDelete
  21. @ ஜெய்லானி said...
    மனுஷன் சஸ்பென்சாவே வச்சிருக்காரே! இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா ??
    //

    அதைபோட்டா , கலைஞர் , பதிவுலகமே கூடாதுனு சட்டத்தப் போட்டாலும் போடும்..
    அதுக்காத்தான் பார்க்கிறேன்..

    ReplyDelete
  22. @ மங்குனி அமைச்சர் said...
    @ரோஸ்விக் said...
    பட்டாப்பட்டி அசத்திட்ட . என்னவோ போட நீ எப்படியும் போலசுகுவ உன்ன மாதிரி நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியே நடகும்டா (வடிவேலு மாதிரி படிக்கவும் )
    ரோஸ்விக் சாமி என் குலதெய்வமே உன்னோட சிந்தன ஆபிரகாம்லிங்கம்(ஆமா யார் அவரு ) சிதனைய விட உசந்ததுபா கலகிட்ட தல இதுதான் ஹைலைட்
    //

    மங்குனு குசுப்பையா உனக்கு..
    றோஸ்விக்.. நான் சொன்னத் பார்த்தையில்ல..மங்குனு நல்ல பையனா இருந்தாரு...
    ஒரே நிமிசத்தில கெட்ட பயலுக சங்கத்தில சேர்ந்திட்டாரு..

    ReplyDelete
  23. /// , பதிவுலகமே கூடாதுனு சட்டத்தப் போட்டாலும் போடும்..
    அதுக்காத்தான் பார்க்கிறேன்.///

    இந்த வயசுலயுமா ? அப்ப மேட்டர் சீரியஸ் தான்.

    ReplyDelete
  24. @ஜெய்லானி said...
    /// , பதிவுலகமே கூடாதுனு சட்டத்தப் போட்டாலும் போடும்..
    அதுக்காத்தான் பார்க்கிறேன்.///
    இந்த வயசுலயுமா ? அப்ப மேட்டர் சீரியஸ் தான்.
    //

    ஆமா சார்.. எதுக்கும் கூல் பண்ண ,
    ஒரு பாராட்டு விழா நடத்தலாமா?..
    சொல்லுங்க..

    என்ன பட்டமா?
    .
    .
    ம்..
    .
    .
    "பதிவர்களின் பாதுகாப்பு உறையே " ஓகேவா சார்..

    ReplyDelete
  25. யே பட்டா உனக்கு என்னாவேனும் இப்போ என் டென்ஸ்-ஆ அலையுற . ஆபிசுக்கு லீவ போட்டு நேரா சந்தோசா ஐலன்ட் போய் பீச்ல உட்கார்து என் செலவுல ரெண்டு பீர போட்டு வா

    ReplyDelete
  26. ///ஆமா சார்.. எதுக்கும் கூல் பண்ண ,
    ஒரு பாராட்டு விழா நடத்தலாமா?..
    சொல்லுங்க///

    ஓகே.மேடையில் ஆட டான்ஸ்க்கு சோனாவை கூப்பிடலாம்.

    ReplyDelete
  27. @ramesh m said...

    பட்டாபட்டி, உன்னொட 100-வது பதிவு போட்டததும் உமக்கு கட் அவுட்ட் வெச்சு பாலாபிஷ்ஹம் பண்றதுக்கு மகளிர் அணிகிட்ட பேசியிருக்கோம். ரெடியா இருஅப்பு..ஆன ஒன்னு, நம்ப கனி அக்காதான் மாலை போடுவாங்கோ...இத்தாலி அத்தை தான் ஆரத்தி எடுப்பாங்கோ
    என்பதை இப்பயெ சொல்லிடரோம் ..ஓகே யா...
    உமது எழுத்துக்கு எமது வாழத்துக்கள். எந்த பன்னாடைய பத்தியும் கவலைப்படாமா நீரு
    எழுது வோய்..
    //

    கனி அக்காவா..
    சே.. பேசாமா , நான் இமயமலை போயிடலாம்......ரஜினியோட..

    வேற சின்ன வயசு பீஸா , ஏதாவது சொல்லுங்க ரமேஸ் சார்..

    ReplyDelete
  28. @மங்குனி அமைச்சர் said.
    யே பட்டா உனக்கு என்னாவேனும் இப்போ என் டென்ஸ்-ஆ அலையுற . ஆபிசுக்கு லீவ போட்டு நேரா சந்தோசா ஐலன்ட் போய் பீச்ல உட்கார்து என் செலவுல ரெண்டு பீர போட்டு வா
    //

    எனக்கு என்னைய்யா டென்ஷன்..
    பீரா.. அப்பிடீனா?.

    ReplyDelete
  29. @ஜெய்லானி said...
    ஓகே.மேடையில் ஆட டான்ஸ்க்கு சோனாவை கூப்பிடலாம்.
    //

    பிரச்சனையே அந்த பீஸுதான் சார்..

