
சன் தொலைகாட்சி நிறுவனத்தின் தலைவர் பெரியவருக்கு ,
பட்டாபட்டியின் அன்பு வணக்கம்..
சமீபத்தில், குடும்ப டீவியில் வெளியிட்ட , "சிறு வீடியோ தொகுப்பை",
குடும்பத்துடன் கண்டு களித்தோம்..
நாங்கள் அடைந்த "பேரானந்தத்தை", யாராலும் தரமுடியாது என்பதை, இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விருப்பபடுகிறேன்..
மேலும், இது போல நிகழ்சிகளை மென்மேலும் , ஒளிபரப்பி, தங்கத் தமிழ் நாட்டின் புகழை, வானுயர உயர்த்துவீர்கள் என நம்புகிறோம்..
( பள்ளிகளில் செக்ஸ் கல்வி வேண்டாம் என்பது என் கருத்து......விளக்கப்படங்களுடன் வீட்டிலேயே பார்க்க வசதி செய்து கொடுத்துள்ளதால் , உங்களுக்கு ஒரு விருது கொடுக்கலாமா என , கட்சியின் பொது குழு முடிவு செய்யவுள்ளது..)
சிலர்.... சன் வேறு.. கலைஞர் டீவி வேறு என சொல்லித் திரிகின்றனர்..
அவர்களுக்கு, கருத்து கணிப்பு நடத்த ப.மு.க ( எங்க கட்சிங்க..அதாவது பட்டாபட்டி முன்னேற்றக் கழகம்) முடிவு செய்துள்ளது.
எனவே , அந்த நல்லவர்களை ,உடனடியாக... கலைஞர் காப்புறுதி திட்டத்திலிருந்து நீக்க முடியுமா? ...
எதற்கும், இன்றிரவு , உங்கள் சுற்றம் சூழலுடன் , கலந்தாலோசித்து விட்டு .. எங்களுக்கு Flash News-ல் தெரியப்படுத்தினால் ...இருப்புப்பட்டறைக்கு செல்ல வசதியாயிருக்கும்...
நேற்று கடைவீதியில் , கடும் வெயிலில் நடந்து கொண்டிருந்த போது
"மாணவர்கள் கொலை...கண்டனம் " என்ற சில வார்த்தைகள் என் கண்ணில் பட்டன..( கண் கூசியதால் சரியாகப் படிக்க முடிக்கவில்லை)
தங்கள் ஆட்சியில் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது தமிழ் நாடறியும்..
அப்படியென்றால் , பிற மாநிலத்திலெ நடந்தை உங்கள் முன் வைக்கிறார்கள் என்றால்... தலைவா.. நீங்கள் எவ்வளவு.. புகழ் பெற்றவர் என்பது தெரிகிறது
மேலும் , அந்த கிளிப்ஸ் பார்த்து பார்த்து சலித்துவிட்டது...
வேறு புகழ்பெற்ற மனிதர்களை( வாரிசுகள் ஆக இருந்தாலும் பரவாயில்லை..) வைத்து எடுக்க முடிந்தால்.. நாங்கள் டீவியின் முன், நிறைய நேரம் அமர வசதியாயிருக்கும்..
மேலும் கஜானா வேகமாக காலியாவதாக அறிந்தேன்..( சென்ஸார் டிபார்ட்மெண்ட் + காவல் துறையில், வெட்டியாக சம்பளம்
வாங்கி கொண்டிருப்பதாக, காதில் விழுந்தது..
மத்தியமாவது மாநிலமாவது...
எதற்கும்............ அதையும், என்னவென்று பார்க்கவும் ).
வேலையில்லா மக்களுக்கு , பணம்..
அனுபவிக்க, டாஸ்மார்க்
தங்குவதற்கு , சமத்துவபுரம்
சமைக்க, 1 ரூபாய் அரிசி..
பார்க்க, இலவச டீ.வீ
இதில் களிக்க , கிளிப்பிங்ஸ்
ஒண்ணே ஒண்ணு மிஸ்ஸிங்க்..
முரசொலியில கடைசிப் பக்கத்தில, "காண்டம்" ஒட்டி அனுப்பினா போதும் தலைவா..
நாங்க பொழச்சுக்குவோம்..
நம்ம கலா நிதிக்கு , உடன்பிறப்பின் சல்யூட்ட... சொல்லிடுங்க..
பாவம்.. நடுத்தர மக்களை, மேல் தட்டு மக்களாக்க, அரும் பாடுபடும் மாறன்களுக்கு.. பட்டாபட்டியின் சல்யூட்...
அப்புறம் சொல்ல மறந்துட்டேன்.. ஆற்காட்டாரு பாவம் நொந்து போயிட்டாரு...
அவருக்கு ஏதாவது ஊசி பண்ணும் கம்பெனி லைசன்ஸ் கிடைக்க ஏற்பாடு பண்ணுங்க.. அந்த முரசொலியிலெ........ சாரிங்க.. அந்த காண்டத்தில ஓட்டை போடும் காண்ட் ராக்ட், அவருக்கே கிடைக்கற மாறி செய்யுங்க..( உதவிக்கு நம்ம ராசா பயலை கூப்பிட்டுக்கோங்க.. அவருக்கு தெரியும் என்ன பண்ணுவதென்று..)
ஏதுக்குனு கேக்காதீங்க தலைவா.. நீங்கதான் என் மூச்சு.. அவரு ஓட்டையப்போட்டா , அடுத்த ஜெனரேசன் உறுப்பினர்கள் உருவாகுவார்கள்..
அதுக்குத்தான்..
அப்புறம் நம்ம நக்கீரன் அய்யா அவர்களுக்கு..
நன்றி அய்யா..
இந்த நாதாரிகள்.............. , பல சீன் களை கட் செய்த்து விட்டார்கள்..
ஏதோ உங்க புண்ணியத்தில , முழுபடமும் பார்க்க முடிஞ்சது...
ஆமா.. உங்க குழந்தைகளுக்கு படத்தை, விளக்கி சொன்னீங்களா..?
நீங்க யாரு சார்.. மீசைக்காரரு.. உங்களுக்கு நான் சொல்லித்தான் .. தெரியுமா?
நன்றி...
உடன்பிறப்பு
.
இந்தப் பதிவு, சென்ஸார் அதிகாரிகளால் சரி பார்க்கப்பட்டு , கலாச்சார சீரழிவு இல்லை என்ற ப.மு.க முத்திரையுடன் வெளியிடப்படுகிறது...
( நன்றி- ஆசிரியர்...)
