tag:blogger.com,1999:blog-3765155503035573917.post7198741321491298708..comments2023-10-24T04:35:43.178+08:00Comments on பட்டாபட்டி: பொறுத்தார் பூமி ஆள்(ழ்)வார்.முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-49031348925931095502010-11-20T11:31:17.385+08:002010-11-20T11:31:17.385+08:00மாணவன் said... 58
அண்ணே,
நாந்தான் உங்க 2...மாணவன் said... 58

அண்ணே,

நாந்தான் உங்க 280ஆவது புது டவுசர்

சாரிண்ணே கொஞ்சம் லேட்டாயிடுச்சி
மன்னிச்சுக்குங்க...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாங்க மாணவன் சார்..
அப்துல கலாம் போட்டோ போட்டிருக்கீங்க.. நல்ல மனுசன்..

போர் அடிச்சா, அப்பப்ப இங்க வாங்க....முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-7244565297935483642010-11-20T09:51:40.288+08:002010-11-20T09:51:40.288+08:00அண்ணே,
நாந்தான் உங்க 280ஆவது புது டவுசர்
சாரிண்ண...அண்ணே,

நாந்தான் உங்க 280ஆவது புது டவுசர்

சாரிண்ணே கொஞ்சம் லேட்டாயிடுச்சி
மன்னிச்சுக்குங்க...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-88675632595885300002010-11-20T07:53:28.803+08:002010-11-20T07:53:28.803+08:00@பித்தனின் வாக்கு said...
பட்டா பட்டிதான் உண்...@பித்தனின் வாக்கு said...

பட்டா பட்டிதான் உண்மையான காங்கிரஸ் குண்டன்,, அட சாரிப்பா தொண்டன், எப்பிடி இருக்கீங்க பாஸ்?நலமா?

ஹி..ஹி.. நலமே..
சென்னையிலதான் இருக்கீகளா?...

பன்னிக்குட்டி ராமசாமி, நமீதா வீட்டை தேடிக்கிட்டு இருக்கான்னு சொன்னாங்க. அட்ரஸ் கேட்டா,
இங்க அனுப்பிவையுங்க...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-73518712677827039102010-11-20T07:52:05.322+08:002010-11-20T07:52:05.322+08:00@ILLUMINATI said...
அப்ப, எங்க 'எழுச்சி...@ILLUMINATI said...
அப்ப, எங்க 'எழுச்சி' தலைவன் எழுந்திருக்காமலே போராடினது (அட,படுத்துகிட்டு போராடினார் னு சொன்னேன்யா.எதுக்கெடுத்தாலும் டபுள் மீனிங் நினைக்குறது..) எல்லாம் சும்மா னு சொல்றியா?அவரால தான்யா யுத்தம் முடிஞ்சது னு அறிவிக்குரதுக்கு பல மாசங்களுக்கு முன்னேயே யுத்தம் நின்னது.(யப்பா,தல சுத்துது சாமி!இவனுக எல்லாம் எப்படி தான் மெயின்டைன் பன்றாணுக இந்த நாற பொழப்ப?) பொலி போட்டுடுவோம் மவனே! :)

வாய்யா கொரியா பீஸு...
உன்னோட கமென்ஸ் என்னுடைய பதிவை விட பெரிசா இருக்கே...
நீ என் சினிமா எடுக்ககூடாது?முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-6840377901740090842010-11-20T07:50:51.026+08:002010-11-20T07:50:51.026+08:00@இம்சைஅரசன் பாபு.. said...
மக்கா நான் ரொம்ப லே...@இம்சைஅரசன் பாபு.. said...
மக்கா நான் ரொம்ப லேட் ஆகிடுச்சி நினைக்கிறன் .......சரி வந்துட்டு சும்மா போன உன் பட்டா பட்டிய அனுபிவிடுவ .......
மக்கா அந்த கட்சிய யாரும் சீண்டுவது இல்லை ...........அதனால ஒரு ஐடியா எல்லா பதிவர்களும் இப்போ கலாச்சாரம் பத்தி எழுதுறாங்கோ .......நீ உன் ஸ்டைல் கொஞ்சம் எழுதின நல்லா இருக்கும் .இது இந்த இம்சையோட ஆசை ...............