    ReplyDelete
  30. //எனக்கு என்னைய்யா டென்ஷன்..
    பீரா.. அப்பிடீனா?.//

    ஐயோ பாவம் கொழந்த புள்ள, யப்பா அந்த பீடிங் பாட்டில்ல அந்த
    ரம்-எ ஊதிகுடு (யப்பா தண்ணி கிண்ணி கலதுராத அப்புறம் கொழந்த வாந்தி எடுத்துடும் )

    ReplyDelete
  31. படம் நல்லா இருக்குது.

    ReplyDelete
  32. @மங்குனி அமைச்சர் said...
    ஐயோ பாவம் கொழந்த புள்ள, யப்பா அந்த பீடிங் பாட்டில்ல அந்த
    ரம்-எ ஊதிகுடு (யப்பா தண்ணி கிண்ணி கலதுராத அப்புறம் கொழந்த வாந்தி எடுத்துடும் )
    //

    ங்கா...ங்கா..பசிக்கு..ங்கா..ங்கா..
    சீக்கிரம்...

    ( மனசருஞ்ச பய புள்ள....சீக்கிரம் கொடுலே..
    அப்படியே சாப்பிடரேன்..)

    ReplyDelete
  33. @Dr.P.Kandaswamy said...
    படம் நல்லா இருக்குது.
    //

    சார்.. வாங்க..
    எல்லாம் பெரியவர்களின் ஆசிர்வாதம்...

    நன்றி சார்..

    நானும் உங்கள் ஊர்தான் ( துடியலூர் )... இப்போது சிங்கையில் பணிபுரிகிறேன்...
    நன்றி சார்..வருகைக்கும், கருத்துக்கும்...

    ReplyDelete
  34. //( மனசருஞ்ச பய புள்ள....சீக்கிரம் கொடுலே..
    அப்படியே சாப்பிடரேன்..)//
    கொய்யாலே முதல்ல சம்பளத வாங்கி குடு இல்ல நம்ம மன்னர் ரெட்டைவால்ஸ்-அ போட்டு தள்ளிட்டு கஜான சாவி வாங்கினு வா (நாம வெளியூருக்கு கட்டிங் குடுத்துடலாம்)

    ReplyDelete
  35. @மங்குனி அமைச்சர் said...
    கொய்யாலே முதல்ல சம்பளத வாங்கி குடு இல்ல நம்ம மன்னர் ரெட்டைவால்ஸ்-அ போட்டு தள்ளிட்டு கஜான சாவி வாங்கினு வா (நாம வெளியூருக்கு கட்டிங் குடுத்துடலாம்)
    //

    யோவ்.. வரவர, நாம காங்கிரஸ்காரனுக மாறி ஆயிட்டு வரோம்..
    ஏகப்பட்ட அமைச்சர்கள்..ஆனா தொண்டனுக எங்கேய்யா...?

    நீ ஒண்ணு பண்ணு.. ஒரு தொண்டனைப் புடுச்சா , இவ்வளவு கமிஷன்னு ரெட்டைகிட்ட
    பேசிடு..
    அப்படியாவது நாம் கட்சிய வளர்க்கலாம்...

    அப்படியும் முடியிலேனா, வா... எல்லோரையும் போட்டுத் தள்ளதுக்கு, நான்
    ஒரு ப்ளான் தரேன்..

    கடைசியா ஒண்ணு சொல்றேன்..

    முயன்றால் முடியாதது எதுமில்லை ....வறுமையைத் தவிர

    இந்த ரகசியத்தை யாருகிட்டையும் சொல்லாதே...

    ReplyDelete
  36. //முயன்றால் முடியாதது எதுமில்லை ....வறுமையைத் தவிர //
    பட்டாப்பட்டி ஏன்டா திடீர்னு படிச்சவிங்க மாதிரி நடந்துகிற அப்புறம் நம்மள எல்லாம் தப்பா பேசுவாங்க
    அப்புறம் அந்த முட்டா பசங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம், புத்திசாலித்தனமா எப்பவும் போலே இருக்கபாரு.

    ReplyDelete
  37. //கனி அக்காவா..
    சே.. பேசாமா , நான் இமயமலை போயிடலாம்......ரஜினியோட..

    வேற சின்ன வயசு பீஸா , ஏதாவது சொல்லுங்க ரமேஸ் சார்..//


    பட்டாபட்டி சார்,
    உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.

    பேசாம, கனியக்கா பதிலுக்கு நம்ப சோனவ போட்ருவும்.
    சோனா சூப்பர் பிகருல...

    ReplyDelete
  38. யோவ் பட்டு..இருடி...இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணா பெட்ரோல் என்ன..தங்கமே வர வாய்ப்பிருக்குன்னு தளபதி சொன்னான்...இன்னும் ஒரு 3 மணி நேரம் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்!

