tag:blogger.com,1999:blog-3765155503035573917.post4921792616346598479..comments2023-10-24T04:35:43.178+08:00Comments on பட்டாபட்டி: அனானியும், பிரபல பதிவர்களும்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comBlogger206125tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-48798258615541831952010-05-15T18:50:37.749+08:002010-05-15T18:50:37.749+08:00@ரோஸ்விக் said...
பட்டா, சில பிரபலங்கள் இந்த அ...@ரோஸ்விக் said...
பட்டா, சில பிரபலங்கள் இந்த அனானி ஆப்சனை வேண்டுமென்றே வைத்திருக்கிறார்கள். அது எதற்கு என்று உமக்கும் தெரியும் என நினைக்கிறேன்... நமக்கு அது தேவை இல்லை.

அதே...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-83610556362136984032010-05-15T18:50:28.964+08:002010-05-15T18:50:28.964+08:00பட்டாபட்டி.. said...
அடுத்த பதிவுல கும்மி அடிச்ச்...பட்டாபட்டி.. said...
அடுத்த பதிவுல கும்மி அடிச்ச்ட்டு இருக்கோம்.. ஆளேயில்லாத கடையில யாருக்கு டீ ஆத்துற முத்து?///////////////

அப்ப தானே நான் போடுற கம்மேன்ட்டுக்கு யாரும் திட்ட மாட்டங்க எப்படி ஸ்மார்ட்டா யோசிக்கிறேன் பார்த்தியாMUTHUhttps://www.blogger.com/profile/07322724561742797342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-85353159367603053492010-05-15T18:50:18.862+08:002010-05-15T18:50:18.862+08:00@Cool Boy said...
நரி நாட்டுக்குள்ள வர்றதே தப்...@Cool Boy said...
நரி நாட்டுக்குள்ள வர்றதே தப்பு...
இதுல ஊளையிட்டு கொண்டு வேற வரூதோ?

ஒண்ணும் பண்ண முடியாது...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-16887491733534473512010-05-15T18:49:23.527+08:002010-05-15T18:49:23.527+08:00@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
பட்டா பட்டி ...@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
பட்டா பட்டி அவர்களுக்கு...
"காய்த்த மரமே கல்லடி படும்..." உங்கள் ப்ளாகுக்கு அனானிகள் வருகிறார்கள் என்றாலே உங்கள் கருத்துகள் காரசாரமானது என்று அர்த்தம்.."நீங்க ஆல்ரெடி பேமஸ் பிகர்.." அப்படியே கொஞ்சம் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் பதிவுகளுக்கும் இந்த அனானிகள் வந்து செல்லலாமே...? இதில் மட்டும் இந்த அனானிகளுக்கு என்ன பாராபட்சம்...

இல்லப்பு.. சில சமய்ம் கெட்ட வார்த்தைகளை யூஸ் பண்றாங்க..அதுக்காகதான்..
நாம, முழு நேர பதிவரில்லையே..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-77417654421686662012010-05-15T18:49:21.547+08:002010-05-15T18:49:21.547+08:00@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
பட்டா பட்டி ...@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
பட்டா பட்டி அவர்களுக்கு...
"காய்த்த மரமே கல்லடி படும்..." உங்கள் ப்ளாகுக்கு அனானிகள் வருகிறார்கள் என்றாலே உங்கள் கருத்துகள் காரசாரமானது என்று அர்த்தம்.."நீங்க ஆல்ரெடி பேமஸ் பிகர்.." அப்படியே கொஞ்சம் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் பதிவுகளுக்கும் இந்த அனானிகள் வந்து செல்லலாமே...? இதில் மட்டும் இந்த அனானிகளுக்கு என்ன பாராபட்சம்...

இல்லப்பு.. சில சமய்ம் கெட்ட வார்த்தைகளை யூஸ் பண்றாங்க..அதுக்காகதான்..
நாம, முழு நேர பதிவரில்லையே..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-33916567652579980282010-05-15T18:47:13.050+08:002010-05-15T18:47:13.050+08:00@MUTHU said...
அவர்கள் பிரபலங்கள் இல்லை ப்ராப...@MUTHU said...

அவர்கள் பிரபலங்கள் இல்லை ப்ராபளங்கள் சரியா ரோஸ்விக்,ஆமா எதற்கு வைத்திருக்கிறார்கள் என்று என்னிடம் சொல்லேன்

அடுத்த பதிவுல கும்மி அடிச்ச்ட்டு இருக்கோம்.. ஆளேயில்லாத கடையில யாருக்கு டீ ஆத்துற முத்து?முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-30013857781222979212010-05-15T18:44:13.750+08:002010-05-15T18:44:13.750+08:00ரோஸ்விக் said...
பட்டா, சில பிரபலங்கள் இந்த அ...ரோஸ்விக் said...