வாசகர்களின் கமென்ஸ்
" நீல படத்தை குடும்பத்தோடு பார்க்கும், உன் பழக்கத்தை, எங்களிடம் ஏற்படுதுகிறாயா? நல்லவன் என்று நம்பி வீட்டினுள் விட்டால், உன் நாதாரி புத்தியை காட்டிவிட்டாய்.
பெண் இல்லாமல், பெண் படம் இல்லாமல், ஒரு நிமிடமோ, ஓர் பத்தியோ உன்னால் வெளியிட முடியுமா?ஆபாசதையே மட்டுமே விற்கும் உனக்கும், கன்னட பிரசாத்துக்கும் என்ன வித்தியாசம்?
சலிக்க சலிக்க நீல படத்தை பார்பதுக்கு, உன் குடும்பம் போல் தரங்கெட்டது அல்ல எங்கள் குடும்பம்.
பேசாமல் ஒன்று செய்து இருக்காலாம், உன் வீட்டிலிருந்தோ அல்லது உன் நிறுவனத்தில் இருந்தோ, ஒரு ஆள் அனுப்பி, எல்லா குடும்ப தலைவருக்கும், சு% இ*&^ம் செய்து வைத்து இருக்கலாம். பெரிய பாராட்டும் நிறைய பணமும் ....
ஏன்.. விருதுமே கிடைத்து இருக்கும் "
.
.
Super..
ReplyDeleteயோவ்.. வெறுத்து போயி எழுதியிருக்கேன்..
ReplyDeleteசூப்பனு சொல்றே?..
நல்லாயிருலே....
Anne,
ReplyDeleteanthalu ellam dummy piece aayi romba naalachunne....
innum kalaignar video varathathu thaan baaki
- Raku
ஒன்னு கவனிச்சியா பட்டாபி.. இந்த வீடியோவை யார் யார்ட்டயோ காமிச்சு கிராஃபிக்ஸ் இல்லைன்னு உறுதி பண்ணிக்கிட்டாங்களாம்! பச்சிலை பு...ங்க.. அவங்க எல்லாம் யார் யார்? கமான் உன் ஸ்டைல் ல கண்டுபுடி!
ReplyDelete@@ஒன்னு கவனிச்சியா பட்டாபி.. இந்த வீடியோவை யார் யார்ட்டயோ காமிச்சு கிராஃபிக்ஸ் இல்லைன்னு உறுதி பண்ணிக்கிட்டாங்களாம்! @@@
ReplyDeleteமுழு படத்தையுமா ரெட்டை??
// பட்டாபட்டி.. said...யோவ்.. வெறுத்து போயி எழுதியிருக்கேன்..
ReplyDeleteசூப்பனு சொல்றே?.//
ஏன்யா உமக்கு கிடைக்கலன்ற பொறாமயா
//Anonymous manithan said...
ReplyDeleteSuper..//
யூ ஆர் எ ரியல் மனிதன் என்ஜாய்
//இது, நொண்ன பேச்சு பேசறவங்களையெல்லாம் போட்டுத்தள்ளற இடங்கண்ணா.. //
ReplyDeleteநிரூபிச்சுட்டியே பட்டு... :-)
/// sekar said.....innum kalaignar video varathathu thaan baaki//
ReplyDeleteமுன்னோட்டம் தான் சன் டீவி. உங்கள் வாழ்த்து பலிக்க வேண்டுகிறேன்
விபச்சாரம் ஒரு வகையான வியாபாரம்...
ReplyDeleteஇப்போ இந்த மீடியா வியாபாரமாக விபச்சாரம் செய்கிறது.
///ரோஸ்விக் said...விபச்சாரம் ஒரு வகையான வியாபாரம்..///
ReplyDeleteஎங்கடா ரஜினி வாய்ஸ கானோமுன்னு பாத்தா ரோஸ் கெட்டப்புல வருது
///இப்போ இந்த மீடியா வியாபாரமாக விபச்சாரம் செய்கிறது.///
ReplyDeleteபின்ன நக்கீரன் வித்தது சன் டீவீ வாங்கியது. கஷடபட்டு எடுத்து சும்மா தருவானா
//ஆற்காட்டாரு பாவம் நொந்து போயிட்டாரு...
ReplyDeleteஅவருக்கு ஏதாவது ஊசி பண்ணும் கம்பெனி லைசன்ஸ் கிடைக்க ஏற்பாடு பண்ணுங்க.. அந்த முரசொலியிலெ...//
பின்ன இனை முதலமைச்சர் பதவியா கிடைக்கும்
///ஏதுக்குனு கேக்காதீங்க தலைவா.. நீங்கதான் என் மூச்சு.. அவரு ஓட்டையப்போட்டா , அடுத்த ஜெனரேசன் உறுப்பினர்கள் உருவாகுவார்கள்..
ReplyDeleteஅதுக்குத்தான்..//
அப்ப எதுக்கு பிளாஸ்டிக் (ரப்பர்)
//முரசொலியில கடைசிப் பக்கத்தில, "காண்டம்" ஒட்டி அனுப்பினா போதும் தலைவா..நாங்க பொழச்சுக்குவோம்.///
ReplyDeleteமுரசொலி என்ன ஓசியிலயா கிடைக்குது
//மேலும் , அந்த கிளிப்ஸ் பார்த்து பார்த்து சலித்துவிட்டது...
ReplyDeleteவேறு புகழ்பெற்ற மனிதர்களை( வாரிசுகள் ஆக இருந்தாலும் பரவாயில்லை..) வைத்து எடுக்க முடிந்தால்.//
நக்கீரனுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். தேவைபட்டால் தந்தி அடிக்கபடும்
///இது போல நிகழ்சிகளை மென்மேலும் , ஒளிபரப்பி, தங்கத் தமிழ் நாட்டின் புகழை, வானுயர உயர்த்துவீர்கள் என நம்புகிறோம்.///
ReplyDeleteரிப்பிட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
///சமீபத்தில், குடும்ப டீவியில் வெளியிட்ட , "சிறு வீடியோ தொகுப்பை",
ReplyDeleteகுடும்பத்துடன் கண்டு களித்தோம்.//
யார் குடும்பத்துடன்
நக்கல் நையாண்டியோட ஊடகங்களின் தரங்கெட்டத்தனத்தை கிழிச்சிட்டீங்க
ReplyDelete@sekar said...
ReplyDeleteAnne,
anthalu ellam dummy piece aayi romba naalachunne....
innum kalaignar video varathathu thaan baaki
//
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுனு சுவாமிஜி சொல்லியிருக்கார் சார்..
தமிழகத்தின் தலைவிதி...
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...
@ரெட்டைவால் ' ஸ் said...