    ReplyDelete
  39. @மங்குனி அமைச்சர் said...
    //முயன்றால் முடியாதது எதுமில்லை ....வறுமையைத் தவிர //
    பட்டாப்பட்டி ஏன்டா திடீர்னு படிச்சவிங்க மாதிரி நடந்துகிற அப்புறம் நம்மள எல்லாம் தப்பா பேசுவாங்க
    அப்புறம் அந்த முட்டா பசங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம், புத்திசாலித்தனமா எப்பவும் போலே இருக்கபாரு.
    //

    யோவ்.. ஒரு ப்ளோல வந்திடுச்சு மங்குனு...
    அப்பயே கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோய்யா...

    ReplyDelete
  40. @ ramesh m said...
    பட்டாபட்டி சார்,
    உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.
    பேசாம, கனியக்கா பதிலுக்கு நம்ப சோனவ போட்ருவும்.
    சோனா சூப்பர் பிகருல...
    //

    அப்புறம் அத்தைக்கு பதிலா யாரை போடறது ரமேஸ்....
    சோனா இப்ப வர்ர நிலைமையில இல்ல..

    ReplyDelete
  41. @ ரெட்டைவால் ' ஸ் said...
    யோவ் பட்டு..இருடி...இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணா பெட்ரோல் என்ன..தங்கமே
    வர வாய்ப்பிருக்குன்னு தளபதி சொன்னான்...இன்னும் ஒரு 3 மணி நேரம் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்!
    //

    ரெட்டை..
    மங்குனு வேற சம்பளம் வேணுமுனு சொல்லிட்டு இருக்கான்..
    இப்ப தங்கத்த பத்தி பேசுனா , பய புள்ளைக , அப்படியே எடுத்துகிட்டு போயிடுவான்..

    கொஞ்சம் சுத்தம் கித்தம் பண்ணி , அப்புறமா கொடுக்கலாமில்ல..அதுக்குத்தான் சொன்னேன்..

    ReplyDelete
  42. அப்பாவிFebruary 26, 2010 at 5:46 PM

    கறந்த பால் மடி புகாது
    கருவோடு மீனாகாது
    காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கே வராது .... அதுபோல பட்டாபட்டியால் எழுதாமல் இருக்கமுடியாது .....
    ( நன்றி. காளிமுத்து)
    பட்டாப்பட்டி, தமிழ்நாட்ல தலிவரு பந்த் அறிவிக்கபோறாரு..
    நானு மூணு கள்ள ஒட்டு போட்ருக்கேன், எதுலன்னு கேட்ககூடாது ..

    ReplyDelete
  43. அப்பாவிFebruary 26, 2010 at 6:24 PM

    நூறாவது பதிவுக்கு யார் தலைமையில பாராட்டு விழா நடத்தலாம்னு, யோசிச்சதுல, நாட்டாம தான் சும்மா இருக்காரு போல, ஏற்கனவே பல்வலியால( நாட்டாமி உபயம்) வெளியல மன்னிப்பு , அது இதுன்னு பினாத்திட்டு இருந்தவர கூட்டு காலைல, தலைவரு மூக்கையும் ஓடச்சுட்டராம்,எனக்கு இன்னமோ அவரு fit ஆவாருன்னு தோணுது, எப்டி முடிவு???

    ReplyDelete
  44. இதுவரை எழுதியதற்கும், இனிமேல் எழுதி பல சாதனைகள் புரிவதற்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. மன்னர் இருக்கும்போது யார் தலைமைலன்னு இது என்ன அட்டு கொஸ்டீன்!அப்பாவி சார் நீங்களா?மன்னர் ரீ என்ட்ரி! அப்பாவி சார்....தக்காளி...பாராட்டு விழா நடத்துறோம்...எல்லாரையும் டான்ஸ் ஆட சொல்லி மிரட்டறோம்...குறிப்பா வெளியூர்காரனை! அவன் மேடைலேயே அழனும்! என்ன செய்வோமா...! கல் எறியனும்னு பிரியப்படறவங்க..மங்குனி பிளாகுலயோ இல்லை பட்டா பட்டி பிளாகுலயோ எறிஞ்சு விளையாடட்டும்!( ஆனா அப்பாவின்னு பேரை வச்சிக்கறவங்களை மட்டும் நம்பவே கூடாதுடா சாமி!)

    ReplyDelete
  46. பட்டு யார்யா அந்த மூனு பேரு..உன்னை எழுத வேணாம்னு சொன்னது..அவர்களை சிறையிலடையுங்கள்...( சத்திய சந்தனுங்க..அதை டைப் அடிச்ச கைக்கு தங்கக் காப்பு போடணும்யா)

    ReplyDelete
  47. @அப்பாவி said...
    கறந்த பால் மடி புகாது
    கருவோடு மீனாகாது
    காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கே வராது .... அதுபோல பட்டாபட்டியால் எழுதாமல் இருக்கமுடியாது .....
    ( நன்றி. காளிமுத்து)
    பட்டாப்பட்டி, தமிழ்நாட்ல தலிவரு பந்த் அறிவிக்கபோறாரு..
    நானு மூணு கள்ள ஒட்டு போட்ருக்கேன், எதுலன்னு கேட்ககூடாது ..
    //

    சார். அஞ்சா நெஞ்சன் மாறி எனக்கு சொத்து கிடையாது..
    உங்களுக்காக இதயத்தில் இடம் கொடுக்கிறேன்..( கள்ள ஓட்டு
    போட்டதை அடுத்த தடவை பப்ளிக்காச்சொல்லாதீங்க..)