பட்டா, சில பிரபலங்கள் இந்த அனானி ஆப்சனை வேண்டுமென்றே வைத்திருக்கிறார்கள். அது எதற்கு என்று உமக்கும் தெரியும் என நினைக்கிறேன்... நமக்கு அது தேவை இல்லை.////////////////////

அவர்கள் பிரபலங்கள் இல்லை ப்ராபளங்கள் சரியா ரோஸ்விக்,ஆமா எதற்கு வைத்திருக்கிறார்கள் என்று என்னிடம் சொல்லேன்MUTHUhttps://www.blogger.com/profile/07322724561742797342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-85331511898779097342010-05-15T18:40:12.334+08:002010-05-15T18:40:12.334+08:00Cool Boy said...
நரி நாட்டுக்குள்ள வர்றதே தப்ப...Cool Boy said...
நரி நாட்டுக்குள்ள வர்றதே தப்பு...
இதுல ஊளையிட்டு கொண்டு வேற வரூதோ?/////////

வந்துடுச்சே இப்போ என்ன பண்ணலாமுன்னு நீங்களே ஒன்னு சொல்லுங்க சார்MUTHUhttps://www.blogger.com/profile/07322724561742797342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-89141987186722316022010-05-15T06:33:40.718+08:002010-05-15T06:33:40.718+08:00பட்டா, சில பிரபலங்கள் இந்த அனானி ஆப்சனை வேண்டுமென்...பட்டா, சில பிரபலங்கள் இந்த அனானி ஆப்சனை வேண்டுமென்றே வைத்திருக்கிறார்கள். அது எதற்கு என்று உமக்கும் தெரியும் என நினைக்கிறேன்... நமக்கு அது தேவை இல்லை.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-22477895231137882972010-05-14T17:41:59.379+08:002010-05-14T17:41:59.379+08:00//dondu(#11168674346665545885) said...
அப்படீங்கறீ...//dondu(#11168674346665545885) said...
அப்படீங்கறீங்க. ஓக்கே. உங்களோட அந்த டோமர் பதிவில் என் பெயரில் அதர் ஆப்ஷனில் வந்த பின்னூட்டங்கள், அவை என்னமோ நான் இட்டது என்ற அனுமானத்தில் கண்டபடி தரக்குறைவாக பதிலாக வந்த பின்னூட்டங்கள் ஆகிய எல்லாவற்றையும் ஏன் இன்னும் அழிக்காமல் வைத்திருக்கிறீர்கள்? அதற்கு ஒரு நேரடி பதிலைக் கூறுங்கள் சார்.

இங்கு கூட நீங்கள் மட்டுறுத்தலை செயல்படுத்தியுள்ளீர்கள் என நான் தவறாக நினைத்ததை ஒத்துக் கொண்டுள்ளேன்.

அதே நேர்மையைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். தண்டோரா பதிவில் நான் அந்த அதர் ஆப்ஷன் பின்னூட்டங்களை சூடியதுமே அவற்றை நீங்கள் எடுத்திருந்து வருத்தம் தெரிவித்திருந்தால் விவாதம் இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டியதே இல்லை.

அப்போது என்ன, இப்போது கூட எடுக்கவில்லை என்றால் உங்களைப் பற்றி என்ன முடிவுக்கு வருவது?

டோண்டு ராகவன்//

நரி நாட்டுக்குள்ள வர்றதே தப்பு...
இதுல ஊளையிட்டு கொண்டு வேற வரூதோ?Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-43793766337016106822010-05-14T01:54:48.576+08:002010-05-14T01:54:48.576+08:00பட்டா பட்டி அவர்களுக்கு...
"காய்த்த மரமே கல்...பட்டா பட்டி அவர்களுக்கு...