அய்யோ..அய்யோ... நானா?..
போங்க பாஸ்.. எனக்கு பயமாயிருக்கு(!)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-52480199195326001072010-11-20T07:49:59.349+08:002010-11-20T07:49:59.349+08:00@சசிகுமார் said...
உங்கள் வேலைகளுக்கு இடையில் ...@சசிகுமார் said...
உங்கள் வேலைகளுக்கு இடையில் மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து ஆதரவாக கருத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே. நான் திரும்பவும் பதிவு போட தங்கள் கமெண்ட்டும் ஒரு காரணம்.

நீங்க வேற சார்.. நான் என்ன தமிழக் முதல்....வரா?..(நமீதா கால்ஷீட்டை மெயிண்டெயிண் பண்ணி, பிஸியா இருக்க..)

விடுங்க பாஸ்..... எப்பவும் போல எழுதுங்க...
போற்றுவோர் போற்றட்டும்..தூற்றுவோர் தூற்றட்டும்..
நம்ம நம்ம வேலையச்செய்வோம்
( கருத்து..)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-47525479023395998652010-11-20T07:46:59.936+08:002010-11-20T07:46:59.936+08:00@பிரியமுடன் பிரபு said...
நக்கலு.....

சே...@பிரியமுடன் பிரபு said...
நக்கலு.....

சே...சே...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-15002939860711894872010-11-20T07:46:37.724+08:002010-11-20T07:46:37.724+08:00@VAIGAI said...
காமெடிக்காக இந்த பதிவ போட்ருந்...@VAIGAI said...
காமெடிக்காக இந்த பதிவ போட்ருந்தா நீங்க இவ்வளவு சிரமபட்டிருக்க வேண்டாம்!! காங்கிரசுன்னு ஒரு வார்த்த எழுதினாலே நாள் பூரா சிரிக்கலாம்!!!!! அதிலயும் இந்த தொங்கபாலு போட்டாவ பார்த்தா வாரம் பூரா சிரிக்கலாம்!!!!

நீங்கவேறண்ணே.. அவனுக நம்மலைப்பார்த்து காமெடி பண்ணிக்கிட்டு இருக்கானுக...
கூசாமா எப்படி அறிக்க்கை விடரானு மக்கள் தெரிஞ்சிக்கிடத்தான் பதிவா போட்டேன்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-23503749483410830082010-11-20T00:26:24.055+08:002010-11-20T00:26:24.055+08:00பட்டா பட்டிதான் உண்மையான காங்கிரஸ் குண்டன்,, அட சா...பட்டா பட்டிதான் உண்மையான காங்கிரஸ் குண்டன்,, அட சாரிப்பா தொண்டன், எப்பிடி இருக்கீங்க பாஸ்?நலமா?பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-24629048269534771622010-11-20T00:15:18.391+08:002010-11-20T00:15:18.391+08:00// இந்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி...// இந்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி, இலங்கைக்கு நேரடியாக சென்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்து, `இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். அப்பாவி தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்' என்று வலியுறுத்தினார். அதையொட்டி 48 மணி நேரத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.

அப்ப, எங்க 'எழுச்சி' தலைவன் எழுந்திருக்காமலே போராடினது (அட,படுத்துகிட்டு போராடினார் னு சொன்னேன்யா.எதுக்கெடுத்தாலும் டபுள் மீனிங் நினைக்குறது..) எல்லாம் சும்மா னு சொல்றியா?அவரால தான்யா யுத்தம் முடிஞ்சது னு அறிவிக்குரதுக்கு பல மாசங்களுக்கு முன்னேயே யுத்தம் நின்னது.(யப்பா,தல சுத்துது சாமி!இவனுக எல்லாம் எப்படி தான் மெயின்டைன் பன்றாணுக இந்த நாற பொழப்ப?) பொலி போட்டுடுவோம் மவனே! :)

அப்படியே, நீயும் விழு தம்பி. போட்டோ எடுத்து , விளம்பரம் பண்ணிட்டா, அடுத்த ஐந்து வருசத்துக்கு யாராலும் அசைக்க முடியாது.