    ReplyDelete
  48. @அப்பாவி said...
    நூறாவது பதிவுக்கு யார் தலைமையில பாராட்டு விழா நடத்தலாம்னு, யோசிச்சதுல, நாட்டாம தான் சும்மா இருக்காரு போல, ஏற்கனவே பல்வலியால( நாட்டாமி உபயம்) வெளியல மன்னிப்பு , அது இதுன்னு பினாத்திட்டு இருந்தவர கூட்டு காலைல, தலைவரு மூக்கையும் ஓடச்சுட்டராம்,எனக்கு இன்னமோ அவரு fit ஆவாருன்னு தோணுது, எப்டி முடிவு???
    //

    இந்தாளா?.. சாயா சிங்க கழட்டி விட்ட மாறி , சான்ஸ் கிடைச்சா நம்மள,
    காலை வாரி விடுமே அப்பாவி சார்..

    ReplyDelete
  49. @சசிகுமார் said...
    இதுவரை எழுதியதற்கும், இனிமேல் எழுதி பல சாதனைகள் புரிவதற்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.
    //

    நன்றி சசிகுமார் அவர்களே..
    உடுங்க தல.எலெக்ஷன். என்னதான் ஆகுது பார்க்கலாம்..
    மறந்துடாதீங்க...

    ஏப்ரல் 10 தேதி வரை..( சார்.. அதுவரைக்கும் பதிவப் போட்டுட்டுத்தான் இருப்பேன்)

    ReplyDelete
  50. @Rettaivaals..///பாராட்டு விழா நடத்துறோம்...எல்லாரையும் டான்ஸ் ஆட சொல்லி மிரட்டறோம்...குறிப்பா வெளியூர்காரனை! /////

    நான் ஆடறேன்..ஆனா என் கூட நடிகை சோனாவும் ஆடனும்...அப்பறம் நான் ஆடி முடிச்சொன்ன மைக்க புடிச்சு வி ஆர் டயர்ட் அப்டீன்னு சொல்லுவேன்..எல்லாரும் எந்திரிச்சு நின்னு கை தட்டனும்..இல்லாங்காட்டி பூர பேரையும் நடிகை சோனா முன்னேற்ற சட்டத்தின் கீழ் போட்டு தள்ளிருவேன்..ஏன்னா சொல்றீங்க... ??

    ReplyDelete
  51. @@@ரெட்டைவால் ' ஸ் said...
    பட்டு யார்யா அந்த மூனு பேரு..( சத்திய சந்தனுங்க..அதை டைப் அடிச்ச கைக்கு தங்கக் காப்பு போடணும்யா)///

    தங்க காப்பை பெற்றுக்கொள்ள அரண்மனைக்கு எப்போது வரவேண்டுமென ராணுவ தளபதி ஊளை (சாரிபா) ஓலை அனுப்பியுள்ளார் என ராணுவ அமைசாகம் தெரிவித்துள்ளது..

    ReplyDelete
  52. @ரெட்டைவால் ' ஸ் said...
    மன்னர் இருக்கும்போது யார் தலைமைலன்னு இது என்ன அட்டு கொஸ்டீன்!அப்பாவி சார் நீங்களா?மன்னர் ரீ என்ட்ரி! அப்பாவி சார்....தக்காளி...பாராட்டு விழா நடத்துறோம்...எல்லாரையும் டான்ஸ் ஆட சொல்லி மிரட்டறோம்...குறிப்பா வெளியூர்காரனை! அவன் மேடைலேயே அழனும்! என்ன செய்வோமா...! கல் எறியனும்னு பிரியப்படறவங்க..மங்குனி பிளாகுலயோ இல்லை பட்டா பட்டி பிளாகுலயோ எறிஞ்சு விளையாடட்டும்!( ஆனா அப்பாவின்னு பேரை வச்சிக்கறவங்களை மட்டும் நம்பவே கூடாதுடா சாமி!)
    //
    ரெட்டை..
    அப்பாவிய வெறும் அப்பாவிய நினைக்காதீங்க..
    நம்ம கிட்ட இருக்குற தாயா நிதி மாறன்.. எல்லா இன்பர்மேஷனும் விரல் நுனியில வெச்சிருக்காரு..
    நம்ம கட்சிக்கு இழுக்கலாமான சொல்லுங்க..