ReplyDeleteஒன்னு கவனிச்சியா பட்டாபி.. இந்த வீடியோவை யார் யார்ட்டயோ காமிச்சு கிராஃபிக்ஸ்
இல்லைன்னு உறுதி பண்ணிக்கிட்டாங்களாம்! பச்சிலை பு...ங்க..
அவங்க எல்லாம் யார் யார்? கமான் உன் ஸ்டைல் ல கண்டுபுடி!
//
ரெட்டை..
நானும் இதைத்தான் சொல்லிட்டு இருக்கேன்
உடல் வேறு.. உயிர் வேறு..
உடலை அசிங்கப்படுத்தலாம்.. ஆனா ஆன்மாயை அசைக்க முடியாது..
எங்க சுவாமிஜி.. கும்ப மேளாவுக்கு போயிருக்கார்.. ( யோவ்.. இது உடல்-யா.. கன்பூஸ் பண்ணிக்காதே)
.
.
சிரிக்காதே..
ஆன்மா எங்கேனு கேட்கிறாயா?
.
.
அது ஆஸ்திரேலியாவுக்குப் போயிருக்கு..ஆமாமா.. ரஞ்சிதா ஆன்மாவோடதான்..
.
.
யோவ்....ஆன்மாவுக்கு எதுக்குயா விசா?..
ஓம்...சர்பேஸ்வராய நமக...
@முகிலன் said...
ReplyDeleteநக்கல் நையாண்டியோட ஊடகங்களின் தரங்கெட்டத்தனத்தை கிழிச்சிட்டீங்க
//
இல்லை சார்.. எல்லோரையும் தரங்கெட்ட குடும்பமுனு நினைசுட்டானுக..
விளம்பரத்துக்காக ,விட்டா.... அவனுக வீட்லேயே கேமரா வெச்சாலும் வைப்பானுக..
இதில என்ன சார் வெட்கம்..
நாம தான் வெள்ளக்காரனுக ஆச்சே..
ஹி ஹி ...இன்னைக்கு சன் டிவியா....ரைட்டு..அடிரி மாப்ள..அடிரி மாப்ள...!
ReplyDelete@ஜெய்லானி said...
ReplyDeleteபிட்டு படம் மீதி எப்ப வரும்????
சன் டிவியில் தொடரா வருமோ???
அப்ப எதுக்கு பிளாஸ்டிக் (ரப்பர்)
முரசொலி என்ன ஓசியிலயா கிடைக்குது
//சமீபத்தில், குடும்ப டீவியில் வெளியிட்ட , "சிறு வீடியோ தொகுப்பை",
குடும்பத்துடன் கண்டு களித்தோம்.//
யார் குடும்பத்துடன்
//
சன் டீவியில வேலை செஞ்சமாறி....
கமெண்ஸ்ச <>பிட்டு பிட்டா <> போட்டிருக்கீங்க...
எல்லாவற்றையும் சேர்த்து பதில் எழுதுவதற்குள்...
கோவாலு டாக்டர் பட்டம் வாங்கிட்டு...
தாத்தா கால்ல , நாற்பது தடவை விழுந்து எழுந்துவிடுவார்....
( யோவ்.." நாலு காலைத் தூக்கிட்டுனு" சேர்த்து படிச்சுக்க...)
ஆமா.. எதுக்கு ரப்பரா?..நல்ல கேள்வி கேட்ட போ..
இரு சக்கர வாகனம் ஓட்டும்போது.. ஹெல்மெட் போட்டுகோங்கனா...
ஏன்.. இல்லாட்டி வண்டி ஸ்டார்ட் ஆகாதானு கேட்கற மாறியிருக்கையா...
இதெல்லாம் உயிர் காப்பானையா...
.
ஆங்க்.. எதுக்கு முரசொலியில?..
தரையில தண்ணி கொட்டுச்சுன.. அதைப்போட்டு பாரு..
நல்லா உறியும்..
@ரோஸ்விக் said...
ReplyDelete//இது, நொண்ன பேச்சு பேசறவங்களையெல்லாம் போட்டுத்தள்ளற இடங்கண்ணா.. //
நிரூபிச்சுட்டியே பட்டு... :-)
இப்போ இந்த மீடியா வியாபாரமாக விபச்சாரம் செய்கிறது.
//
என்னா ரோஸ்விக்.. ராஜா பரம்பரை ஆட்சியில ..விபச்சாரமா?...
அதுக்கு இன்னுமொரு பெயர் , "பொது தொண்டு"
@Veliyoorkaran said...
ReplyDeleteஹி ஹி ...இன்னைக்கு சன் டிவியா....ரைட்டு..அடிரி மாப்ள..அடிரி மாப்ள...!
//
யோவ்.. போட்டோ மாத்தச்சொல்லி கத்திகிட்டு இருக்கேன்..
சீக்கிரம் மாத்திக்க..
இல்லாட்டி ..
அந்த படத்தில நடிச்சது நீதானு..கோவாலு, "இன்வெஸ்டிகேசன் ஜர்னலிச ஸ்பெசலிஸ்ட்.".
கிழிச்சுருவாரு...
//பள்ளிகளில் செக்ஸ் கல்வி வேண்டாம் என்பது என் கருத்து......விளக்கப்படங்களுடன் வீட்டிலேயே பார்க்க வசதி செய்து கொடுத்துள்ளதால் , உங்களுக்கு ஒரு விருது கொடுக்கலாமா என , கட்சியின் பொது குழு முடிவு செய்யவுள்ளது..//
ReplyDeleteபாஸ்.இது கிளாஸ்....
//முரசொலியில கடைசிப் பக்கத்தில, "காண்டம்" ஒட்டி அனுப்பினா போதும் தலைவா..
நாங்க பொழச்சுக்குவோம்..//
மாப்பு,அதுவும் வரும்,பத்தலன்னா ‘ஆளும்’ வரும்....
@@@பட்டாபட்டி.. said...
ReplyDeleteஅந்த படத்தில நடிச்சது நீதானு..கோவாலு, "இன்வெஸ்டிகேசன் ஜர்னலிச ஸ்பெசலிஸ்ட்.".
கிழிச்சுருவாரு...///////
பட்டாபி தக்காளி கோவால போடனுமா...கத்தில கத்தி பாய கூடாது ஓய்...வெளியூர்க்காரன டச்ச் பண்ணா மொதோ டெட் பாடி கோவாலுதான் சொல்லி வை....(நாம ரெண்டு பெரும் சேர்ந்து தான் அடுத்தவன போடணும்..நம்ப ரெண்டு பெரும் அடிச்சிகிட்டா அப்பறம் அமெரிக்காகாரனுக்கு கொண்டாட்டமா போயிரும்..)