"காய்த்த மரமே கல்லடி படும்..." உங்கள் ப்ளாகுக்கு அனானிகள் வருகிறார்கள் என்றாலே உங்கள் கருத்துகள் காரசாரமானது என்று அர்த்தம்.."நீங்க ஆல்ரெடி பேமஸ் பிகர்.." அப்படியே கொஞ்சம் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் பதிவுகளுக்கும் இந்த அனானிகள் வந்து செல்லலாமே...? இதில் மட்டும் இந்த அனானிகளுக்கு என்ன பாராபட்சம்...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-51992133653354212232010-05-14T01:51:22.315+08:002010-05-14T01:51:22.315+08:00மனிதன் ஒரு விசித்திரப் பிராணி.. ஒண்ணுமே இல்லாதப்ப ...மனிதன் ஒரு விசித்திரப் பிராணி.. ஒண்ணுமே இல்லாதப்ப கைய யூஸ் பண்ணி சண்டை போட்டான்.. கம்ப்யுட்டர் வந்தப்பவே வைரசும் வந்துச்சு.. என்னடா இந்த பிளாக் உலகம் மட்டும் தப்பிச்சிருமொன்னு பாத்தோம்.. ஒட்டுண்ணிகள் ஒட்டிகிட்டே தான் இருக்கு போல... ஆக நல்லவங்களும் கெட்டவர்களும் சரி சம அளவுல தான் இருக்காங்க.. இதுல கொடும என்னன்னா... இவன என்ன கையில வாள குடுத்து நேரா சண்டையா போடச்சொன்னோம்...? ரத்தக் காயம் படரதுக்கு.. இங்க கருத்துச் சுதந்திரம் இருக்கு.. போலி வேஷத்துல வந்து கெட்ட வார்த்தையில கருத்து சொல்லுரவனுக்கு அப்புறம் அவன் சொல்லுற விஷயங்கள நியாயப் படுத்துரதுக்கு என்ன தகுதி இருக்கு..?மொதல்ல கருத்த நல்லபடியா சொல்லுங்க.. தப்பா ஏதாவது சொன்னா உடனே மன்னிப்பு கேளுங்க.. இவ்வளவு தான். முகவரியை மறைக்க வேண்டிய அவசியம் என்ன...? வந்து கொலையா பண்ணப் போறோம்.. உங்கள் கையில் இருக்கும் அதே ஆயுதங்கள் தான் எங்கள் கையிலும்.. கணினியும்,கருத்தும்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-5529398464359770642010-05-13T22:03:35.710+08:002010-05-13T22:03:35.710+08:00இ. கோ. முரட்டு சிங்கம் said...
அலோ பட்டாபட்டி...இ. கோ. முரட்டு சிங்கம் said...

அலோ பட்டாபட்டி உங்க டௌசர்ல பட்டா மட்டும் இர்ருகு பட்டிய கானோம் எவனாவது உருவிடான?......

சரி! அது பொகட்டும்

உங்கலுகு வேண்டபட்ட வா சிங்கப்பூருக்கு வந்து இருக்கா அவாலுக்கு ஒரு வேல பாத்து கொடுங்கோ நா

அது தானேவே விழுந்துடும் சார்..( பட்டாவ சொன்னேன் )..

ஆமா..உங்களுக்கு ஆங்கிலம் மட்டுமல்ல.. தமிழும் தகறாறுதான் போலிருக்கு..
( ஆமா.. உங்க பிரண்ட பற்றி நீங்க சொல்லுங்க.. உங்கள பற்றி நான் சொல்றேனு, பெரியவங்க சும்மாவா சொல்லியிருக்காங்க..)

ஆமா.. அவரோட Resume பார்த்தேன்..

அவரோட ஆயுள் ரேகை, என்னோட @#$யோட, அவுட்சைட் ஷேப்புக்கு பொருந்துச்சுனா, வேலை கொடுக்கிறோம்..ஓ.கேவா?முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-21681434204519052632010-05-13T21:21:35.707+08:002010-05-13T21:21:35.707+08:00அலோ பட்டாபட்டி உங்க டௌசர்ல பட்டா மட்டும் இர்ருகு ப...அலோ பட்டாபட்டி உங்க டௌசர்ல பட்டா மட்டும் இர்ருகு பட்டிய கானோம் எவனாவது உருவிடான?......

சரி! அது பொகட்டும்

உங்கலுகு வேண்டபட்ட வா சிங்கப்பூருக்கு வந்து இருக்கா அவாலுக்கு ஒரு வேல பாத்து கொடுங்கோ நா

Resume
Ilaya Thalapathy Dr.Vijay Email: killthepeople@suicide.com
Phone: +910000000000

Career Object : To make the audience run away from theaters, gradually reduce the normal death rate and increase the suicide deaths.