    ஆமா.. வெளியூரு ஜட்டியோட ஆடுனா, நல்லாயிருக்குமா?..
    அதுக்கும் மூணு XXL Size பட்டாபட்டி தைக்க ஆர்டர் பண்ணிடலாமா?

    ReplyDelete
  53. @@பட்டாபட்டி.. said...
    ஆமா.. வெளியூரு ஜட்டியோட ஆடுனா, நல்லாயிருக்குமா?..அதுக்கும் மூணு XXL Size பட்டாபட்டி தைக்க ஆர்டர் பண்ணிடலாமா?.////

    நோ...எனக்கு டிரஸ் இல்லாம ஆடுற ஆட்டம்தான் புடிக்கும்..எனக்கு ஜட்டியும் வேணாம்....(நடிகை சோனாவ பக்கத்துல வெச்சுகிட்டு நியுட் டான்ஸ் ஆட புண்ணியம் பண்ணிருகனும்யா..)

    ReplyDelete
  54. @ ரெட்டைவால் ' ஸ் said...
    பட்டு யார்யா அந்த மூனு பேரு..உன்னை எழுத வேணாம்னு சொன்னது..அவர்களை சிறையிலடையுங்கள்...( சத்திய சந்தனுங்க..அதை டைப் அடிச்ச கைக்கு தங்கக் காப்பு போடணும்யா)
    //

    யோவ் .. உண்மையச் சொன்னதற்க்கு , கொட நாட்டுக்கு ஓய்வாயிருக்கச் சொல்லி அனுப்பிடலாமா?..
    ( அப்புறம் எங்க ஓய் ஓய்வு..)

    ReplyDelete
  55. பட்டு..ஒருத்தன் வாயை விட்டு மாட்டிகிட்டான்...இன்னும் ரெண்டு பேருதான்...அவனுகளையும் கொக்கி போட்டு இழுக்கறேன்..இரு..(வெளி மாட்டினியா நீ...இது தான்டா ராஜ தந்திரம்...நீ ஜென்மத்துக்கும் ராணுவம் தான்..சேவல் பண்ணை தான்..பட்டுவுக்கு நடக்கற பாராட்டு விழால சலம்புவியா ...பட்டு ..ஸ்டார்ட் உன் டயலாக்க,,,வெற்றிவேல் வீரவேல்!)

    ReplyDelete
  56. @ Veliyoorkaran said...
    நான் ஆடறேன்..ஆனா என் கூட நடிகை சோனாவும் ஆடனும்...அப்பறம் நான் ஆடி முடிச்சொன்ன மைக்க புடிச்சு வி ஆர் டயர்ட் அப்டீன்னு சொல்லுவேன்..எல்லாரும் எந்திரிச்சு நின்னு கை தட்டனும்..இல்லாங்காட்டி பூர பேரையும் நடிகை சோனா முன்னேற்ற சட்டத்தின் கீழ் போட்டு தள்ளிருவேன்..ஏன்னா சொல்றீங்க... ??
    //

    மைக்க புடிச்சு வி ஆர் டயர்ட் அப்டீன்னு நீ சொன்னதும் , உனக்கு ஒரு பஞ்சு மெத்தைய ரெடி பண்ணிடுவோம் நாங்க..
    நீ பால்/பழம் சாப்பிட்டுட்டு சமத்த தூங்கனும்.. சரியா..

    அப்புறம் கிளைமேக்ஸ்ச நாங்க எழுதிக்கிறோம்..
    (ஏன்னா ஆடி ஆடி களச்சிருப்பே பாரு.. அதுக்குச்சொன்னேன்)

    ReplyDelete
  57. @Veliyoorkaran said...
    தங்க காப்பை பெற்றுக்கொள்ள அரண்மனைக்கு எப்போது வரவேண்டுமென ராணுவ தளபதி ஊளை (சாரிபா) ஓலை அனுப்பியுள்ளார் என ராணுவ அமைசாகம் தெரிவித்துள்ளது..
    //

    பாத்து ... ரத்தம் வராத மாறி செய்யுங்கப்பா..
    ஏனா பின்னாடி பிரச்சனை வரக்கூடாது பாரு..

    அப்புறம் , நாம அகிம்சைய பாலோ பண்றவங்க..
    அதையும் மறக்ககூடாது..

    ReplyDelete
  58. @ Veliyoorkaran said...
    நோ...எனக்கு டிரஸ் இல்லாம ஆடுற ஆட்டம்தான் புடிக்கும்..எனக்கு ஜட்டியும் வேணாம்....(நடிகை சோனாவ பக்கத்துல வெச்சுகிட்டு நியுட் டான்ஸ் ஆட புண்ணியம் பண்ணிருகனும்யா..)
    //

    அதுவும் பிரச்சனையா..
    பெருசு , அதைப் பாக்கறதுக்கு வரேனு அடம்புடுச்சா ,?