இந்த மாதிரியெல்லாம் படம் காட்டக்கூடாது! இப்படி சங்கதி கிடைச்சா அரசாங்கத்துக்கோ, காவல்துறைக்கோ அல்லது பட்டா பட்டிக்கோ தான் கொடுக்கணுமுன்னு முதல்வர் அறிக்கை விட்டிருக்காருண்ணே! படிக்கலியா நீங்க? அச்சச்சோ!
ReplyDelete@ ILLUMINATI said...
ReplyDeleteமாப்பு,அதுவும் வரும்,பத்தலன்னா ‘ஆளும்’ வரும்....
//
இதுக்கெல்லாம் பயப்படுற ஜாதியா நாங்க..
வெளியூரு.. இந்த மரு-வ எங்கேயா வெச்ச..
சீக்கிரம் கொடு.. சே.. கை ஏன் இப்படி நடுங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்குது?.
//
@Veliyoorkaran said...
ReplyDeleteபட்டாபி தக்காளி கோவால போடனுமா...கத்தில கத்தி பாய கூடாது ஓய்...வெளியூர்க்காரன டச்ச் பண்ணா மொதோ டெட் பாடி கோவாலுதான் சொல்லி வை....(நாம ரெண்டு பெரும் சேர்ந்து தான் அடுத்தவன போடணும்..நம்ப ரெண்டு பெரும் அடிச்சிகிட்டா அப்பறம் அமெரிக்காகாரனுக்கு கொண்டாட்டமா போயிரும்..)
அதுதான் எனக்கு பயமாயிருக்கு..
உனக்கு வர வேண்டிய அடிய, மாத்தி எனக்கு கொடுத்துட்டா?
சரி உடு.. சுவாமிஜி போல, ஆன்மாவை , கழட்டி வெச்சுட்டு..
உடலுக்கு மரியாதை செய்யச்சொல்லலாம்..
@ சேட்டைக்காரன் said...
ReplyDeleteஇந்த மாதிரியெல்லாம் படம் காட்டக்கூடாது! இப்படி சங்கதி கிடைச்சா அரசாங்கத்துக்கோ, காவல்துறைக்கோ அல்லது பட்டா பட்டிக்கோ தான் கொடுக்கணுமுன்னு முதல்வர் அறிக்கை விட்டிருக்காருண்ணே! படிக்கலியா நீங்க? அச்சச்சோ!
//
ஆமா சார்.. நாங்க பார்த்துட்டு, ஆபாசமாயில்லாட்டி தான் வெளியிடுவோம்..
இருந்தாவா ?..
எங்க லைப்ரரியிலே , புது வரவு கணக்குல சேர்த்துக்குவோம்..
( ஏன்னா.. நாங்க எல்லோரையும் அரவணைத்து செல்லும் ஜாதி..)
சும்மா சொல்லக் கூடாது ....!!! அடிச்சு பட்டய கிளப்புறீங்க பட்டபட்டி?
ReplyDeleteஇதுகெல்லாம ஆட்டோவ அனுப்புவார்களா என்ன???
@ Rosemaan said...
ReplyDeleteசும்மா சொல்லக் கூடாது ....!!! அடிச்சு பட்டய கிளப்புறீங்க பட்டபட்டி?
இதுகெல்லாம ஆட்டோவ அனுப்புவார்களா என்ன???
//
பெருசா அனுப்புவாங்கனு சொல்றீங்களா?..
அப்ப பேசாமா, காவியக் கட்டிட்டு , கட்சிப் பணிக்கு போயிடுவேன் சார்..
( ஹா...ஹா..)
//அப்ப பேசாமா, காவியக் கட்டிட்டு , கட்சிப் பணிக்கு போயிடுவேன் சார்..//
ReplyDeleteஅப்ப கொ.ப்.செ யாரு ?
//எல்லாவற்றையும் சேர்த்து பதில் எழுதுவதற்குள்...
ReplyDeleteகோவாலு டாக்டர் பட்டம் வாங்கிட்டு...
தாத்தா கால்ல , நாற்பது தடவை விழுந்து எழுந்துவிடுவார்....
.//
டாக்டரு பட்டம் என்ன இவ்வளவு சீப்பா? யோவ் பாரத ரத்னாவே தரலாம்..
///எங்க சுவாமிஜி.. கும்ப மேளாவுக்கு போயிருக்கார்..//
ReplyDeleteகூடவே அதுவும் போயிருந்தா குளியல் படமும் வருமா?
///என்னா ரோஸ்விக்.. ராஜா பரம்பரை ஆட்சியில ..விபச்சாரமா?...
ReplyDeleteஅதுக்கு இன்னுமொரு பெயர் , "பொது தொண்டு"//
தப்பு தப்பு ‘’மக்கள் தொண்டு ‘’
///சேட்டைக்காரன் said...
ReplyDeleteஇந்த மாதிரியெல்லாம் படம் காட்டக்கூடாது! இப்படி சங்கதி கிடைச்சா அரசாங்கத்துக்கோ, காவல்துறைக்கோ அல்லது பட்டா பட்டிக்கோ தான் கொடுக்கணுமுன்னு முதல்வர் அறிக்கை விட்டிருக்காருண்ணே! படிக்கலியா நீங்க? அச்சச்சோ!///
இந்த வயசுலயும் ஆசையை பாரு
//இல்லை சார்.. எல்லோரையும் தரங்கெட்ட குடும்பமுனு நினைசுட்டானுக..
ReplyDeleteவிளம்பரத்துக்காக ,விட்டா.... அவனுக வீட்லேயே கேமரா வெச்சாலும் வைப்பானுக..
இதில என்ன சார் வெட்கம்..
நாம தான் வெள்ளக்காரனுக ஆச்சே.///
பல முறை யோசிக்க வேண்டிய கேள்வி கங்ராட்ஸ் பட்டு....ப மு. கட்சி என்பதில் பெருமை படுகிறேன்
//இந்த வயசுலயும் ஆசையை பாரு//
ReplyDeleteஜெய்லானி அடுத்து அவரு கிளிபிங்க்ஸ் தான்
Good..!
ReplyDelete@அப்பாவி said...
ReplyDeleteசேர்த்து விட்டேன்.. என் பதிவில்..
உங்கள் கோபம் புரிகிறது..
( சில வார்த்தைகளை ..மாற்றிவிட்டேன்.. தவறாக நினைக்க வேண்டாம் )
@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ReplyDeleteGood..!
//
சார்..என்ன சார் ஷாக் கொடுக்கிறீங்க..
படம் என்ன அவ்வளவு நன்றாகவாயிருக்கு..?
சும்மா டமாசு சார்....
@ஜெய்லானி said...