Preofessio'nil' Experience:

* 21 years in Tamil Industry.
* Junior Artist - 1988 (with 1 hit, 9 flops)
* Mass roles- 1989(4 flops)
* Lead role- 1996- till date( 4 hits, 46 flops)

Acting Skills:

* Jumping From One Big Building to another in Air (KURUVI)
* Flying from inside the Sea (SURA)
* Going With Lift inside the sea bed.Never ever seen Hollywood flick stunts.(KURUVI).
* Reaching Finals witjout winnning semifinals(GHILLLI)

Expected CTC: Min. 5 crores for each film

Achievements: World Record, Limca Record and Pepsi Record in flops

Role Model: My Self and Captain Vijayakanth,the Tiger of Tamil Nadu

Project Details:
1. Bike riding on ground to running Train and go to Pakistan from India with Parachute only.
2. Climbing any mountain with hands.
3. Pulling chair front and catching the runing flight.

Leadership Skills:

* Led a knife to attack the enemy hanging on the plane's shield.(VILLU)

Special Attraction:
1. Shoot People not only in movie, but outside also

2. Having powerful eyes. (AADHI)

3. Senseless talking in functions, interviews

4. Hitting thigh and talking without opening the mouth(PUNCH DIALOGUES)

Personal Details:

Name: Vijay Joseph

Father (uncle)’s name: SA Chandrasekaran

Age : 21yrs in Industry
Weight: I Dont know Exactly.
Sex: Intrested
Hobbies: I am Not a Man to have Hobbies

Languages known: English ( Eg: One day I went to a library and asked for a book "Psycho The Rapist".

The Librarian searched for hours and came back ...slapped me and said,

"Idiot, the book is called Psychotherapist ").

DISCLAIMER:

Sorry for the Spelink Micstakes, as don’t know Indian English, I know only foreign Englishஇ. கோ. முரட்டு சிங்கம்https://www.blogger.com/profile/17681465907677116231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-27117976361840731802010-05-13T19:35:05.936+08:002010-05-13T19:35:05.936+08:00@MUTHU said...
நீங்கள் கல்லூரிக்கு செல்ல எங்கள...@MUTHU said...
நீங்கள் கல்லூரிக்கு செல்ல எங்கள் வீடு வழியாக தான் செல்ல வேண்டும்

@காஞ்சி முரளி said...
நீங்க என் தெரு வழியாத்தான் அன்டர்சன் ஸ்கூலுக்கு போகணும்.

நீங்க ரெண்டு பேரும்.. எங்க மாநிலத்து வழியாத்தான், வெளி நாடு  போகனும்.. ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-10296461023379297272010-05-13T17:53:18.572+08:002010-05-13T17:53:18.572+08:00காஞ்சி முரளி said...
நான்.. மூங்கில் மண்டபம் ...காஞ்சி முரளி said...

நான்.. மூங்கில் மண்டபம் அருகில் உள்ள state bank of india பக்கத்துக்கு தெரு... எண்ணைக்கார தெரு... நீங்க என் தெரு வழியாத்தான் அன்டர்சன் ஸ்கூலுக்கு போகணும்...//////////////////

எங்கே என்று தெரிகிறது

படித்தது பச்சையப்பன் பள்ளி, கல்லூரி.//////////////

நீங்கள் கல்லூரிக்கு செல்ல எங்கள் வீடு வழியாக தான் செல்ல வேண்டும்MUTHUhttps://www.blogger.com/profile/07322724561742797342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-19044633874871434972010-05-13T17:50:29.230+08:002010-05-13T17:50:29.230+08:00பட்டாபட்டி.. said...
இல்ல சும்மா.. இந்த கலெக்...பட்டாபட்டி.. said...
இல்ல சும்மா.. இந்த கலெக்டரு, ப்ரேக் இன்ஸ்பெக்டர் போஸ்ட் கிடைச்சாகூட பரவாயில்ல.. பார்த்துட்டு சொல்லு..)//////////////

அருமையான வேலை இரண்டு சொல்கிறேன் கேள்

1: டாக்டர் :விஜய்யை வைத்து படம் பண்ணி வாழ்கையில் ஒரே அடியாய் செட்டில் ஆவது

2: நீயே ஒரு படம் டைரக்ட் பண்ணி ஒரே நைட்டில்ஓவர் பாபுலர் ஆவது (தர்மானந்தா போல் )

எப்படி வசதிMUTHUhttps://www.blogger.com/profile/07322724561742797342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-12339533765681647522010-05-13T17:41:01.580+08:002010-05-13T17:41:01.580+08:00பட்டாபட்டி.. said...
ஓ.கே..இப்ப பிரச்சனை.. பத...பட்டாபட்டி.. said...
ஓ.கே..இப்ப பிரச்சனை.. பதிவு இல்ல.. பட்டாபட்டிதான்..////////////////////////

அத தானே அவாள் முன்னாடி இருந்து சொல்றாள்

யாருக்கு நான் சொம்பு தூக்க வேண்டும் என்பதியும் சொல்லிடுங்க ஸ்மார்ட்..
அப்படியாவது என்னோட மண்டையில ஏறுதானு பார்க்கிறேன்..:::::::::::::::

சீ இத போயி அவாளிடம் கேட்டுகிட்டுMUTHUhttps://www.blogger.com/profile/07322724561742797342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-33067579739890519382010-05-13T16:56:28.277+08:002010-05-13T16:56:28.277+08:00முத்து..
எந்த தெரு.///////////////
பெரியார் நகர்,...முத்து..