    அப்புறம் , மூணு மகனுக , பொண்ணு , அப்புறம் பேத்தி/பேரன்
    கூட்டம் ஜாஸ்தியாயிடுமேனு பார்க்கிறேன்

    ReplyDelete
  59. @ ரெட்டைவால் ' ஸ் said...
    பட்டு..ஒருத்தன் வாயை விட்டு மாட்டிகிட்டான்...இன்னும் ரெண்டு பேருதான்...அவனுகளையும் கொக்கி போட்டு இழுக்கறேன்..இரு..(வெளி மாட்டினியா நீ...இது தான்டா ராஜ தந்திரம்...நீ ஜென்மத்துக்கும் ராணுவம் தான்..சேவல் பண்ணை தான்..பட்டுவுக்கு நடக்கற பாராட்டு விழால சலம்புவியா ...பட்டு ..ஸ்டார்ட் உன் டயலாக்க,,,வெற்றிவேல் வீரவேல்!)
    //

    யோவ்.. வெளியூரு.. என்னையா இப்படி பண்ணீட்டே..

    ( யோசனை பண்ணு பட்டாபட்டி..
    ஆடத் தொடங்கியதும் வெடிக்க வைக்கலாமா..
    இல்ல ஆட ஆட மாலையப் போடலாமா?)

    ReplyDelete
  60. மன்னர் பெல்ட் குண்டு பாத்ததே இல்லைய்யா...தயவு செஞ்சு வெளியூருக்கு அதை மாட்டிவிட்டு ஆட விடுங்கையா....ஜாலியா இருக்கும்! பட்டு நீயும் கெஸ்ட் ரோல் ல ஆடு..(அப்டியே ரெண்டு பேரியும் அனுப்பிட்டா...ஒரு வேலை முடிஞ்சிடும்!)

    ReplyDelete
  61. @ரெட்டைவால் ' ஸ் said...
    மன்னர் பெல்ட் குண்டு பாத்ததே இல்லைய்யா...தயவு செஞ்சு வெளியூருக்கு அதை மாட்டிவிட்டு ஆட விடுங்கையா....ஜாலியா இருக்கும்! பட்டு நீயும் கெஸ்ட் ரோல் ல ஆடு..(அப்டியே ரெண்டு பேரியும் அனுப்பிட்டா...ஒரு வேலை முடிஞ்சிடும்!)
    //

    ரெட்டை,

    நானும் வெளியூரும் இருக்கறவரதான் உமக்கு பாதுகாப்பு..
    இல்லாட்டி , மங்குனு , எப்படா போடலாமுனு வெயிட்டிங்க் இருக்கான்..

    பார்த்து..

    ReplyDelete
  62. அப்புறம் பட்டாபட்டிக்கு எதுக்கையா பெல்ட்..
    நாடாவ இறுக்க கட்டிக்கிறேன்..

    ( எனக்குத்தான் எப்ப கிளைமேக்ஸ்னு தெரியுமே..
    அப்ப பாத்ரூம் போறமாறி கழண்டுக்குவேன்..
    எப்படி ஐடியா )

    ReplyDelete
  63. அய்யயோ அப்படியா..உளவுதுறை எனக்கும் அல்வா குடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா...
    உடன் பிறப்புக்களே.. என் இரு கண்களே..உங்களுக்கா பெல்ட் குண்டு... தங்க பெல்ட் அணிந்து கஜானாவுக்கு நிதி சேர்க்க வாருங்கள் கண்மனிகளே...! ( இந்த மங்குனி பயலை கவனிச்சுக்கனும் போலயே...)

    ReplyDelete
  64. ///அப்புறம் கிளைமேக்ஸ்ச நாங்க எழுதிக்கிறோம்..
    (ஏன்னா ஆடி ஆடி களச்சிருப்பே பாரு.. அதுக்குச்சொன்னேன்)///

    பட்டுசார் என்னய மறந்துராய்தீங்க.

    ReplyDelete
  65. @ரெட்டைவால் ' ஸ் said...
    அய்யயோ அப்படியா..உளவுதுறை எனக்கும் அல்வா குடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா...
    உடன் பிறப்புக்களே.. என் இரு கண்களே..உங்களுக்கா பெல்ட் குண்டு... தங்க பெல்ட் அணிந்து கஜானாவுக்கு நிதி சேர்க்க வாருங்கள் கண்மனிகளே...! ( இந்த மங்குனி பயலை கவனிச்சுக்கனும் போலயே...)
    //

    அதுக்கும் அரண்மணைக்கு ஒரு போனைப் போட்டு
    செக் பண்ணிக்கிறது பெட்டர் ரெட்டை..
    பய ஸ்பீடு...

    நேத்துதான் ஜெய்லானி அரண்மணைக்குள்ள வேவு பார்த்துட்டு
    வந்ததா தகவல்..