என்னத்த தலைவா அசைக்கமுடியாது?.//

அது தான? என்னத்த?(மறுபடியும் நோ டபுள் மீனிங் ) ;)

//கக்கூஸு போகமாட்டே.அதுதானே மேட்டரு.//

அய்யோயோ!அப்படியா? :)

//இலங்கையில் அமைதி நிலை உருவாக வேண்டும், அதற்கிடையே போரில் அல்லல்படும் இலங்கை தமிழர்களின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்பது போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு எடுத்த ஒருசில நடவடிக்கைகளை மட்டுமே நினைவுபடுத்தியுள்ளேன்.//

இலங்கையில் 'மயான ' அமைதி நிலவ வேண்டும் என்று கருத்துடன் பணியாற்றிய காங்கிரசை தமிழர்கள் மறக்க மாட்டார்கள். குறிப்பாக, வெண்ணை..ச்சே அன்னையின் (ஒரே ரைமிங்கா இருக்கிறதால லிட்டில் கன்ஃபூசன் )தொண்டு மறக்கவே முடியாதது!

//தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடிய தலைவர் ராஜீவ்காந்தி அவர்களை கொலை செய்த கொலையாளிகளுக்கு துதிபாடும் வைகோ போன்றவர்கள் இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு கூட எதையும் செய்யும் வாய்ப்பற்றவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள்//

ஆகவே, இதனை எதிர்க்க, சர்வ வல்லமை பொருத்திய தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் ஒன்றுபடுவீர் தமிழ் ஜனமே! :)

//பிரியங்காவோட சின்ன தெய்வங்களோ, இல்லை ராகுல்க் காந்தியோட, சின்ன தெய்வங்களோ வந்து இந்தியாவை வல்லரசு ஆக்கும் வரை பொறுத்துக்குங்க..//

அப்படியும் இல்லை என்றால், சின்ன தெய்வங்களின் சின்ன தெய்வங்களோ, இல்லை சின்ன சின்ன தெய்வங்களோ வந்து உருப்படுத்தி விடுவார்கள்.அது வரை பஞ்சப்பராரியாக இருப்பது நமது கடமை எனக் காண்க...

//அதில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும், அந்த நாலு(?) பேருக்கு

முந்துங்கள்.. உறுப்பினர் அட்டையை பூர்த்தி செய்யுங்க.. அன்னைய ஓட்டிச்செல்லுங்கள்... சாரிப்பா.. அன்னையின் அன்பைப் பெற்றுச்செல்லுங்கள்...//

ஹாஹா...

//காமெடிக்காக இந்த பதிவ போட்ருந்தா நீங்க இவ்வளவு சிரமபட்டிருக்க வேண்டாம்!! காங்கிரசுன்னு ஒரு வார்த்த எழுதினாலே நாள் பூரா சிரிக்கலாம்!!!!! அதிலயும் இந்த தொங்கபாலு போட்டாவ பார்த்தா வாரம் பூரா சிரிக்கலாம்!!!!//

இது நல்லா இருக்கே! :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-88659798474844408962010-11-19T21:56:26.811+08:002010-11-19T21:56:26.811+08:00மக்கா நான் ரொம்ப லேட் ஆகிடுச்சி நினைக்கிறன் .........மக்கா நான் ரொம்ப லேட் ஆகிடுச்சி நினைக்கிறன் .......சரி வந்துட்டு சும்மா போன உன் பட்டா பட்டிய அனுபிவிடுவ .......
மக்கா அந்த கட்சிய யாரும் சீண்டுவது இல்லை ...........அதனால ஒரு ஐடியா எல்லா பதிவர்களும் இப்போ கலாச்சாரம் பத்தி எழுதுறாங்கோ .......நீ உன் ஸ்டைல் கொஞ்சம் எழுதின நல்லா இருக்கும் .இது இந்த இம்சையோட ஆசை ...............இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-31660114085468167962010-11-19T15:19:01.207+08:002010-11-19T15:19:01.207+08:00உங்கள் வேலைகளுக்கு இடையில் மெனக்கெட்டு என் தளத்திற...உங்கள் வேலைகளுக்கு இடையில் மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து ஆதரவாக கருத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே. நான் திரும்பவும் பதிவு போட தங்கள் கமெண்ட்டும் ஒரு காரணம்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-18858318050329831752010-11-19T12:28:51.856+08:002010-11-19T12:28:51.856+08:00நக்கலு.....நக்கலு.....priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-10159061689604282232010-11-19T12:09:38.961+08:002010-11-19T12:09:38.961+08:00காமெடிக்காக இந்த பதிவ போட்ருந்தா நீங்க இவ்வளவு சிர...காமெடிக்காக இந்த பதிவ போட்ருந்தா நீங்க இவ்வளவு சிரமபட்டிருக்க வேண்டாம்!! காங்கிரசுன்னு ஒரு வார்த்த எழுதினாலே நாள் பூரா சிரிக்கலாம்!!!!! அதிலயும் இந்த தொங்கபாலு போட்டாவ பார்த்தா வாரம் பூரா சிரிக்கலாம்!!!!வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-42342195661975527052010-11-19T07:58:51.755+08:002010-11-19T07:58:51.755+08:00@ஜோதிஜி said...
நக்கலுடன் கூடிய தெளிவு