ReplyDeleteபல முறை யோசிக்க வேண்டிய கேள்வி கங்ராட்ஸ் பட்டு....ப மு. கட்சி என்பதில் பெருமை படுகிறேன்
//
நன்றி ஜெய்லானி சார்..
@மங்குனி அமைச்சர் said...
ReplyDelete//அப்புறம் நம்ம நக்கீரன் அய்யா அவர்களுக்கு..
நன்றி அய்யா..
இந்த நாதாரிகள்.............. , பல சீன் களை கட் செய்த்து விட்டார்கள்..
ஏதோ உங்க புண்ணியத்தில , முழுபடமும் பார்க்க முடிஞ்சது...//
யப்பா பட்டா பஸ்டு அந்த கிளிபிங்க்ஸ் -அ எனக்கு மெயில் பண்ணு
//
யோவ்.. வராதவன் வந்திருக்க..
போயி வெளியூரு ப்ளாக்ல கமென்ஸ் பாரு..
அங்க இருக்கு லிங்க்..
யோவ்.... அவன் டீவி-ல காட்டினதவிட நீங்கதான அதிகமா எழுதுறீங்க.
ReplyDelete@MaNi said...
ReplyDeleteயோவ்.... அவன் டீவி-ல காட்டினதவிட நீங்கதான அதிகமா எழுதுறீங்க.
//
ஆமா சார்.. ஆனா.. குழந்தைகள் இங்க வந்து படிக்கமாட்டார்கள் சார்..
அதுவுமில்லாம.. நாங்க யாரு வீட்டுக்குள்ளயும் போயி பேப்பர் போடலையே..
///யோவ்.... அவன் டீவி-ல காட்டினதவிட நீங்கதான அதிகமா எழுதுறீங்க.//
ReplyDeleteமுழுசா காட்டலன்ர விரக்தியா ஐயா ??
//ஆமா சார்.. ஆனா.. குழந்தைகள் இங்க வந்து படிக்கமாட்டார்கள் சார்..
ReplyDeleteஅதுவுமில்லாம.. நாங்க யாரு வீட்டுக்குள்ளயும் போயி பேப்பர் போடலையே//
பட்டு டைப் பதில் இதானே!!.சும்மா நச்
@ஜெய்லானி said...
ReplyDelete//ஆமா சார்.. ஆனா.. குழந்தைகள் இங்க வந்து படிக்கமாட்டார்கள் சார்..
அதுவுமில்லாம.. நாங்க யாரு வீட்டுக்குள்ளயும் போயி பேப்பர் போடலையே//
பட்டு டைப் பதில் இதானே!!.சும்மா நச்
//
சார்.. இரு குட்டி கதை..
மன்னிச்சுக்குங்க.. படிச்சுத்தான் ஆகனும்...
ஒருத்தன் கத்தியால் மற்றொருவனைக் குத்திட்டான்
அந்த மற்றொருவனைக்.. நிம்மதியா போயி சேர்ந்தாச்சு..
அதோட கட் பண்ணுங்க..
இப்ப அடுத்த சீன்..
கோர்ட்..
கார சாரமான விவாதம் ஓடிட்டு இருக்கு..
குத்தினது தப்பா..ஆயுள் தண்டனையா.. இல்ல சாகும் வரை தூக்கா?
ஏன் குத்தினான்?
அப்ப ஒரு பொது ஜனம் எந்திரிக்கிறாரு..
கத்தினவங்களப் பார்த்து.. "யோவ்.. அவன் ஒரு தடவைதானய்யா குத்தினான்..
அதுக்குப் போய் எதுக்கையா.. நீங்க இவ்வளவு சண்டை போட்டுக்கிறீங்க.."
சார்களா....இப்பவாவது....யோசனை பண்ணுங்க....... புரியும்..
யோவ்.. பட்டாபட்டி..
ReplyDeleteமணி அண்ணன் சொல்றது கரெக்ட்தான்..
கருத்துக்கணிப்புக்காக, மூணு பேர .. மூணே நிமிசத்தில முடிச்சோம்..
நீங்க மூணு வருசம் ..பேசினாலும், ஓண்ணும் புடுங்க முடியாது..
@ MANITHAN said...
ReplyDeleteயோவ்.. பட்டாபட்டி..
மணி அண்ணன் சொல்றது கரெக்ட்தான்.. கருத்துக்கணிப்புக்காக, மூணு பேர .. மூணே நிமிசத்தில முடிச்சோம்..
நீங்க மூணு வருசம் ..பேசினாலும், ஓண்ணும் புடுங்க முடியாது..
//
ஆமா மனிதன் சார்.. உண்மைய உறைக்கச்சொல்லியிருக்கிறீர்கள்..
நானும் கூட முதல்ல , யாருய்யா 'அன்பு மணி?'-னு யோசனை பண்ணீட்டு இருந்தேன்..
அப்புறம்தான் புரிந்தது.. நீங்கள் 'அன்பில்லா மணி 'சொன்னதை பற்றி சொல்கிறீர்கள் என்று..
இதுக்கும் மேல , நாம பேசினா.. அடுத்த கருத்துக்கணிப்பு வந்தாலும் வரும்..
அதனால.. இனிமேல் நான் சோற்றில் உப்பு சேர்ப்பதில்லை என முடிவெடுத்துவிட்டேன்...
@வெளியூரு..
1 ரூபா அரிசிய ... குத்த வச்சு, பொங்க வெச்சா பொங்குமா?..
இல்ல
குனிய வெச்சு பொங்கனுமா..சொல்லுயா..
அதையாவது உருப்படியா எழுதுலாம்..
@செய்தி
ReplyDeleteநித்யானந்தர் இருப்பது போல தனியார் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளியான படக்காட்சிகள் முற்றிலும் பொய்யானவை என அவரது மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்ம கிருபானந்தா, வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் மறுத்துள்ளனர்.
இந்த படக்காட்சிகள் யாரால், எங்கு, எப்போது, எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்து தனியார் தொலைக்காட்சி சார்பில் உறுதியான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அந்த படக்காட்சியில் இருப்பவர் நித்யானந்தர் இல்லை. ஆனால், இதை இப்போதைய சூழலில் நிரூபிக்கும் நிலையில் நாங்கள் இல்லை.
அடையாளம் தெரியாத சிலர் நித்யானந்தர் வேறு பெண்களுடன் இருப்பது போல கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட படங்களை இணையதளம் மூலம் அனுப்பி வந்தனர். இவ்வாறு அனுப்பி எங்களை தொந்தரவு செய்த கும்பலே இந்த சதியின் பின்னணியிலும் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது. அந்த கும்பலை கண்டுபிடிக்க வேண்டியது காவல் துறையின் பொறுப்பு. கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ள நித்யானந்தர் விரைவில் மக்கள் முன்பு தோன்றி இது தொடர்பாக உரிய விளக்கம் அளிப்பார் என்று அவர்கள் கூறினர்.