    அந்த பெல்ட எதுக்கும் அப்படியே வெச்சிருக்கலாம்..
    பின்னாடி யூஸ் ஆனாலும் ஆகும்

    ReplyDelete
  66. @ஜெய்லானி said...
    ///அப்புறம் கிளைமேக்ஸ்ச நாங்க எழுதிக்கிறோம்..
    (ஏன்னா ஆடி ஆடி களச்சிருப்பே பாரு.. அதுக்குச்சொன்னேன்)///
    பட்டுசார் என்னய மறந்துராய்தீங்க.
    //

    என்னா சார்.. உங்களுக்கு இல்லாத்தா..
    நீங்க விழாக்கு முன்னாடியே கூட்டிட்டு , பாரதிராஜா படத்திலெ
    வர்ற மாறி ஓடிப் போயிடுங்க..

    வெளியூருக்கு , டூப்(சோனா) வெச்சு , ரெண்டு பேரையும்
    ஆட வெச்சுடலாம்..
    நல்ல பிரைட் லைட் போட்டா கண் கூசுமில்ல..வெளியூரு ஏமாந்திடும்..

    (முக்கிய செய்தி: வெளியூரு, சோனாவை நேரில பார்த்தது இல்லையாம்..)

    ReplyDelete
  67. நிகழ்ச்சியில் மாற்றம்...பெல்டை கட்டிக் கொண்டு ஆடப் போவது ஜெய்லானியும் மங்குனியும்...(இன்னும் யாராவது அந்தப் புரத்துக்குள்ள போனாங்களா பட்டாபட்டி...எனக்கிருக்கிறது ஒரே ஒரு அந்தப்புரம்..விட்ருங்களேன்யா..அரன்மணைல எத்தனை இடம் இருக்கு...ஏன்யா அதையே சுத்தி சுத்தி வர்றீங்க..?)

    ReplyDelete
  68. //அந்த பெல்ட எதுக்கும் அப்படியே வெச்சிருக்கலாம்..
    பின்னாடி யூஸ் ஆனாலும் ஆகும்///

    பின்னாடி யூஸ் பன்னா அதுக்கு வேற பேரு. இடுப்புல தான் கட்டனும். உயிர் பயம்...........?

    ReplyDelete
  69. @ரெட்டைவால் ' ஸ் said.
    நிகழ்ச்சியில் மாற்றம்...பெல்டை கட்டிக் கொண்டு ஆடப் போவது ஜெய்லானியும் மங்குனியும்...(இன்னும் யாராவது அந்தப் புரத்துக்குள்ள போனாங்களா பட்டாபட்டி...எனக்கிருக்கிறது ஒரே ஒரு அந்தப்புரம்..விட்ருங்களேன்யா..அரன்மணைல எத்தனை இடம் இருக்கு...ஏன்யா அதையே சுத்தி சுத்தி வர்றீங்க..?)
    //
    நல்ல ஐடியா.. அதுவுமில்லாம எல்லா பிரச்சனைக்கும்
    ஒரே மாத்திரை.. ரைட்..

    ரெட்டை, வேற யாரு, அரண்மணைக்கு உளள போகமுடியும்
    (என்னையும் , வெளியூரயும் தவிர..ஹா.ஹா)

    ReplyDelete
  70. ////அரன்மணைல எத்தனை இடம் இருக்கு...ஏன்யா அதையே சுத்தி சுத்தி வர்றீங்க..?)///
    அப்ப நமிதா வாரியம் ??????எனக்கே எனக்கா

    ReplyDelete
  71. @ ஜெய்லானி said...
    பின்னாடி யூஸ் பன்னா அதுக்கு வேற பேரு. இடுப்புல தான் கட்டனும். உயிர் பயம்...........?
    //

    சரியான நேரத்தில சொன்னீங்க ஜெய்லானி...
    ஆமா.. அதுக்கு என்ன பேரு.. மறந்து போயிட்டேனே..

    ReplyDelete
  72. @ ஜெய்லானி said...
    அப்ப நமிதா வாரியம் ??????எனக்கே எனக்கா
    //

    அட... ஜெய்லானி..
    அந்த பிகருனு பேசாம,, ரெண்டு பெல்டையும் நீரே கட்டிக்கலாமே?

    ReplyDelete
  73. ///ரெண்டு பெல்டையும் நீரே கட்டிக்கலாமே?///

    அப்பவே மங்குனி சொல்லுச்சி .அடேய் தற்கொலைக்கு ஆள் தேடறாங்கோ அங்கே போகாதே அப்பிடின்னு! நா தான் கேக்கலயா????

    ReplyDelete
  74. @ஜெய்லானி said...
    அப்பவே மங்குனி சொல்லுச்சி .அடேய் தற்கொலைக்கு ஆள் தேடறாங்கோ அங்கே போகாதே அப்பிடின்னு! நா தான் கேக்கலயா????
    //

    மங்குனி அவசரக்குடுக்கையா..
    ஓகே.. புது தகவல் எனக்கு..