தேங...@ஜோதிஜி said...
நக்கலுடன் கூடிய தெளிவு

தேங்ஸ் வாத்தியாரே!முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-44827479022778004182010-11-19T07:58:20.484+08:002010-11-19T07:58:20.484+08:00@கக்கு - மாணிக்கம் said...
அட கருமமே ! அந்த தல...@கக்கு - மாணிக்கம் said...
அட கருமமே ! அந்த தலைப்பை பார்த்தே ஒரு பயலும் மேல்கொண்டு படிப்பதே இல்லை. பதிரிக்கைக்காரனுக்கு இடம் நிரப்ப
வேண்டும் அல்லவா? தமிழ் நாட்டில் காங்கிரஸ்காரர்கள் விடும் அறிக்கையை "வேலை மெனக்கட்டு " படித்துவிட்டு அதற்கு ஒரு பதிவும் போட்டு .............................................................போங்கா பட்டா.................................எனகு உங்க மேல கோவம் கோவமா வருது. உங்க பேச்சுக்கு காஆஆ.............................................................

விடுண்ணே..விடுண்ணே.. ஏதோ தெரியாம பண்ணியிருப்பேன்..ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-74545180792293180242010-11-19T07:57:27.849+08:002010-11-19T07:57:27.849+08:00@நாகராஜசோழன் MA said...
சுதந்திரம் வாங்கி எங்க...@நாகராஜசோழன் MA said...
சுதந்திரம் வாங்கி எங்க தந்தாங்க. அதை அவங்களேதானே வச்சுக்கிட்டாங்க??

அது மேட்டரு.. டமால்னு புடிச்சுட்டீங்க..
இதுதான் நல்ல குடிமகனுக்கு அழகு.. ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-83387690648431520072010-11-19T07:56:36.452+08:002010-11-19T07:56:36.452+08:00@ ஜெய்லானி said...
அறிக்கையை படிச்சா எனக்கு பீ...@ ஜெய்லானி said...
அறிக்கையை படிச்சா எனக்கு பீப்பீ ஏறுது..

ஏறப்படாது.. நாம யாரு?.. ஹி..ஹி எதையும் தாங்கும்....அதே...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-8310360105891555252010-11-19T07:54:43.572+08:002010-11-19T07:54:43.572+08:00Blogger மங்குனி அமைச்சர் said...
இன்று முதல்...Blogger மங்குனி அமைச்சர் said...

இன்று முதல் நமது பட்டா பட்டி அவர்கள் சிங்கபூர் மாநில காங்கிரஸ் கொ.ப.செ வாக பொறுப்பேற்றுள்ளார் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

ஏன்.. ஏன் காண்டு..
அதுக்கு பேசாமா, அடிமாடா போயிடுவேன்..ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-16823330128766168852010-11-19T07:53:43.678+08:002010-11-19T07:53:43.678+08:00Blogger ganesh said...
பட்டாபட்டி.. said...
...Blogger ganesh said...