//
சே.. நல்ல மனுசன நார அடிச்சுட்டமே..!
ஏதாவது சாபம் குடுப்பாரா?..
.
சே..சே.. என்ன இருந்தாலும் நாம கடவுளோட புள்ளைக இல்லையா?.
மக்களே..இந்தச்சிறுவனை மன்னித்து விடுங்கள்..
சுவாமிஜியுடன்,நானும் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச்செல்கிறேன்..
சாமி அன்ட் ரஞ்சி !
ReplyDeleteஅன்பில் அவன் சேர்த்த அதை மனிதரே வெறுக்காதீர்கள்!
//ப.மு.க ( எங்க கட்சிங்க..அதாவது பட்டாபட்டி முன்னேற்றக் கழகம்)//
ReplyDeleteஅட! நல்லாடுக்குலே...இந்த கட்சியில உருப்பினர் ஆவது எப்படி?
//உங்க குழந்தைகளுக்கு படத்தை, விளக்கி சொன்னீங்களா..?//
கட்டாயம் கலாநிதியும், நக்கீரரும் 'விளக்கி'யிருப்பார்கள்.
சன் வெளியிட்ட படங்களில் 90% மொக்கைகள் தான். ஆனா, இது தான் சூப்பர் ஹிட்...
சீனு said...
ReplyDeleteஅட! நல்லாடுக்குலே...இந்த கட்சியில உருப்பினர் ஆவது எப்படி?
கட்டாயம் கலாநிதியும், நக்கீரரும் 'விளக்கி'யிருப்பார்கள்.
சன் வெளியிட்ட படங்களில் 90% மொக்கைகள் தான். ஆனா, இது தான் சூப்பர் ஹிட்...
//
அண்ணே.. வெயிட்டு.. அடுத்து நக்கீரன் பேட்டி வெளியாகுது பட்டாபட்டியில..
இன்னைக்கு நைட் பாருங்க..
//சீனு said...ப.மு.க ( எங்க கட்சிங்க..அதாவது பட்டாபட்டி முன்னேற்றக் கழகம்)//
ReplyDeleteஅட! நல்லாடுக்குலே...இந்த கட்சியில உருப்பினர் ஆவது எப்படி?///
கோரிக்கை மன்னரிடம் அனுப்பபட்டுள்ளது. பதில் விரைவில்
//அப்ப ஒரு பொது ஜனம் எந்திரிக்கிறாரு..
ReplyDeleteகத்தினவங்களப் பார்த்து.. "யோவ்.. அவன் ஒரு தடவைதானய்யா குத்தினான்..
அதுக்குப் போய் எதுக்கையா.. நீங்க இவ்வளவு சண்டை போட்டுக்கிறீங்க.."//
அதானே !!நம்மை குத்துனாதானே சண்டை. திருந்துங்க சார். இன்னொரு சாமி வந்தா தான் மக்கள் திருந்துவார்கள்.
@ஜெய்லானி said...
ReplyDeleteகோரிக்கை மன்னரிடம் அனுப்பபட்டுள்ளது. பதில் விரைவில்
அதானே !!நம்மை குத்துனாதானே சண்டை. திருந்துங்க சார். இன்னொரு சாமி வந்தா தான் மக்கள் திருந்துவார்கள்.
//
பாருங்க ஜெய்லானி சார்.. இது வேலைக்காது..
நாமதான் ஆக்சன்ல இறங்கனும் போலிருக்கு..( ஆக்சன் - என்றால் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம்)
//வேலையில்லா மக்களுக்கு , பணம்..
ReplyDeleteஅனுபவிக்க, டாஸ்மார்க்
தங்குவதற்கு , சமத்துவபுரம்
சமைக்க, 1 ரூபாய் அரிசி..
பார்க்க, இலவச டீ.வீ
இதில் களிக்க , கிளிப்பிங்ஸ் //
எவ்வளவு ஆசை காட்டினாலும் ப மு க கழகத்திலிருந்து சிறிதளவும் விலக மாட்டோம் என்பதை தலைவருக்கு தெரிவித்து கொள்கிறோம்.
நாங்கலாம் கொள்கைக்காக வாழ்பவர்கள் ... கேவலமா வாழ்பவர்கள் அல்ல!
சன் டிவி காரங்க அவங்க வாங்கின திரைப்படங்களை எல்லாம் ஹிட் ஆக்குவதற்கு படம் வெளியிடும் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பிருந்தே அவங்க அலப்பறை தாங்க முடியாது .
ReplyDeleteஆனா இந்த ஆச்சன் படத்துக்கு ....
ஒரே படத்த ஓட்டினாலும் ஓவர் நைட்டுல ஓஹோன்னு ஓட்டிட்டாங்க !
@யூர்கன் க்ருகியர் said...
ReplyDeleteஎவ்வளவு ஆசை காட்டினாலும் ப மு க கழகத்திலிருந்து சிறிதளவும் விலக மாட்டோம் என்பதை தலைவருக்கு தெரிவித்து கொள்கிறோம்.
நாங்கலாம் கொள்கைக்காக வாழ்பவர்கள் ... கேவலமா வாழ்பவர்கள் அல்ல!
//
அந்த நம்பிக்கையிலதான் இன்னும் எழுதிட்டு இருக்கேன் யூர்கன்...
நான் என்ன காசுக்கு விலைபோகிறவர்களா?
நன்றி சார்..
@யூர்கன் க்ருகியர் said...
ReplyDeleteசன் டிவி காரங்க அவங்க வாங்கின திரைப்படங்களை எல்லாம் ஹிட் ஆக்குவதற்கு படம் வெளியிடும் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பிருந்தே அவங்க அலப்பறை தாங்க முடியாது .
ஆனா இந்த ஆச்சன் படத்துக்கு ....
ஒரே படத்த ஓட்டினாலும் ஓவர் நைட்டுல ஓஹோன்னு ஓட்டிட்டாங்க !
//
என்ன சார் பண்றது..
அனுமதியில்லாத விருந்தாளிகள் ,நம்வீட்டு நடு கூடத்தில் ராஜாங்கம் நடத்துகிறார்கள்..
@@@பட்டாபட்டி.. said...
ReplyDeleteஎன்ன சார் பண்றது..
அனுமதியில்லாத விருந்தாளிகள் ,நம்வீட்டு நடு கூடத்தில் ராஜாங்கம் நடத்துகிறார்கள்../////
சார்...உக்காருங்க சார்..படம் மறைக்குது...!