    ReplyDelete
  75. ///மங்குனி அவசரக்குடுக்கையா..
    ஓகே.. புது தகவல் எனக்கு.///

    சும்மாவா பின்ன அக்காமாலா ஒரு கார்டூன்ல தந்திருக்கேன். கூடுதல் மேட்டர் தந்தால் கப்சி தருவேன்..

    ReplyDelete
  76. ஓஹோ..
    ரெண்டு பேரும் பார்ட்னர்சிப் போட்டாச்சா..
    அப்படி நடக்ககூடாதே?....

    ரைட்.. நாளைக்கு முடிவு பண்ணிடலாம்..

    ReplyDelete
  77. 100க்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  78. தலைவர் வாழ்க ..அவர் பதிவுகள் வாழ்க !!

    நூறாவது பதிவில் அடியெடுத்து வைக்கும் தலைவருக்கு
    வாழ்த்தி பதிவு போட நேரமில்லை அதனால் பின்னூட்டமிடுகிறோம்..

    இவன்
    ப மு க -தொண்டன்
    Pune Branch.

    ReplyDelete
  79. @Muthu said...
    100க்கு வாழ்த்துக்கள் .
    //

    நன்றி.. முத்து சார்..
    என்ன சார் பிஸியா இருக்கீங்களா?..
    நம்ம கடக்கு வந்து ரொம்ப நாளாச்சே சார்..

    ReplyDelete
  80. @யூர்கன் க்ருகியர் said...
    தலைவர் வாழ்க ..அவர் பதிவுகள் வாழ்க !!
    நூறாவது பதிவில் அடியெடுத்து வைக்கும் தலைவருக்கு
    வாழ்த்தி பதிவு போட நேரமில்லை அதனால் பின்னூட்டமிடுகிறோம்..
    இவன்
    ப மு க -தொண்டன்
    Pune Branch.
    //

    யூர்கன் ..நன்றி சார்..
    அப்புறம் ஒரு. தப்பு நடந்து போச்சு..
    இன்னுமா நீங்க தொண்டனாயிருக்கீங்க..?
    ஊகும்..


    நடவடிக்கை எடுத்துட வேண்டியதுதான்...



    (ரெட்டை.. நம்ம தொண்டன் , பாஷை தெரியாத ஊரில,
    நமக்காக, பாடுபடுகிறார்...
    அவருக்கு தொண்டன் போஸ்டா..?
    உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் , வெளியூரு தீக்குளிக்க
    வைக்கப் படிவார் என்பதை , இந்த நேரத்திலெ சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..)

    சீக்கிரம் ஏதாவது பண்ணுயா..

    ReplyDelete
  81. பட்டாபட்டி.. said...

    @Muthu said...
    100க்கு வாழ்த்துக்கள் .
    //

    நன்றி.. முத்து சார்..
    என்ன சார் பிஸியா இருக்கீங்களா?..
    நம்ம கடக்கு வந்து ரொம்ப நாளாச்சே சார்..


    அப்படி ஒன்றும் இல்லை internet புட்டுகிச்சு

    ReplyDelete
  82. @Muthu said...

    அப்படி ஒன்றும் இல்லை internet புட்டுகிச்சு
    //


    நானும் கூட கோவிச்சுட்டு போயிட்டீங்கலோனு நினைச்சேன்..

    ReplyDelete
  83. யூர்கன் க்ருகியர் said...
    தலைவர் வாழ்க ..அவர் பதிவுகள் வாழ்க !!
    நூறாவது பதிவில் அடியெடுத்து வைக்கும் தலைவருக்கு
    வாழ்த்தி பதிவு போட நேரமில்லை அதனால் பின்னூட்டமிடுகிறோம்..
    இவன்
    ப மு க -தொண்டன்
    Pune Branch.
    ******************************

    பட்டு...இவர் கர்நாடகா மாநில அ.தி.மு.க பிராஞ்ச் மாதிரி போல...அண்ணாச்சி புனே ல என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க...? சட்டு புட்டுனு இந்தியாவுக்கு வாங்க...( ஏன்யா வெளியூரு...புனே ஃபாரின் தான..?அதுசரி...நீ அரக்கோணமே ஃபாரின்னு சொன்னவனாச்சே...)

    ReplyDelete
  84. நூறாவது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  85. @ஸ்ரீராம். said...
    நூறாவது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
    //

    நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete
  86. @ரெட்டைவால் ' ஸ் said...
    @ யூர்கன் க்ருகியர் said...
    பட்டு...இவர் கர்நாடகா மாநில அ.தி.மு.க பிராஞ்ச் மாதிரி போல...அண்ணாச்சி புனே ல என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க...? சட்டு புட்டுனு இந்தியாவுக்கு வாங்க...( ஏன்யா வெளியூரு...புனே ஃபாரின் தான..?அதுசரி...நீ அரக்கோணமே ஃபாரின்னு சொன்னவனாச்சே...)
    //

    ரெட்டை, சீக்கிரம் வளைச்சுப் போடடு ,
    ஒரு அமைச்சர் பதவி கொடு ராசா...

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!