பட்டாபட்டி.. said...
அடுத்து இன்னொரு சூப்பர் தெய்வம் வரப்போகுது.. ரிலீக்கு காத்திருங்கள்.. ...////

அது எப்பங்க வருது....நான் இவ்வளவு நாளா அவருக்கு திருமணம் ஆகலைன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்......)))

ஒரு வேளை ”Living together”- ஆ இருக்குமோ என்னமோ.. ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-87540776231864953122010-11-19T07:51:53.585+08:002010-11-19T07:51:53.585+08:00விக்கி உலகம் said...
கலைஞர் பாணியில் படிக்கவு...விக்கி உலகம் said...

கலைஞர் பாணியில் படிக்கவும்:

காங்கிரஸ் -

கா- காவடி தூக்குவது பொழப்பு.

ங்- ங்கொய்யால (இதுக்கு எங்களுக்கே விளக்கம் தெரியாது)

கி- கிறுக்கு புடித்து திரிவது

ர-ரவுண்டு கட்டி வேட்டி, டவுசர் உருவுவது.

ஸ்- எல்லாம் கிழிஞ்சதுக்கு அப்புறம் விடும் சவுண்டு.

இது நல்லாயிருக்கே.. ஹா.ஹாமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-80422927144452382332010-11-19T07:51:24.591+08:002010-11-19T07:51:24.591+08:00Blogger யாசவி said...
நல்லாவே வருது வாயில
...Blogger யாசவி said...

நல்லாவே வருது வாயில

தல,

இந்த மாதிரி பேட்டியெல்லாம் எடுத்து போடாதீங்க ப்ளீஸ்

கூச்சப்படாம இந்தமாதிரி பேட்டி கொடுக்கிற அளவுக்கு வச்சிருக்காங்களே மக்கள் அவிங்கள நெனச்சாத்தான் ......

கேட்கிறவன் கேனையன்னா........

பேட்டி போட்டது அவனுகள தூக்கி விட இல்ல பாஸ்..

மக்கள் மறந்துடகூடாதேனு ஒரு நல்லெண்ணம்...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-83689974625987623072010-11-19T07:50:24.803+08:002010-11-19T07:50:24.803+08:00Delete
Blogger ரோஸ்விக் said...
இந்த கட்சில உ...Delete
Blogger ரோஸ்விக் said...

இந்த கட்சில உறுப்பினர் அட்டை வாங்குறதுக்கு பதிலா... ஆப்கானிஸ்தான்ல ராணுவ வேலையில சேர்ந்திரலாம். நீ வாரியா பட்டா? நமக்கு அங்க தெரிஞ்ச ஆளு இருக்காரு.

கூடவே கோவி க(அ)ண்ணன் வருவாரா?...
சொல்லு.. அப்பால என்னோட கருத்தை சொல்லுறேன்.. ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-877504052529387142010-11-19T07:49:18.105+08:002010-11-19T07:49:18.105+08:00Blogger எம் அப்துல் காதர் said...
பாஸ் நல்லா...Blogger எம் அப்துல் காதர் said...

பாஸ் நல்லா இருக்கீங்களா?? என்னா இது நல்ல நாள் பெருநாள் கூட ஒரு வாழ்த்து சொல்லாம?? ஹி..ஹி.. அதான் தங்கபாலுவ வாழ்த்துனீங்களா.. நல்லா இருக்கு!!

வாங்க பாஸ்.. faceBook-ல சொல்லியிருந்தேன்.. ஹி..ஹி

விடுமுறை என்பதால் பார்க்கவில்லை என நினக்கிறேன்.. ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-38237336643871138132010-11-19T07:48:09.668+08:002010-11-19T07:48:09.668+08:00வானம் said...
ஒரே ஒரு குறைதான். உங்க உலகப்புக...வானம் said...

ஒரே ஒரு குறைதான். உங்க உலகப்புகழ் பெற்ற(??) துண்டு பீடியோட குத்தவச்சு முக்குற படத்த அந்த கிளார் மண்டையன் தகரபாலு படத்துக்கு மேல வச்சுருந்தா சூப்பரா இருந்துருக்கும்.

போங்கண்ணே.. தற்ப்பெருமை அடிச்சுக்க நான் என்ன டோமரா?..

ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com