(டேய் ரெட்டை, விடிய விடிய ரஞ்சிதா பிட்டு படத்த கண்ணுவலிக்க பார்த்துட்டு பட்டாபி இப்போ நல்லவன் மாதிரி விடற டையலாக பார்த்தியா...!.நல்லதுக்கு காலம் இல்லலே..நல்லா பார்த்து அனுபுவச்சிபுட்டு நொட்டாரம் சொல்றது.குடிச்சுபுட்டு வாந்தி எடுக்காம இருக்கறதுக்கு சமமான பாவம்...சொல்லிபுட்டேன் ஆமாம்...)
@Veliyoorkaran said...
ReplyDeleteசார்...உக்காருங்க சார்..படம் மறைக்குது...!
(டேய் ரெட்டை, விடிய விடிய ரஞ்சிதா பிட்டு படத்த கண்ணுவலிக்க பார்த்துட்டு பட்டாபி இப்போ நல்லவன் மாதிரி விடற டையலாக பார்த்தியா...!.நல்லதுக்கு காலம் இல்லலே..நல்லா பார்த்து அனுபுவச்சிபுட்டு நொட்டாரம் சொல்றது.குடிச்சுபுட்டு வாந்தி எடுக்காம இருக்கறதுக்கு சமமான பாவம்...சொல்லிபுட்டேன் ஆமாம்...)
//
ஆமா.. யாருய்யா இந்த காமடி பீஸு..
கிளைமேக்ல வந்து டைட்டில் சாங்க் கேக்குது?
//(டேய் ரெட்டை, விடிய விடிய ரஞ்சிதா பிட்டு படத்த கண்ணுவலிக்க பார்த்துட்டு பட்டாபி இப்போ நல்லவன் மாதிரி விடற டையலாக பார்த்தியா..//
ReplyDeleteயோவ் படம் பாக்காம எங்கேயாவது விமர்சனம் எழுதமுடியுமா ?
@ஜெய்லானி said...
ReplyDeleteயோவ் படம் பாக்காம எங்கேயாவது விமர்சனம் எழுதமுடியுமா ?
//
பார்த்து...பார்த்து...
அருவாளை கழுத்துக்கு குறி வைக்காதே..
இன்னும் கொஞ்சம் கீழ...
இன்னும்..
இன்னும்..
ம்..
போதும்..
இப்ப ஒரே அடி..
ரைட்....
அவ்வளவுதான்
மானாட மயிலாட கலாவை பார்த்து ஜொள்ளு விட்டுட்டு திரிஞ்ச டுபாக்கூர்... என்ன பேச்சு பேசுது பாரு!
ReplyDeleteஎலேய் வெளியூரு! இவன் சன் டி.வி க்கு ஃபோன் பண்ணி ஃபுல் வீடியோ கேட்ருக்கான்..அவய்ங்க பட்டு சார் நீங்க முப்பதாயிரத்தி முன்னூத்தி சொச்சம் பேரா க்யூவில இருக்கீங்கன்னு கலாய்ச்சிருக்கானுங்க... இப்பொ வந்து டகால்டி வேலை காட்டுது!
எவ்வளவு ஆசை காட்டினாலும் ப மு க கழகத்திலிருந்து சிறிதளவும் விலக மாட்டோம் என்பதை தலைவருக்கு தெரிவித்து கொள்கிறோம்.
ReplyDeleteநாங்கலாம் கொள்கைக்காக வாழ்பவர்கள் ... கேவலமா வாழ்பவர்கள் அல்ல!
//////////////////////////////////
முப்பது ரூவா கூடக் குடுத்தா பட்டாபியே வந்துடுவான்..நூறு ரூவா எக்ஸ்ட்ரா குடுத்தா அரசாங்கத்தையே வித்துட்டு போய்டுவோம்.அப்புறம் கட்சி என்ன கட்சி! பட்டா.. வெளி... நம்மளை இன்னும் புரிஞ்சுக்கவே இல்லையே!
ரெட்டைவால் ' ஸ் said...
ReplyDeleteமானாட மயிலாட கலாவை பார்த்து ஜொள்ளு விட்டுட்டு திரிஞ்ச டுபாக்கூர்... என்ன பேச்சு பேசுது பாரு!
எலேய் வெளியூரு! இவன் சன் டி.வி க்கு ஃபோன் பண்ணி ஃபுல் வீடியோ கேட்ருக்கான்..அவய்ங்க பட்டு சார் நீங்க முப்பதாயிரத்தி முன்னூத்தி சொச்சம் பேரா க்யூவில இருக்கீங்கன்னு கலாய்ச்சிருக்கானுங்க... இப்பொ வந்து டகால்டி வேலை காட்டுது!
//
அட பாவி.. நான் போன் பண்ணுனப்ப ... முப்பதாயிரத்தி நூறுனு சொன்னாங்க..
நாதாரிக.. 200 பேரு, சத்தம் போடாம, எனக்கு முன்னாடி நுழைஞ்சுட்டானுக..
( கர்மம்மடா சாமி..ஏதாவது.. மேலிட ரெக்கமெண்டேஷனாயிருக்கும்)
@ரெட்டைவால் ' ஸ் said...
ReplyDeleteமுப்பது ரூவா கூடக் குடுத்தா பட்டாபியே வந்துடுவான்..நூறு ரூவா எக்ஸ்ட்ரா குடுத்தா அரசாங்கத்தையே வித்துட்டு போய்டுவோம்.அப்புறம் கட்சி என்ன கட்சி! பட்டா.. வெளி... நம்மளை இன்னும் புரிஞ்சுக்கவே இல்லையே!
//
காவி ஆசை கண்ண மறைக்குதய்யா உங்களுக்கு..
\\எல்லா குடும்ப தலைவருக்கும், சு% இ*&^ம் செய்து வைத்து இருக்கலாம்.//
ReplyDeleteதல எனக்கு இது பிரியல
....சிவா....
@@@Anonymous said...
ReplyDelete\\எல்லா குடும்ப தலைவருக்கும், சு% இ*&^ம் செய்து வைத்து இருக்கலாம்.//
தல எனக்கு இது பிரியல
....சிவா....////
இந்த கேள்வியை நான் வழிமொழிகிறேன்..(தக்காளி பொம்பள புள்ளைய நடமாட்டம் இல்லாம பண்றன்லே இருடி மாப்ள..)
@@@@ரெட்டைவால் ' ஸ் said...