எந்த தெரு.///////////////
பெரியார் நகர், சின்ன காஞ்சிபுரம்
முத்து....//////

நான்.. மூங்கில் மண்டபம் அருகில் உள்ள state bank of india பக்கத்துக்கு தெரு... எண்ணைக்கார தெரு... நீங்க என் தெரு வழியாத்தான் அன்டர்சன் ஸ்கூலுக்கு போகணும்...

படித்தது பச்சையப்பன் பள்ளி, கல்லூரி.காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-52999744947439062222010-05-13T13:21:37.635+08:002010-05-13T13:21:37.635+08:00ஆணியம்மா ஆணீ.. ரோடு பூரா ஆணி..
( ஏய்யா மங்குனி.. ...ஆணியம்மா ஆணீ.. ரோடு பூரா ஆணி..

( ஏய்யா மங்குனி.. சென்னை வந்தா ஏதாவது வேலை கிடைக்கும்?..

இல்ல சும்மா.. இந்த கலெக்டரு, ப்ரேக் இன்ஸ்பெக்டர் போஸ்ட் கிடைச்சாகூட பரவாயில்ல.. பார்த்துட்டு சொல்லு..)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-85217091053718785642010-05-13T12:52:03.885+08:002010-05-13T12:52:03.885+08:00மங்குனி ஆஜர் சார்மங்குனி ஆஜர் சார்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-22503247357246914612010-05-13T10:17:21.843+08:002010-05-13T10:17:21.843+08:00@Coumarane said...
Pattaapatti sir, you are wr...@Coumarane said...
Pattaapatti sir, you are writing good things that are irking the minds of the tamils. So, dont worry about the anonymous comments. Proceed, Cheer up.

நன்றி சார்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-44728414740369378492010-05-13T10:17:11.548+08:002010-05-13T10:17:11.548+08:00@மார்கண்டேயன் said...
அய்யா, பாண்டி என்ற பெயரி...@மார்கண்டேயன் said...
அய்யா, பாண்டி என்ற பெயரில் ஒரு அசிங்கம், அசிங்கம் செய்துள்ளது.,
http://allinall2010.blogspot.com/2010/05/blog-post.html

பார்த்தேன் மார்கண்டேயன்.. சில ஜென்மங்களை திருத்த முடியாது..
எல்லாரும் ஸ்மார்ட்(?)டா இருக்கமுடியுமா?..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-11579645121251885042010-05-13T10:12:58.873+08:002010-05-13T10:12:58.873+08:00@smart said...
@சவுக்கு
சார், அதெல்லாம் க...@smart said...

@சவுக்கு
சார், அதெல்லாம் கேட்ட வார்த்தை பயன் படுத்தாத வலைப்பூக்களுக்கு பொருந்தும். எங்கள் அண்ணன் பட்டாபட்டி போல வார்த்தையில் விளையாடுபவர்களுக்கு இது தர்மசங்கடத்தை தரும்.//

ஓ.கே..இப்ப பிரச்சனை.. பதிவு இல்ல.. பட்டாபட்டிதான்..

யாருக்கு நான் சொம்பு தூக்க வேண்டும் என்பதியும் சொல்லிடுங்க ஸ்மார்ட்..
அப்படியாவது என்னோட மண்டையில ஏறுதானு பார்க்கிறேன்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-50179650890274250182010-05-13T10:09:45.987+08:002010-05-13T10:09:45.987+08:00@smart said...
என்ன சார் சைக்கிள் கேப்பில பட்ட...@smart said...
என்ன சார் சைக்கிள் கேப்பில பட்டாப்பட்டி போல புனை பெயரில் எழுதுபவர்களையும் திட்டிவிட்டேங்க?

ரைட்.. கோத்தாச்சு ...

ஆமா பட்டாபட்டி ஒரிஜினல் பேர் இல்ல.. ஆனா ஸ்மார்ட் என்பது ?...

ஆமா.. உங்களுக்கு பிரச்சனை டாக்டர் சொன்னதா?.. இல்ல டோண்டுக்கு..நான் தூக்க விரும்பவில்லை எனபதா?..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com