ReplyDeleteமுப்பது ரூவா கூடக் குடுத்தா பட்டாபியே வந்துடுவான்..நூறு ரூவா எக்ஸ்ட்ரா குடுத்தா அரசாங்கத்தையே வித்துட்டு போய்டுவோம்.////
ஒரு கட்டிங் பீடிக்கு ஆசைப்பட்டு , பட்டாப்பட்டி காஷ்மிர பாகிஸ்தான்கிட்ட குடுத்துர்லாம்னு சொன்னது வரலாறு அறியும்..மூணு ரூவாயும் ஒரு பொறையும் வாங்கி குடுத்தா பட்டாப்பட்டி மகளிர் அணியவே பங்களாதேசுக்கு எழுதி குடுத்துருவான்.அவன போய் இன்னும் நம்புது பாரு பமுக...!
@@@பட்டாபட்டி.. said...
ReplyDeleteஅட பாவி.. நான் போன் பண்ணுனப்ப ... முப்பதாயிரத்தி நூறுனு சொன்னாங்க..
நாதாரிக.. 200 பேரு, சத்தம் போடாம, எனக்கு முன்னாடி நுழைஞ்சுட்டானுக..//
நீ பேச்ச மாத்தாத...நடிகை சோனா என் ஆஸ்திரேலியா போனாங்கரத எப்போ எழுதபோற...!!!...ஊர்ல இருக்கற மத்த வெட்டி நியாயம்லாம் பேச தெரியுதுல...இத மொதல்ல சொல்லு..ஏன், சோனா ஆஸ்திரேலியா போனா...???
@Veliyoorkaran said...
ReplyDeleteஒரு கட்டிங் பீடிக்கு ஆசைப்பட்டு , பட்டாப்பட்டி காஷ்மிர பாகிஸ்தான்கிட்ட குடுத்துர்லாம்னு சொன்னது வரலாறு அறியும்..மூணு ரூவாயும் ஒரு பொறையும் வாங்கி குடுத்தா பட்டாப்பட்டி மகளிர் அணியவே பங்களாதேசுக்கு எழுதி குடுத்துருவான்.அவன போய் இன்னும் நம்புது பாரு பமுக...!
//
யோவ்.. நக்கலூ..
நான் எவ்வளவு ரீசண்டா உனக்கு சப்போர்ட் பண்ணினேன்..( குமறாதேனு சொன்னதும்..
அமைதியா வந்துட்டேனே..உனக்கு சனி சல்யூட் வெக்கப்போறானு சீக்கிரம்..)
ரொம்ப பேசுனே.. பாபா எங்கள் கடவுளுனு எழுத ஆரம்பிச்சுடுவேன்..
ஆமாமா..
குமுதத்தில்தான்
Veliyoorkaran said...
ReplyDelete@@@பட்டாபட்டி.. said...
அட பாவி.. நான் போன் பண்ணுனப்ப ... முப்பதாயிரத்தி நூறுனு சொன்னாங்க..
நாதாரிக.. 200 பேரு, சத்தம் போடாம, எனக்கு முன்னாடி நுழைஞ்சுட்டானுக..//
நீ பேச்ச மாத்தாத...நடிகை சோனா என் ஆஸ்திரேலியா போனாங்கரத எப்போ எழுதபோற...!!!...ஊர்ல இருக்கற மத்த வெட்டி நியாயம்லாம் பேச தெரியுதுல...இத மொதல்ல சொல்லு..ஏன், சோனா ஆஸ்திரேலியா போனா...???
//
வெண்ண.. நான் அதுக்கு முன்னாடியே , உன்னோட போன் நம்பரக்கேட்டேனே..
அதுக்கு பதில் சொல்லு முதல்ல
ரெட்டை இவன் சோனா மேட்டர எழுத மாட்டணு நெனைக்கறேன்...நீ உம்னு சொல்லு...நாளைக்கே பட்டாபட்டியும் கவர்ச்சி நடிகை காந்திமதியும் போன மாசம் நாகூர் மரைக்கார் லாட்ஜ்ல சட்ட போடாம கத்திரிக்காய் பயிர் பண்ணி வெளாண்டப்போ எடுத்த வீடியோவ தமிழன் டிவிக்கு அனுப்பிரலாம்..!
ReplyDeleteVeliyoorkaran said...
ReplyDeleteரெட்டை இவன் சோனா மேட்டர எழுத மாட்டணு நெனைக்கறேன்...நீ உம்னு சொல்லு...நாளைக்கே பட்டாபட்டியும் கவர்ச்சி நடிகை காந்திமதியும் போன மாசம் நாகூர் மரைக்கார் லாட்ஜ்ல சட்ட போடாம கத்திரிக்காய் பயிர் பண்ணி வெளாண்டப்போ எடுத்த வீடியோவ தமிழன் டிவிக்கு அனுப்பிரலாம்..!
//
அனுப்பு..
ஆனா... பேக்கிரவுண் மீசிக் நல்லதா போடு..
@@@பட்டாபட்டி.. said...
ReplyDeleteரொம்ப பேசுனே.. பாபா எங்கள் கடவுளுனு எழுத ஆரம்பிச்சுடுவேன்..
ஆமாமா..குமுதத்தில்தான்.///
ரெட்டை நீ மனுசனா இருந்த தூக்குல தொங்குடா...உன் குமுதத்த செக்ஸ் பத்திரிகை ரேஞ்சுக்கு எல்லாரும் கிழிக்கறாங்கே...மரியாதையா அதுக்கு வக்காலத்து வாங்கறத நிருத்திரு..!!
@@@@ பட்டாபட்டி.. said...
ReplyDeleteஆனா... பேக்கிரவுண் மீசிக் நல்லதா போடு../////
மியுசிக்க யாரோட பேக் ரவுண்ட்ல போடணும்..விடியோல ரெண்டு பேர் இருக்றதனால கேக்கறேன்...(காந்திமதிக்கே போட்டர்றேன்..உனக்கு போட்டா கருமாந்திரமா இருக்கும்...)
@Veliyoorkaran said...
ReplyDeleteபட்டாபட்டியும் கவர்ச்சி நடிகை காந்திமதியும் போ
//
காந்திமதினா , பழைய பிகர்னு நினைச்சுட்டு இருக்கு இந்த பன்னாட....
நாங்க தான் ரி-மிக்ஸ் பண்ணி லேட்டஸ்டா , புக் பண்ணுவோமுனு தெரியாமா..
கர்மமடா சாமி
வெண்ண.. நான் அதுக்கு முன்னாடியே , உன்னோட போன் நம்பரக்கேட்டேனே..
ReplyDeleteஅதுக்கு பதில் சொல்லு முதல்ல
பட்டாபட்டி அவர்களுக்கு,
ReplyDeleteப.மு.கா வோட கூட்டணி வைக்க தி.மு.க முயற்சின்னு கேள்விப்பட்டேன். உண்மையா.